Showing posts with label வாராந்திரத் தேர்வு பாடத்திட்டம். Show all posts
Showing posts with label வாராந்திரத் தேர்வு பாடத்திட்டம். Show all posts

Monday, April 13, 2026

ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் மாதிரித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம்

 

Model test – 1

அலகு I : அறிவியல்

1.      அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு

 

அலகு II: புவியியல்

1.      புவி அமைவிடம், இயற்கை அமைவுகள்

 

அலகு III: வரலாறு

1.       சிந்து சமவெளி நாகரிகம்

 

அலகு IV அரசியல் அறிவியல்

1.      இந்திய அரசியலமைப்பு: உருவாக்கம் மற்றும் அதன் முக்கிய கூறுகள்

 

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

1.      இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்

 

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

,       தமிழர் தோற்றம்.

,       பன்பாடு மற்றும் நாகரீகம்,

,       தமிழ் முச்சங்கம் பற்றிய தகவல்கள்,

,        தமிழகம் தொடர்பான சான்றுகள்,உதாரனம் இலக்கியம்,கல்வெட்டு,

,       தமிழகத்தின் நிலவியல் கூறுகள்,.

 

அலகு – VII : Numeric and Reasoning

1.      மீப்பெரு பொதுக் காரணி ( HCF)- மீச்சிறு பொது மடங்கு ( LCM)

 

அலகு – VIII : பொதுத் தமிழ்

1.       தமிழ் 6 ஆம் வகுப்பு

முதல் 3 இயல்கள்

2.      திருக்குறள்

ஒழுக்கமுடைமை

 

Model test – 2

அலகு I : அறிவியல்

2.            பேரண்டத்தின் இயல்பு

 

அலகு II: புவியியல்

2.            புவி அமைவிடம், இயற்கை அமைவுகள்

 

அலகு III: வரலாறு

2.         குப்தர்கள்.

 

அலகு IV அரசியல் அறிவியல்

2.         அரசியலமைப்பின் முகவுரை (Preamble)

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

2.         திட்டக் குழு

 

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

, மூவேந்தர் பற்றிய தகவல்கள்,

, குறுநில மற்றும் வேளிர் பற்றிய தகவல்கள்,

, பண்டைய தமிழகம் பற்றிய சமுக,அரசியல்  பொருளாதாரம் பற்றிய தகவல்கள்.

 

 

அலகு – VII : Numeric and Reasoning

2.            விகிதம் மற்றும் விகிதாச்சாரம் தருக்கக் காரணவியல் புதிர்கள்

 

அலகு – VIII : பொதுத் தமிழ்

I. தமிழ் 6 ஆம் வகுப்பு

2.            4 – 6  இயல்கள்

II .திருக்குறள்

2. பொறையுடைமை

 

Model test – 3

அலகு I : அறிவியல்

3.            பேரண்டத்தின் இயல்பு

 

அலகு II: புவியியல்

. 3.        பருவமழை மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை.

 

அலகு III: வரலாறு

3.     டெல்லி சுல்தானியம்.                        

 

அலகு IV அரசியல் அறிவியல்

3.            ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

            3.  ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு

 

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

, தமிழகத்தில் பக்தி இயக்கம்,

, தமிழகத்தின் கலைமற்றும் கட்டிடகலை,

, தமிழகத்தில் சமன,புத்த,ஆசிவக கருத்துக்கள்.

அலகு – VII : Numeric and Reasoning

3.            விழுக்காடு- தருக்கக் காரணவியல் புதிர்கள்

 

அலகு – VIII : பொதுத் தமிழ்

I     தமிழ் 6 ஆம் வகுப்பு

3.      7 – 9  இயல்கள்

II .திருக்குறள்

3.ஊக்கமுடைமை

 

Model test – 4

அலகு I : அறிவியல்

4) பொது அறிவியல் விதிகள்

 

அலகு II: புவியியல்

4.            பருவமழை மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை..

அலகு III: வரலாறு

4.         முகலாயர்கள்.

 

அலகு IV அரசியல் அறிவியல்

4.         குடியுரிமை (Citizenship): சட்டங்கள் மற்றும் திருத்தங்கள்

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

4. நிதி ஆயோக்

 

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

, கலப்பிறர் மற்றும் பிற்கால சோழர் பாண்டியர் மற்றும் பல்லவர்.

 

அலகு – VII : Numeric and Reasoning

4.            தனிவட்டி- பகடை

 

 

 

 

அலகு – VIII : பொதுத் தமிழ்

 

I.      தமிழ் 7 ஆம் வகுப்பு

 

4. 1 – 3 இயல்கள்

II .திருக்குறள்

            4. விருந்தோம்பல்

 

Model test – 5

அலகு I : அறிவியல்

5.            பொது அறிவியல் விதிகள்

 

அலகு II: புவியியல்.

5.            நீர் வளங்கள் - ஆறுகள்

 

அலகு III: வரலாறு

5.         விஜயநகர மற்றும் பாமினிப் பேரரசுகள்.

 

 

அலகு IV அரசியல் அறிவியல்

       5. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

5. இந்திய ரிசர்வ் வங்கி

 

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

5.  தொல்லியல் கண்டுபிடிப்புகள்  பாகம் 01

 

அலகு – VII : Numeric and Reasoning

5.            கூட்டு வட்டி- பகடை

 

அலகு – VIII : பொதுத் தமிழ்

I.    தமிழ் 7 ஆம் வகுப்பு

 

5.         4 -6 இயல்கள்

 

II .திருக்குறள்

5. அறன் வலியுறுத்தல்

 

 

 

 

Model test – 6

 

அலகு I : அறிவியல்

6.            இயக்கவியல்

 

அலகு II: புவியியல்.

6.            நீர் வளங்கள் - ஆறுகள்

 

அலகு III: வரலாறு

6. மராட்டியர்கள்.

 

 

அலகு IV அரசியல் அறிவியல்

            6. அடிப்படைக் கடமைகள் மற்றும் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் (DPSP)

 

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

             6. வருவாய் ஆதாரங்கள்

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

6.  தொல்லியல் கண்டுபிடிப்புகள்  பாகம் 02

 

அலகு – VII : Numeric and Reasoning

6.  பரப்பு- கொள்ளளவு எண் எழுத்துக் காரணவியல்

அலகு – VIII : பொதுத் தமிழ்

 

I.    தமிழ் 7 ஆம் வகுப்பு

 

6.   7 – 9 இயல்கள்

II .திருக்குறள்

6.   ஈகை

 

 

 

 


 

 

 

 

          

 

Model test –7

 

அலகு I : அறிவியல்

7.            மின்னியல்

 

அலகு II: புவியியல்.

7.            மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்

 

அலகு III: வரலாறு

7.         தென்னிந்திய அரசுகள்.

 

 

அலகு IV அரசியல் அறிவியல்

7          ஒன்றிய நிர்வாகம்: குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

7.         மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான நிதிப் பகிர்வு

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

7.         சங்ககால இலக்கியம், மற்றும் இடைக்கால இலக்கியம்.

அலகு – VII : Numeric and Reasoning

7.              பரப்பு- கொள்ளளவு எண் எழுத்துக் காரணவியல்

 

 

 

அலகு – VIII : பொதுத் தமிழ்

I தமிழ் 8ஆம் வகுப்பு

7.         1 -3 இயல்கள்

II .திருக்குறள்

7. பெரியாரைத் துணைக்கோடல்

 

 

 

 

 

 

 

 

 

Model test –8

 

அலகு I : அறிவியல்

8.            காந்தவியல்

 

அலகு II: புவியியல்.

8.            மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்

அலகு III: வரலாறு

8.         ஐரோப்பியர்களின் வருகை, விவசாயிகளின் கிளர்ச்சி, கர்நாடகப் போர் மற்றும் மைசூர் போர்.

அலகு IV அரசியல் அறிவியல்

8.         ஒன்றிய நாடாளுமன்றம்: லோக்சபா மற்றும் ராஜ்யசபா

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

8.         இந்திய நிதி ஆணையம்

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

8.         இக்கால இலக்கியம்,

அலகு – VII : Numeric and Reasoning

8.              சுருக்குதல்- எண் வரிசை

அலகு – VIII : பொதுத் தமிழ்

                I     தமிழ் 8ஆம் வகுப்பு

                 4 – 6 இயல்கள்

      II  திருக்குறள்

                8. வினை செயல்வகை

 

 

 

 

 

 

 

 

 

 

 

Model test – 9

 

அலகு I : அறிவியல்

9.            ஒளி

 

அலகு II: புவியியல்.

9.            காடு மற்றும் வன உயிரினங்கள்  வேளாண் முறைகள்

அலகு III: வரலாறு

9.         19-ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

 

அலகு IV அரசியல் அறிவியல்

9.         மாநில நிர்வாகம்: ஆளுநர் மற்றும் முதலமைச்சர்

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

9.         சரக்கு மற்றும் சேவை வரி (GST)

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

9.         திருக்குறள் பாகம் 01

அலகு – VII : Numeric and Reasoning

9.              சுருக்குதல்- எண் வரிசை

அலகு – VIII : பொதுத் தமிழ்

            I           தமிழ் 8ஆம் வகுப்பு

            7 – 9 இயல்கள்

      II          திருக்குறள்

                        9. அவையஞ்சாமை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Model test – 10

அலகு I : அறிவியல்

10.          ஒலி

அலகு II: புவியியல்.

10.          காடு மற்றும் வன உயிரினங்கள்  வேளாண் முறைகள்

அலகு III: வரலாறு

10.       1857-ஆம் ஆண்டு பெருங்கழகம் மற்றும் காந்திக்கு முன் சுதந்திரப் போராட்டக் கால நிகழ்வுகள்.

 

அலகு IV அரசியல் அறிவியல்

10.       மாநில சட்டமன்றம்: அமைப்பு மற்றும் செயல்பாடுகள்

அலகு V

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

10.       பொருளாதார போக்குகள்

அலகு VI : தமிழ் சமுதாய வரலாறு,

10.       திருக்குறள் பாகம் 02

அலகு – VII : Numeric and Reasoning

10.          காலம் மற்றும் வேலை காட்சிக் காரணவியல்

அலகு – VIII : பொதுத் தமிழ்

I    தமிழ் 9ஆம் வகுப்பு

1 & 2 இயல்கள்

        II   திருக்குறள்

                10. கண்ணோட்டம்