Wednesday, January 15, 2025

ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV: வாராந்திரத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம்

தேர்வு 1.

பொதுத்தமிழ்த்தாள் ஆறாம் வகுப்பு முழுவதும்.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

1.            பேரண்டத்தின் இயல்பு

2.            இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்

3.            இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள்

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

புவி அமைவிடம். இயற்கை அமைவுகள்

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

1.            சிந்து சமவெளி நாகரிகம்

2.            எட்டாம் வகுப்புப் பாடப்புத்தகம்

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

1.            இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ; குடியுரிமை

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

1.            இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் –

2.            மனிதவள மேம்பாட்டுக் குறியீடு

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

1. தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்,

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

மீப்பெரு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM

தேர்வு 2.

பொதுத்தமிழ்த்தாள் ஏழாம் வகுப்பு முழுவதும்.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

1.       விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல்

2.       அன்றாட வாழ்வில் இயந்திரவியல்

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

குப்த பேரரசு

பத்தாம் வகுப்பு 5,6,7 பாடங்கள்.

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்;

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்;

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

விகிதம் மற்றும் விகிதாச்சாரம் (Ratio)

தேர்வு 3.

பொதுத்தமிழ்த்தாள் எட்டாம் வகுப்பு முழுவதும்.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

மின்னியல், காந்தவியல், ஒலி மற்றும் ஒளியியல், வெப்பம்.

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

நீர் வளங்கள் - ஆறுகள்

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

டெல்லி சுல்தானியம்

பத்தாம் வகுப்பு 8,9,10 பாடங்கள்.

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் -

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்

தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் பகுதி 1

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

திருக்குறள் மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் - அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை

திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்;

மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும்

சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு -

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

காலம் மற்றும் வேலை (time and work)

தேர்வு 4.

பொதுத்தமிழ்த்தாள் ஒன்பதாம் வகுப்பு.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

அணுக்கரு இயற்பியலின் கோட்பாடுகளும் அதன் பயன்பாடும்.

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

முகலாயர்கள் மற்றும் பதினொன்றாம் வகுப்பு பாடம் 18 மற்றும் 19

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் -

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

இந்திய ரிசர்வ் வங்கி - நிதி ஆணையம் வருவாய் ஆதாரங்கள்

தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் பகுதி 2

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் -.

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

விழுக்காடு (percentage)

தேர்வு 5.

பொதுத்தமிழ்த்தாள் பத்தாம்  வகுப்பு.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

தனிமங்கள், சேர்மங்கள், அமிலங்கள், காரங்கள், உப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள்.

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

காடு மற்றும் வன உயிரினங்கள்

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

மராட்டியர்கள் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரலாறு பாடப் பகுதியில் பாடம் ஒன்று முதல் மூன்று வரை

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்;

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

மத்தியமாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு சரக்கு மற்றும் சேவை வரி

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு 1852 to 1908.

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

தனிவட்டி, கூட்டு வட்டி (simple interest, compound interest)

தேர்வு 6.

தமிழ்த்தாள் பதினோராம் வகுப்பு பொது மற்றும் சிறப்புத் தமிழ் முழுவதும்.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல், உணவுப் பொருட்களில் கலப்படம்.

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

வேளாண் முறைகள்

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

விஜயநகர பாமினி அரசுகள் மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு பாடப்பகுதியில் நான்கு மற்றும் ஐந்தாவது பாடம்

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய - மாநில உறவுகள்; -

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

பொருளாதார போக்குகள் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள்

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு 1919 முதல் 1947 வரை

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

பரப்பு மற்றும் கொள்ளளவு (area and value)

தேர்வு 7.

பொதுத்தமிழ்த்தாள் பன்னிரண்டாம் வகுப்பு பொது மற்றும் சிறப்புத் தமிழ் முழுவதும்.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

உயிரியலின் முக்கியக் கோட்பாடுகள், வகைப்பாடு, பரிணாமம்.

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

போக்குவரத்து. தகவல் தொடர்பு; தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்;

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

பல்லவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு ஆறு மற்றும் ஏழாவது பாடம்

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

இந்திய நீதி அமைப்புகள் சட்டத்தின் ஆட்சி;

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

வேளாண்மை மற்றும் வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - ஊரக நலன்சார் திட்டங்கள்

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரர்கள்

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

சுருக்குதல் (simplification)

தேர்வு 8.

பொதுத்தமிழ்த்தாள் 6,7,8 வகுப்புகள்.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம்.

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் -

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் இந்திய தேசிய இயக்கத்தில் தலைவர்கள்

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

பொது வாழ்வில் ஊழல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா - தகவல் அறியும் உரிமை · பெண்களுக்கு அதிகாரமளித்தல் -

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

சமூகப் பிரச்சனைகள் - மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

எண் எழுத்துக் காரணவியல் (alpha numeric reasoning)

தேர்வு 9.

பொதுத்தமிழ்த்தாள் 9,10,11,12 வகுப்புகள்.

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)

மனித நோய்கள், சுற்றுப்புற சூழல் அறிவியல்,

தொழில்நுட்பத்தின் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.

நடப்பு நிகழ்வுகள்.

அலகு II : புவியியல் (5 கேள்விகள்)

பருவநிலை மாற்றம்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு III : இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

இந்திய பண்பாட்டின் இயல்புகள் வேற்றுமையில் ஒற்றுமை இனம் மொழி வழக்காரு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு மற்றும் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள்

அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்; தேர்தல் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்; நடப்பு நிகழ்வுகள்

அலகு V : இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

இந்திய மற்றும் உலகப் பொருளாதார நடவடிக்கைகள்

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.

அலகு VII: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்

எண் வரிசை (number series)