குறிப்பு: *குறியிடப்பட்டவைசரியான விடைகள் எனக்கொள்க.
1. வேறுபட்ட ஒன்றைத் தெரிக.
பண்
முழவு
குழல்
*கனகச்சுனை
2. சரியானது எது?
தேவம் + ஆரம்
*தே + ஆரம்
தேன் + ஆரம்
தேய் + ஆரம்
3. முழவு + அதிர என்பதைச் சேர்த்தெழுதக்
கிடைப்பது
முழவுதிர
முழுதிர
*முழவதிர
முழவுவதிர
4. அகரவரிசைப்படுத்துக.
குடம், தோண்டி, கலயம்,
கடம்,
மூடி,
உழக்கு,
அகல்,
உண்டியல்,
அடுப்பு,
தொட்டி
*அகல், அடுப்பு,
உண்டியல், உழக்கு, கடம், கலயம், குடம், தொட்டி, தோண்டி, மூடி
அடுப்பு, அகல், கலயம்,
கடம்,
குடம்,
உண்டியல்,
உழக்கு,
தோண்டி,
தொட்டி,
மூடி
மூடி, தொட்டி, தொண்டி,
குடம்,
கடம்,
கலயம்,
அகல்,
அடுப்பு,
மூடி
5. மூன்று காலங்களிலும்
வருவது
*தெரிநிலைப் பெயரெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இவை மூன்றும்
6. பொருத்துக
அ. படித்தனள் 1. பெயரெச்சம்
ஆ. ஓடாக் குதிரை 2. வினையெச்சம்
இ. எழுந்து வந்தான் 3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ. படித்த பாடம் 4. முற்றெச்சம்
3 2 1 4
*4 3 2 1
1 2 3 4
2 3 4 1
7. ‘கற்றிலனாயினும்
கேட்க’ இது எவ்வகை விழைவுத் தொடர்?
*ஏவல்
வேண்டல்
வாழ்த்தல்
வைதல்
8. ‘தமிழுக்கு அமுதென்றும் பெயருண்டு’ இது
எவ்வகைத் தொடர்?
உணர்ச்சித் தொடர்
விழைவுத் தொடர்
வினாத்தொடர்
*செய்தித்தொடர்
9. ‘உன்னை சீராட்டிப் பாராட்டி
வளர்த்தேனே!’
தொடரில் இடம்பெற்றுள்ள இணைச்சொற்கள்?
*நேரிணை
எதிரிணை
செறியிணை
மேற்சொன்ன எதுவும் இல்லை
10. வேறுபட்ட சொல் எது?
பொலம்
கனகம்
*புடம்
சொர்ணம்
11. சடங்கு என்பதன் நேர் ஆங்கிலச்சொல் எது?
Ceremony
Function
Deed
*Rite
12. 'கல்வி கரையில கற்பவர்
நாள்சில' என்னும் அடிகளால் கல்வியின் சிறப்பைக் கூறியவர் யார்?
* A) குமரகுருபரர்
B) சமண முனிவர்
C) தாயுமானவர்
D) பாரதியார்
13.
தமிழ்மொழியை 'உயர்தனிச் செம்மொழி' என்று முதன்முதலில் நிலைநாட்டிய பரிதிமாற்கலைஞருக்கு 'திராவிட
சாஸ்திரி' என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்?
A) உ. வே. சாமிநாதர்
* B) சி. வை. தாமோதரனார்
C) மறைமலையடிகள்
D) தேவநேயப் பாவாணர்
14.
'கவின்மிகு கப்பல்' என்ற பாடலின் ஆசிரியரான மருதன் இளநாகனார், சங்க காலத்தில்
எந்தத் திணையைப் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்?
A) குறிஞ்சித் திணை
B) முல்லைத் திணை
*C) மருதத் திணை
D) நெய்தல் திணை
15.
கோனரங்கி, வஞ்சிமண்டலம் போன்ற பல வரலாற்று நூல்களையும், 'தொழிலாளர் சங்கம்'
போன்ற
இயக்கங்களையும் தொடங்கியவர் யார்?
A) பாவாணர்
B) சுருளிவேல்
* C) திரு. வி.
கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.)
D) பாரதிதாசன்
16.
கலைமகள் அந்தாதி, சகலகலாவல்லி மாலை,
மீனாட்சியம்மைப்
பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
A) கபிலர்
* B) குமரகுருபரர்
C) ஒளவையார்
D) வீரமாமுனிவர்
17. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் முன்றுறை
அரையனார் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்?
A) பௌத்த சமயம்
B) வைணவ சமயம்
* C) சமண சமயம்
D) சைவ சமயம்
18. தூங்குக தூங்கிச்
செயற்பால எனும் குறளிள் படி காலம் தாழ்த்தி செய்யவேண்டியது எவை?.
A, அறச்செயல்கள்.
B, விரைந்து
செய்யதக்கவை.
*C,மெல்ல செய்ய தக்கவை.
D, பகைவரை வெல்வது.
19. வள்ளுவர் எத்தகைய
செயல்களை ஒருபோதும் செய்யகூடாது என குறிப்பிடுகிறார்?.
A, அரசனுக்கு பிடிக்காத
செயல்கள்.
*B, முயன்றும் முடியாதவை.
C, அதிக பொறுட்கள்
செலவாகும் செயல்கள்.
D நீண்டகாலம் பிடிக்கும் செயல்கள்.
20. எண்ணி துனிக கருமம் இதில் கருமம் என்பதன் பொருள் யாது?.
*A, செய்யும் செயல்.
B, விதி பயன்.
C, இலக்கியம்.
D, பகைவன்.
21. ஒரு செயலை செய்து
முடிக்கும் முறையை யாரிடம் கேட்டு தெரிந்தகொள்ள வேண்டும்?.
*A, செயல்
அனுபவம்மிக்கவர்.
B, நல்ல நன்பர்கள்.
C, பெரிய நூல்களை கற்றவர்.
D, அரசு அதிகாரிகளை.
22.இனிய – செவிக்கு
இன்பம். . கோடிட்ட இடத்தை நிரப்புக.
பாதை
மேதை
*ஓதை
கோதை
23. 'அக்களத்து' என்ற
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது டேஸ்
*அகூட்டல் களத்து
அக் கூட்டல் களத்து
அக்க கூட்டல் அளத்து
அம் கூட்டல் களத்து
24. சரியான இணைப்புச்
சொல்லைத் தெரிக.
கடல் வணிகத்தில் சேரநாடு
சிறப்புற்றிருந்தது. - அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது.
ஏனெனில்
*அதற்கு
ஆனால்
காரணம்
25. சேர நாட்டில் உப்பு, நெல்
ஒரே மதிப்புடையனவாக இருந்தன.
தொடரில் தொக்கி நிற்பது எது?
பண்பு
வேற்றுமை
*உம்மை
உவமை
26. தொடரைச் சரியாக நிரப்புக.
நீலகிரி மாவட்டம் தேயிலைத்
தொழிற்சாலைகள் -.
நிறைந்தவை
நிறைந்தன
நிறையன
*நிறைந்தது
27. “ஏதும் அவசரம்னா சொல்லுங்கண்ணே...
எங்களால முடிஞ்சதச் செய்யறம்...”
தொடரின் சரியான எழுத்து வழக்கு எது?
ஏதாச்சும் அவசரமென்றால் சொல்லுங்கண்ணா,
எங்களால
முடிந்ததைச் செய்யுறோம்.
ஏதேனும் அவசரமென்றால் சொல்லுங்கள் அண்ணா,
எங்களால்
இயன்றதைச் செய்கிறோம்.
எவையேனும் அவசரம் என்றால் சொல்லுங்கண்ணா,
எங்களால
முடிஞ்சதை பண்ணுகிறோம்.
என்ன அவசரமுன்னாலும் சொல்லுங்கண்ணா,
எங்களால்
முடிந்ததைச் செய்வோம்.
28. தன்வினை வாக்கியங்கள் அமைந்த தொடர்கள்
எவை?
அ. அவன் காரை வேகமாக ஓட்டினான்.
ஆ. அந்தப் பந்து உருண்டோடியது.
இ. அவன் பேச்சில் மயங்கினான்.
அ மற்றும் இ
*ஆ மற்றும் இ
இ மட்டும்
ஆ மட்டும்
29. செயப்பாட்டு வினையில் எழுவாயை
செயப்படுபொருளாக மாற்றும் வேற்றுமை உறுபின் எண் எது?
5
7
4
*3
30. சரியான கூற்று எது?
அ. புறா குழறும்
ஆ. கூகை அளறும்
இ. ஆந்தை குனுகும்
ஈ. மயில் அகவும்
அ மற்றும் இ சரியானது
ஆ மற்றும் ஈ தவறானது
*ஈ மட்டும் சரி
சரியானது எதுவுமில்லை
31. – பறிக்காதீர்கள்.
பூக்களை
நாற்றை
வேரை
*இலையை
32. சரியான மரபுத் தொடரைத் தெரிக.
எங்கள் பாட்டன் முப்பாட்டன்
காலத்திலிருந்தே நாங்கள் இந்த விழாவைக்
கொண்டாடிவருகிறோம்.
ஆழங்கால்
ஆயிரம் காலத்துப் பயிர்
*வாழையடி வாழையாக
உள்ளங்கை நெல்லிக்கனி போல
33. ‘dyeing” என்பதன் சரியான
தமிழாக்கம் என்ன?
தோல் பதனிடுதல்
*சாயம் ஏற்றுதல்
ஆயத்த ஆடை தயாரித்தல்
நூல் நூற்றல்
34. சந்திப் பிழையற்ற
தொடரைத் தெரிக.
நாடகத்துறையை போலவே, திரைத்துறையிலும்
முதலில் சிறுசிறு வேடங்களில் நடிக்க தொடங்கி விரைவிலேயே கதாநாயகனாக உயர்ந்தார்.
எம். ஜி. ஆர்.
*நாடகத்துறையைப் போலவே, திரைத்துறையிலும்
முதலில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி விரைவிலேயே கதாநாயகனாக
உயர்ந்தார். எம். ஜி. ஆர்.
நாடகத்துறையைப் போலவே, திரைத்துறையிலும்
முதலில் சிறுச்சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி விரைவிலேயே கதாநாயகனாக
உயர்ந்தார். எம். ஜி. ஆர்.
நாடகத்துறையைப் போலவே, திரைத்துறையிலும்
முதலில் சிறுசிறு வேடங்களில் நடிக்க தொடங்கி விரைவிலேயே கதாநாயகனாக உயர்ந்தார்.
எம். ஜி. ஆர்.
35. பொருத்தமான சொல்லைத் தெரிக.
திருமண வீட்டில் மங்கல இசை - தொடங்கியது.
*ஒலிக்க
ஒளிக்க
ஒழிக்க
ஒளிர
36. பிழையான சொல்லைத் தெரிக.
விருந்தினர்<
மகிழ்ந்தனர்<
திருந்தினர்<
*இயக்குனர்<
37. “அவன் என் ஆசீர்வாதத்தை வேண்டினான்”
வடமொழிச் சொல்லுக்கான இணையான
தமிழ்ச்சொல்லைத் தெரிக.
*வாழ்த்து
வேண்டுதல்
பாராட்டு
நல்லெண்ணம்
38. “சர்க்கார் மருத்துவமனையில் சேர்ந்த
அவன் கடவுள் கிருபையால் குணமாகினான்.
இணையான தமிழ்ச்சொற்களைத் தெரிக.
பெரிய மருத்துவமனை/அன்பு
அரசு மருத்துவமனை/தயை
*அரசு மருத்துவமனை/அருள்
மருத்துவமனை/கிரியை
39. மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குபவை
பெயர்ச்சொற்கள்
உரிச்சொற்கள்
வினைச்சொற்கள்
*இடைச்சொற்கள்
40. பொருத்துக.
அ. தல்
1. சொல்லுறுபு
ஆ. மூலம்
2. உவம உறுபு
இ. அத்து
3. விகுதி
ஈ. போல
4. சாரியை
*3 1 4 2
3 2 4 1
4 3 1 2
2 3 4 1
41. பொருத்தமானதைத்
தெரிக.
ஒருவருக்கு உணவளிப்பதைவிட கல்வி கொடுப்பதே
–சிறந்தது.
நனி
கடி
*சால
தவ
42. leadership என்பதன் சரியான
தமிழ்ச்சொல் எது?
தலைவர்
தலைமை
*தலைமைப் பண்பு
தலைமை ஏற்றல்
43. சரியான தொடரைத் தெரிக.
இரவு நேற்று முழு பார்த்த நிலவு
நீங்கவில்லை விட்டு நெஞ்சை.
நேற்று இரவு பார்த்த நிலவு முழு நெஞ்சை
நீங்கவில்லை விட்டு.
இரவு பார்த்த முழு நிலவு நேற்று நெஞ்சை
விட்டு நீங்கவில்லை.
*நேற்று இரவு பார்த்த முழு நிலவு நெஞ்சை
விட்டு நீங்கவில்லை.
44. ‘தாய்சேய்’ சொல்லை விரித்து இலக்கணக்
குறிப்பு தருக.
உம்மைத்தொகை
வினைத்தொகை
*எண்ணும்மை
வேற்றுமைத்தொடர்
45. ‘வேனு, வேய், கழை
இந்த மூன்று சொற்களும் குறிக்கும் ஒரு சொல் எது?
யானை
அம்பு
பனைமரம்
*மூங்கில்
46. பத்தியைப் படித்து
வினாக்களுக்குவிடையளிக்கவும்.
உழவு, கைத்தொழில், வணிகம்
என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல்
வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே
காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான்
மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன், மென்மைமிக்க புடவைகள்,
சித்திர
வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
பத்தியின்படி, உண்மையைத் தெரிக.
சேரர்களின் ஒற்றைத் துறைமுகம் முசிறி
*சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்று
முசிறி
உள்நாட்டு வணிகத்துக்கான துறைமுகம் முசிறி
மூன்றுமே உண்மை
47. உழவு, கைத்தொழில், வணிகம்
என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல்
வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே
காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான்
மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன், மென்மைமிக்க புடவைகள்,
சித்திர
வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
பத்தியின்படி, கோதுமை ஒரு
ஏற்றுமதிப் பொருள்
இறக்குமதிப் பொருள்
இரண்டுக்கும் உரியது
மூன்றுமே தவறானது
48. உழவு, கைத்தொழில், வணிகம்
என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல்
வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே
காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான்
மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன், மென்மைமிக்க புடவைகள்,
சித்திர
வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
சேரர்களின் வணிகத்தில் ஏற்றுமதியும்
இறக்குமதியும் ஆன ஒன்றைத் தெரிக.
தந்தம்
பவளம்
*ஆடை
மிளகு
49. உழவு, கைத்தொழில், வணிகம்
என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல்
வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக
அமைந்திருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர். முசிறி
சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற
நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன், மென்மைமிக்க புடவைகள்,
சித்திர
வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
சேரர்களின் கப்பற்படை
பெரியது
செறிவானது
*வலிமையானது
சிறந்தது
50. உழவு, கைத்தொழில், வணிகம்
என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல்
வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே
காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான்
மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன், மென்மைமிக்க புடவைகள்,
சித்திர
வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
பத்திக்குப் பொருத்தமான தலைப்பைத் தெரிக.
பண்டய தமிழரின் கடல்சார் வணிகம்
*சேரர்களின் கடல்சார் வணிகம்
சேர மன்னர்களின் சிறப்பு
கப்பற்படையும் கடல்சார் வணிகமும்
கணித வினாக்கள்:
1. 6 9/13 –
4 4/11 + 2 2/5 = ?
(A) 4 596/715
* (B) 4 521/715
(C) 9 324/715
(D) 9 386/715
2. (3 + 4 ÷
2 * 3) / (4 + 3 * 2 ÷ 3)
(A) 7/36
(B) 11/18
* (C) 3/2
(D) 9/4
3. 999 * 99
* 9 ÷ 99 ÷ 9÷3 = ?
(A) 99
(B) 111
* (C) 333
(D) 999
4. 999
995/999 * 999 = ?
(A) 990809
* (B) 998996
(C) 998999
(D) 999824
5. (1/1*2) +
(1/2*3) + (1/3*4) + ...... + (1/9*10)
(A) 1/10
* (B) 9/10
(C) 1
(D) 10
6. 10 நாற்காலிகளின் விலை 4 மேஜைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகளின் விலை மற்றும் 2
மேஜைகளின் விலை இரண்டும் சேர்த்து ரூ.4,000/- எனில்
12 நாற்காலிகள் மற்றும் 3
மேஜைகளின் விலை எவ்வளவு?
(A) ரூ.3,500/-
(B) ரூ.3,750/-
(C) ரூ.3,840/-
* (D) ரூ.9,900
7. X + y + z
= 0 எனில் x3 + y3 + z3 + 3xyz என்பது எதற்கு சமமாக இருக்கும்?
(A) 0
* (B) 6xyz
(C) 12xyz
(D) Xyz
8. A = bc மற்றும் c = a-b எனில் a-ன்
மதிப்பு என்ன?
(A) b2 - 1
* (B) b2 / (b-1)
(C) a2 - 1
(D) b / (b-1)
9. X + y + z
= 0 எனில் x2 + xy + y2
எதற்கு சமமாக இருக்கும்?
(A) y2 + yz + z2
(B) y2 - yz + z2
(C) x2 – xz +x2
* (D) x2 + xz +x2
10. 1148 ÷ 28
* 1408 ÷ 32 = ?
(A) 1800
* (B) 1804
(C) 1814
(D) 1822
11. 1 + 1 ÷ 2
+ 1 ÷ 4 + 1 ÷ 7 + 1 ÷ 14 + 1 ÷ 28 என்பது எதற்கு சமமாகும்?
* (A) 2
(B) 2.5
(C) 3
(D) 3.5
12. ஒரு விளையாட்டு நாளில் 30 குழந்தைகளை ஒரு
வரிசையில் நிறுத்தினால் 16 வரிசைகளை அமைக்க முடியும் எனில் ஒரு
வரிசையில் 24 குழந்தைகளை நிறுத்தினால் எத்தனை
குழந்தைகளை நிறுத்த முடியும்?
* (A) 20
(B) 24
(C) 29
(D) 45
13. x – 1/x =
1 x3 – 1/x3 என்பதன் மதிப்பு எதற்கஉ சமமாக இருக்கஉம்?
(A) 2
(B) 3
* (C) 4
(D) 8
14. 67 * 119 +
7 – 27 ÷ 259 = ?
(A) -13
* (B) -3
(C) 4
(D) 7
15. -224 +
(-314) * (-9) = ?
(A) -547
(B) -2602
(C) 547
* (D) 2602
16. அடுத்த எண்ணைக் காண்க. 25, 31, 38, 46, ?
(A) 60
(B) 54
* (C) 55
(D) 58
17. விடுபட்ட எண்ணைக் காண்க. 7, 10, 14, ?, 25, 32.
* (A) 19
(B) 18
(C) 20
(D) 15
18. MD, NE,
OF, PG, ?
(A) CE
(B) HV
* (C) QH
(D) QK
19. விடுபட்ட எண்ணைக் காண்க. 6, 25, 62, 123, 214, ?
* (A) 341
(B) 317
(C) 334
(D) 292
*
20. விடுபட்ட எண்ணைக் காண்க. 3, 8, 13, 18, ?
(A) 21
(B) 22
* (C) 23
(D) 24
21. விடுபட்ட எண்ணைக் காண்க. 3, 12, ?, 21612.
* (A) 147
(B) 149
(C) 200
(D) 150
22. E, G, I,
L, O, S, ?
* (A) W
(B) Z
(C) B
(D) T
23. 15, 20,
18, 23, ?, 26, 24.
* (A) 21
(B) 28
(C) 24
(D) 30
24. 0, 1, 4,
27, 16, 125, 36, :
(A) 144
* (B) 343
(C) 25
(D) 72
25. விடுபட்ட எண்ணைக் காண்க. 1, 2, 6, ?, 120, 720.
(A) 12
(B) 50
* (C) 24
(D) 9