குறிப்பு: *குறியிடப்பட்டவை
சரியான விடைகள் எனக்கொள்க.
1.
மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான்.
பிறமொழிச் சொற்களுக்கான சரியான தமிழ்ச்சொற்களைத் தெரிக.
*காலை, சிற்றுண்டி,
உணவகம்
காலை, சாப்பாடு, உணவகம்
பகல், உணவு, உணவறை
பகல், பிரேக்ஃபாஸ்ட்,
கிலப்கடை
2.
பொருந்தாத சொல்லைத் தெரிக.
பகலவன்
வெய்யோன்
ஞாயிறு
*சூரியன்
3.
சரியான தொடரைத் தெரிக.
மனிதனை சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று
மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று
*மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று
மனிதனைச் சார்ந்த எதுவும்மெனக்குப் புறமன்று
4.
எழுத்துத் தமிழ்த்தொடரைத் தெரிக.
என்னுடைய முதலாளி. ‘தோட்டத்திலே உபயோகமில்லைடா’ என்றார்.
என்னுடைய மேலாளர். ‘தோட்டத்திலே யூஸில்லேடா’
என்றார்.
என்னுடைய எஜமானர். ‘தோட்டத்திலே பிரயோசனமில்லேடா’ என்றார்.
*என்னுடைய முதலாளி. ‘தோட்டத்தால் பயனில்லையடா’ என்றார்.
5.
“காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! – எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!”..... இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்…
முரண்,
எதுகை, இரட்டைத் தொடை
இயைபு,
அளபெடை, செந்தொடை
*மோனை, எதுகை, இயைபு
மோனை,
முரண், அந்தாதி
6. “இந்தியாவில் 1300க்கும் மேற்பட்ட மொழிகள் –
பேசப்படுபவை
பேசப்படுகிறது
பேசப்படுவதாகும்
*பேசப்படுகின்றன
7. “கடந்தவாரம் நான் காசிக்குப் போய்வந்தேன்”
சரியான
வேர்ச்சொல்லைத் தெரிக.
வா
*போ
செல்
பயணி
8. “சிறுநகரங்களிலும்-- நிலத்தடி நீர் குறைந்து வருகிறது”
பொருத்தமான சொல்லைத் தெரிக.
மேலும்
மிக
சற்று
*கூட
9. பொருத்துக:
அ.
பூட்டைக்கிணறு 1. மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு
ஆ.
ஆழிக்கிணறு 2. சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு
இ.
உறைக்கிணறு 3. கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
ஈ.
கட்டுக்கிணறு 4. கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
4
3 2 1
2
4 3 1
*3
4 1 2
3 2
4 1
10 பொருந்தாச் சொல்லைத் தெரிக.
கோளி
நாளிகேரம்
*தரளம்
சந்து
11. பொருந்தாத இணையைத் தெரிக.
மேதி – பகடு
வேரி – மது
பணிலம் – சுரிவளை
*பாண்டில் – சிமயம்
12. ‘யாக்கைக்கு + எல்லாம்’ சேர்த்தெழுதுக.
யாக்கையெல்லாம்
யாக்கைக்குவெல்லாம்
*யாக்கைக்கெல்லாம்
யாக்கையல்லாம்
13. 'எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கெடக்கோ'
சரியான எழுத்துத் தமிழ்த்தொடரைத்
தெரிக.
'எம்பிள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கிடக்குதோ’
*‘என் பிள்ளை எந்த ஊர்த் தண்டவாளத்தில் விழுந்து
கிடக்கிறாளோ’
‘என் பிள்ளை எந்த ஊர்த் தண்டவாளத்திலே விழுந்து கிடக்கிறதோ’
‘என் பிள்ளை எந்த ஊர்த் தண்டவாளத்தில் விழுந்து கிடக்குதோ’
14. “மிசை” -என்பதன் எதிர்ச்சொல் என்ன?
*கீழே
மேலே
இசை
வசை
15. ‘அகழாய்வு’ பிரித்தெழுதுக.
அகழ்தல் + ஆய்வு
அகழ்வு + ஆய்வு
*அகழ் + ஆய்வு
அகழ + ஆய்வு
16. பிழையான தொடரைத் தெரிக.
மரைகள் (இடையின ர) காட்டுக்குள்
மறைந்து (வல்லின ற) வாழ்கின்றன.
*குளவியைக் (பொது ளகரம்) குழவி
(சிறப்பு ழகரம்) கொட்டிவிட்டது.
பரவைக்கு (இடையின ர) மேல் பறந்தது
பறவை (வல்லின ற)
உங்கள் உரையால் (இடையின ரை) உண்மை
உறைத்தது (வல்லின றை)
17. நயத்தால் மாறுபட்ட
குறளைத் தெரிக.
ஒற்றொற்றித் தந்த பொருளையும்
மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
*விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை
தரும்.
18. சரியான வினைமுற்றைத் தெரிக.
“அப்துல்கலாம், 'இந்திய ஏவுகணை நாயகன்' என்று
–
போற்றப்பட்டார்
போற்றப்படுவார்
போற்றுவார்கள்
*போற்றப்படுகிறார்
19. உரிய இணைப்புச் சொல்லைத் தெரிக.
இதுவரை இந்தியாவுக்காக 45 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. -- நம்முடைய தேவைகளுக்கு மேலும் 45 செயற்கைக்கோள்கள் தேவை.
ஏனெனில்
*ஆனால்
எனவே
மேலும்
20. சரியான தொடரைத் தெரிக.
அப்போதையச் சூழலில் எனக்கு
ஒன்றுமேப் புரியாமல்ப் போய்விட்டது.
அப்போதைய சூழலில் எனக்கு ஒன்றுமேப்
புரியாமல்ப் போய்விட்டது.
அப்போதைய சூழலில் எனக்கு ஒன்றுமேப்
புரியாமல் போய்விட்டது.
*அப்போதைய சூழலில் எனக்கு ஒன்றுமே
புரியாமல் போய்விட்டது.
21. மிகச் சரியாக
மொழிபெயர்க்கப்பட்ட தொடரைத் தெரிக.
சேவரிதான் எனக்குப் பிடித்த ருசி.
ஆனாலும் ஐஸ்கிரீம் விரும்பிச் சாப்பிடுவேன்.
காரம்தான் எனக்குப் பிடித்த ருசி.
ஆனாலும் ஐஸ்கிரீம் விரும்பிச் சாப்பிடுவேன்.
காரம்தான் எனக்குப் பிடித்த ருசி.
ஆனாலும் பனிக்கூழ் விரும்பிச் சாப்பிடுவேன்.
*காரம்தான் எனக்குப் பிடித்த சுவை.
ஆனாலும், பனிக்கூழ் விரும்பிச் சாப்பிடுவேன்.
22. ‘விதையாமை, உரையாமை’
இலக்கணக் குறிப்பைத் தெரிக.
*எதிர்மறைத் தொழிற்பெயர்கள்
எதிர்மறைப் பெயரெச்சங்கள்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
தொழில்ப்பெயர்கள்
23. மிகப் பொருத்தமான சொல்லை இட்டு நிரப்புக.
சாதனைக்கு
வயது தடையன்று; 11ஆவது -- அரசவையில் கவிதை எழுதி 'பாரதி' என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
வயதில்
*வயதிலேயே
வயது
வயதின்போது
24. “வீட்டின் புத்தகச் சாலைகளில் பூகோள, சரித ஏடுகள் இருக்க வேண்டும்
தூய தமிழ்ச்சொற்களைத் தெரிக.
நூல்நிலையம், புவியியல், வரலாறு
பனுவல்க்கூடம், புவியியல், சரித்திரம்
புத்தகச் சாலை, நிலவியல், வாழ்க்கை
வரலாறு
*நூல்நிலையம், புவியியல், வாழ்க்கை
வரலாறு
25. பின்வரும் சொற்றொடர்களில்
இடைச்சொற்கள் இடம்பெறாத ஒன்றைத் தெரிக.
நானும் ஒரு தொழிலாளி
அவன்தான் மனிதன்
*வாழ்க்கைச் சக்கரம்
நல்லவனுக்கு நல்லவன்
26. பொருத்தமான சொல்லுறுபைத் தெரிக.
வாள்முனையை – பேனாமுனை சிறந்தது.
காட்டிலும்
போன்று
தாண்டி
*விட
27. பொருத்துக:
அ. ரவி 1.
திங்கள்
ஆ. வனம் 2. சிறை
இ. றெக்கை 3. கடறு
ஈ. மதியம் 4. பரிதி
*4 3 2 1
4 2 1 3
4 1 3 2
3 4 2 1
28. ‘கண்டேன்’ வேர்ச்சொல்லைத் தெரிக.
கண்
கண்டு
*காண்
காண்டு
29. பிழையில்லாத் தொடரைத் தெரிக.
நாதசுர இசை சுவற்றில் மோதி
எதிரொலிக்கக் கட்டிடமே அதிர்ந்தது.
நாதசுர இசை சுவரில் மோதி
எதிரொலிக்கக் கட்டிடமே அதிர்ந்தது.
நாகசுர இசை சுவரில் மோதி
எதிரொலிக்கக் கட்டிடமே அதிர்ந்தது.
*நாகசுர இசை சுவரில் மோதி
எதிரொலிக்கக் கட்டடமே அதிர்ந்தது.
30. வேறுபட்ட சொல்லைத் தெரிக.
*பூக்கூடை
பூங்கொடி
பூஞ்சோலை
பூந்தோட்டம்
31. முற்றிலும் பொருந்தும் இணையைக்
கண்டறிக.
சிலையழகு – தேவாரம்
*இரவச்சம் – பட்டாடை
பொற்சிலை – மரவேர்
மெய்ஞ்ஞானம் – மாம்பழம்
32. அன்புநாண்
ஒப்புரவு
கண்ணோட்டம்
வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
‘ஒப்புரவ்உ’ பொருள் தெரிக.
இரக்கம்
உண்மை
அன்பு
*சமத்துவம்
33. “பர்மாவில் இருந்து காட்டுவழியாகப் பயணம் செய்து, சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, அங்கிருந்து படகு வழியாகத் தப்பிச் சென்று, பழைய கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அலைகளில் சிக்கித் தவித்து முடிவில் ஜப்பானின்
“கியூசு”
தீவை அடைந்தனர்.”
பத்தியில் இடம்பெற்றிருக்கும்
வினையெச்சங்களின் எண்ணிக்கை
4
6
7
*5
34. இளையராஜாவைக் கேட்டே என் பல இரவுகள்
கழிந்திருக்கின்றன.
தொடரில்எவ்வகை ஆகுபெயர்
இடம்பெற்றுள்ளது?
காலவாகுபெயர்
*கருத்தாவாகுபெயர்
தொழிலாகுபெயர்
பண்பாகுபெயர்
35. ‘கரு’ப்பையில் இருக்கும் குழந்தையைச் ‘சுற்றி’
இருப்பது இருள் மட்டுமே.
அடைப்புக்குள் இடம்பெற்ற
சொற்களுக்கான பொருளுணர்ந்து மயங்கொலிப் பிழை நீங்கிய இணையைத் தெரிக.
சூள் (பொது ளகரம்) – சூழ்
சூல் (முதல் லகரம்) – சூள் (பொது
ளகரம்)
*சூல் (முதல் லகரம்) – சூழ்
சூழ் – சூள் (பொது ளகரம்)
36. எட்டுத்தொகை நூல்களை அகர வரிசைப்படுத்துக.
நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, ஐங்குறுநூறு.
ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை.
அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், நற்றிணை,
*அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு.
37. சாதிக்கொட்உமைகளை இல்லாமல் செய்யவே சாந்துணையும்
பாடுபட்டார் பெரியார்.
வினைமுற்றுத் தொடரை வினையாலணையும்
தொடராக மாற்றுக.
*சாதிக்கொட்உமைகளை இல்லாமல்
செய்யவே சாந்துணையும் பாடுபட்டவர் பெரியார்.
சாதிக்கொட்உமைகளை இல்லாமல் செய்யவே
சாந்துணையும் பாடுபடுபவர் பெரியார்.
சாதிக்கொட்உமைகளை இல்லாமல் செய்யவே
சாந்துணையும் பாடுபட்ட பெரியார்.
சாதிக்கொட்உமைகளை இல்லாமல் செய்யவே
சாந்துணையும் பாடுபடும் பெரியார்.
38. மாறுபட்ட இணயைத் தெரிக.
தை, ஏ, ஐ
ஆ, ஊ, பூ
கா, பா, மா
*கோ, வை, போ
39. ‘நடலை’ எதிர்ச்சொல் தெரிக.
இன்பம்
*துன்பம்
நன்மை
தீமை
40. ‘புரிசை’ என்பதன் பொருள்.
மாளிகை
*மதில்
மாடம்
மன்றம்
41)பொருத்துக.
A) software 1) உறை
B) browser 2) மென்பொருள்
C) Laptop 3) உலவி
D) Folder 4) மடிக்கணினி
*A) 2,3,4,1
B) 2,3,1,4
C) 2,4,3,1
D) 2,1,3,4
42) தமிழாக்கம் செய்க. (BLACK
BOARD)
*A)கரும்பலகை
B) வகுப்பு
C) புத்தகம்
D) எழுதுகோல்
43) எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது எவ்வகைவினை?
A) பிறவினை
*B) தன்வினை
C) செய்வினை
D) செயப்பாட்டுவினை
44) பொருத்துக.
A) தன்வினை 1) கோவலன் கொலையுண்டான்
B) பிறவினை 2) கவிதா உரை படித்தாள்
C) செய்வினை3) பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்
D) செயப்பாட்டுவினை 4) பந்து உருண்டது
A) 3,4,1,2
B) 2,4,3,1
*C) 4,3,2,1
D) 4,3,1,2
45) செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை யாது?
A) தன்வினை
B) பிறவினை
C) செய்வினை
*D) செயப்பாட்டுவினை
46) பொருத்துக.
A) குமரன் மழையில் நனைந்தான் 1) கட்டளைத் தொடர்
B) எவ்வளவு உயரமான மரம் 2)
எதிர்மறைவினைத் தொடர்
C) பூக்களைப் பறிக்காதீர் 3) உடன்பாட்டுவினைத்
தொடர்
D) குமரன் மழையில் நனையவில்லை 4) உணர்ச்சித் தொடர்
*A) 3,4,1,2
B) 3,4,2,1
C) 4,3,2,1
D) 3,2,1,4
47) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதைத்
தேர்ந்தெடு.
1) Linguistics/மொழியியல்
2) Polyglot/பன்மொழிப் புலவர்
3) Phonologist/ஒலியியல் நிபுணர்
4) Phonetics/ஒலிப்பியல்
A) 1,2
B) 1,3
C) 1,2,3
*D) 1,2,3,4
48) ஆங்கிலப் பொன்மொழிகளை அவற்றின் மொழியாக்கத்தோடு
சரியாகப் பொருத்துக.
A) Every flower
is a soul blossoming in nature 1) சூரிய அஸ்தமனம்
இன்னும் எனக்குப் பிடித்த நிறம், வானவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
B) Sunset is
still my favourite colour, and rainbow is second 2) ஒவ்வொரு பூவும் இயற்கையில் பூக்கும் ஒரு ஆன்மா.
C) An early
morning walk is a blessing for the whole day 3) வெறும் வாழ்க்கை மட்டும் போதாது... ஒருவருக்கு சூரிய ஒளி, சுதந்திரம்
மற்றும் ஒரு சிறிய பூ இருக்க வேண்டும்.
D) Just living
is not enough... One must have sunshine, freedom, and a little flower 4) அதிகாலை நடைப்பயிற்சி நாள் முழுவதும் ஒரு
ஆசீர்வாதம்.
A) 2,1,3,4
*B) 2,1,4,3
C) 3,2,1,4
D) 2,3,4,1
49) சரியான இணையைத் தேர்ந்தெடு.
1) குமிழிக் கல் - Conical
Stone
2) நீர் மேலாண்மை - Vater
Management
3) பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology
4) வெப்ப மண்டலம் - Tropical
Zone
A) 1,2
B) 2,3
C) 3,4
*D) 1,2,3,4
50) பிழை நீக்கி எழுதுக.
சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக்
கட்டியது.
A) கட்டியது
B) கட்டினான்
*C) கட்டினார்
D) கட்டினாள்
51) பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
B) மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
C) தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
*D) ஏற்றம் வரும்போது பணிவு வேண்டும்; ஏமாற்றம்
வரும்போது துணிவு வேண்டும்.
52) முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
A) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான
ஏறுதழுவுதல்.
B) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
தொன்மையான.
C) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின்
ஏறுதழுவுதல்.
*D) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு
ஏறுதழுவுதல்.
53) புடைப்புச் சிற்பம் என்பதை ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்க.
*A) Embossed
sculpture
B) Hero Stone
C) Excavation
D) Epigraphy
54) தொடருக்குப் பொருத்தம்ஆன மரபு இணைச் சொற்களைத்
தேர்ந்தெடு.
'இராமூவும் சோமூவும் ---- போல எப்பொழுதும்
இணைந்தே இருப்பார்கள்.'
A) மேடும் பள்ளமும்
*B) நகமும் சதையும்
C) முதலும் முடிவும்
D) கேளிக்கையும் வேடிக்கையும்
55) தவறான இணையைத் தேர்ந்தெடு.
A) 1. ஏவு ஊர்தி - Launch Vehicle
B) 2. ஏவுகணை - Missile
C) 4. காணொலிக் கூட்டம் - Video Conference
*D) 6. பயணியர் பெயர்ப் பதிவு - Download
56) களர்நிலம் என்பதை ஆங்கிலத்திர் மொழிபெயர்க்க.
A) Social
Reformer
*B) Saline Soil
C) Volunteer
D) Sentence
57) பிழை இல்லாத் தொடரைத் தேர்ந்தெடு.
*A) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
B) தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
C) நேற்று தென்றல் காற்று அடித்தது.
D) கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.
58) சரியான மொழிபெயர்ப்பு இணைகளைப் கண்டறி.
1) குடைவரைக் கோவில் - Cave
temple
2) புணர்ச்சி - Combination
3) மெல்லிசை - Document
short film
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
*C) 1,2 சரி
D) 3 மட்டும் சரி
59) பொருத்துக.
A) பண்ட மாற்றுமுறை 1)
Vegetable Soup
B) காய்கறி வடிசாறு 2)
Commodity Exchange
C) செவ்வியல் இலக்கியம் 3)
Sugarcane Juice
D) கரும்புச் சாறு 4)
Classical Literature
A) 2,1,3,4
*B) 2,1,4,3
C) 3,2,1,4
D) 4,3,1,2
60) எழுத்துரு என்ற சொல்லின் ஆங்கிலச்சொல்லைக்
கண்டறி.
A) letters
*B) Font
C) Syllable
D) Rhyme
61) அலறும் மயிலும் கூவும் ஆந்தையும் அகவும்
சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்கவேண்டும். ஒலிமரபுப் பிழைகளைத்
திருத்துக.
1) ஆந்தை - அலறும்
2) மயில் - அகவும்
3) சேவல் - கூவும்
A) 1 மட்டும் சரியாகத் திருத்தப்பட்டுள்ளது.
B) 2 மட்டும் சரியாகத் திருத்தப்பட்டுள்ளது.
C) 3 மட்டும் சரியாகத் திருத்தப்பட்டுள்ளது.
*D) அனைத்தும் சரியாகத் திருத்தப்பட்டுள்ளது.
62) கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக்குஞ்சுகள்
ஓடின. (பெயர்மரபுப் பிழைகளைத் திருத்துக.
1) கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கப் பூனைக்குஞ்சுகள்
ஓடின.
2) கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கப் பூனைக்குட்டிகள்
ஓடின.
A) 1 மட்டும் சரி
*B) 2 மட்டும் சரி
C) 1,2 சரி
D) 1,2 தவறு
63) _மார்னிங் _நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் _ஹோட்டலில்
சாப்பிட்டான். (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக.
*A) காலை உணவுக்கு உணவகத்தில்
B) காலை உணவுக்கு ஹோட்டலில்
C) மார்னிங் உணவுக்கு உணவகத்தில்
D) காலை நாஷ்டாவுக்கு உணவகத்தில்
64) பொருத்துக.
A) உவமையணி 1) Metaphor
B) உருவக அணி 2)
Personality
C) பண்பாட்டுக் கழகம் 3)
Simile
D) ஆளுமை 4) Cultural
Academy
*A) 3,1,4,2
B) 3,1,2,4
C) 3,4,2,1
D) 1,2,3,4
65) பொருந்தாததை எடுத்து எழுதுக.
A) அரசன் வந்தது - திணைவழு
B) கபிலன் பேசினாள் - பால்வழு
C) குயில்கள் கூவியது - எண் வழு
*D) கமலா சிரித்தாய் - கால வழு
66) அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையைக்
குறிப்பிடுக
A) அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
B) ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
*C) கண், கண்டம், கண்டு, கண்ணி
D) தகடு, தகழி, தகவு. தகர்
67) பொருத்துக.
A) காகம் 1. கூவும்
B) குதிரை 2. கரையும்
C) சிங்கம் 3. கனைக்கும்
D) குயில் 4. முழங்கும்
A) 1,3,4,2
B) 4,3,1,2
C) 2,4,1,3
*D) 2,3,4,1
68) மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
A) குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
B) சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
*C) குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
D) சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
69) சொற்களை ஒழுங்குப்படுத்தி சரியான சொற்றொடர்
எழுதுக.
*a) “கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும்
களிப்பே”
b) “கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும்
களிப்பே”
c) “களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும்
கல்லார்க்கும்”
d) “களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும்
கல்லார்க்கும்”
70) வாக்கியங்களைக் கவனி:
கூற்று (a): எ.கா. “நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி, காயத்த்ரியிடம் கூறினாள்.
காரணம் (r): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை
முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நோ்க்கூற்று ஆகும்.
a) (a) மற்றும் (r) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(b) A) தவறு, ஆனால் (R) சரி
c) (A) சரி, ஆனால் (R) தவறு
*d) (a) மற்றும் (r) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
71) கொடுக்கப்பட்டுள்ளப் பத்தியைபடித்துக்
கேட்கப்படும் வினாவிற்கு விடையளி.
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
தூது எ்வ்வகை இலக்கியம்?
*a) சிற்றிலக்கியம்
b) அற இலக்கியம்
c) காப்பியம்
d) பக்தி இலக்கியம்
72) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
கூற்றுகளை ஆய்க.
கூற்று: 1 தமிழ்விடு தூது ஒறு பக்தி இலக்கியம்.
கூற்று: 2 இதன் ஆசிரியர் குமரகுருபரர்.
a) இரண்டு கூற்றுகளும் சரி
*b) இரண்டு கூற்றுகளும் தவறு
c) கூற்று ஒன்று சரி இரண்டு தவறு
d) கூற்று ஒன்று தவறு இரண்டு சரி
73) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
இந்நூளில் எத்தனை கண்ணிகள் இடம்பெற்றுள்ளன?
a) 258
*b) 268
c) 278
d) 288
74) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுவது
எது?
A) குறவஞ்சி
B) பள்ளு
C) பிள்ளைத் தமிழ்
*D) தூது
75) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
தூது இலக்கியம் எ்வ்வகை வெண்பாவால் இயற்றப்பட்டுள்ளது?
A) வஞ்சிப்பா
*B) கலிவெண்பா
C) ஆசிரியப்பா
D) மருட்பா
76) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
இந்நூளை உ.வே.சா. முதன் முதலில் எந்த ஆண்டு பதிப்பித்தார்?
*A) 1930
B) 1812
C) 1894
D) 1945
77) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு
அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது
விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
இந்நூல் அன்னம் முதல் வண்டு ஈறாகப் எத்தனைப் பொருட்களைத் தூதுவிடுவதாகக்
கூறுகிறது?
A) 8
B) 9
*C) 10
D) 11
78) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
தமிழ்விடு தூது எங்குக் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது பாடப்பட்டுள்ளது?
A) திருநல்வேலி
B) திருவண்ணாமலை
*C) மதுரை
D) பழமுதிர்ச்சோலை
79) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு எம்மொழியைத்
தூதுவிடுவதாக அமைந்துள்ளது?
*A) தமிழ்
B) ஆங்கிலம்
C) தெலுங்கு
D) உருது
80) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது,
'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்
என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட
ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு
உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப்
பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில்
கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக்
கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர்
யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .
தமிழ்விடு தூது ஒரு ---- நூலாகும்?
*A) அகநூல்
B) புறநூல்
C) அகப்புறநூல்
D) மேற்கூரிய எதுவுமில்லை
81)பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
A) பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் மாணவர்கள்
அங்கத்தினர்
B) தேர்வு நேரத்தில் அந்நியர் யாரும் நுழையக்
கூடாது
C) அலுவலகத்தில் உத்தரவு பெற்று உள்ளே வர வேண்டும்
*D) அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் கூடாது
82) சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?
*A) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப்
படக்கருவி பயன்படுகிறது
B) திரைபடம் மக்களை தன்பால் ஈர்க்கவல்லது
C) கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
D) செய்திபடங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே
கண்டுகளிக்கலாம்
83) பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
A) அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
B) அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
*C) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
D) அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
84) பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச்
செல்வதாகக் கூறினாள் - எவ்வகைத் தொடர்?
A) நேர்க்கூற்று
*B) அயற்கூற்று
C) எதிர்மறைக் கூற்று
D) கலவைத்தொடர்
85) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
A) அவன் கவிஞன் அல்லர்
B) அவன் கவிஞன் அன்று
*C) அவன் கவிஞன் அல்லன்
D) அவன் அல்லன் கவிஞன்
76. பின்வருவனவற்றுள் பொருந்தாத கூற்றை தேர்வு செய்க?
A. தமிழ் வடமொழியின் மகள் அன்று அது தனி
குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிரத கலப்பின்றி தனித்துஇயங்கும் ஆற்றல் பெற்ற மொழி
தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறியவர்
கால்டுவெல்.
B. திராவிட மொழியின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை
இயற்றியவர் கால்டுவெல்.
*c. தமிழ் மொழி ஆரிய மொழிகளில் இருந்து மாறுபட்டது
என்ற கருத்தை கூறியவர் கால்டுவெல்.
D. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
என்னும் நூலை 1856 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
77. ஒரு பூவின் மலர்ச்சியும் ஒரு குழந்தையின்
புன்னகையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் எனக்
கூறியவர் யார்?
A. பாரதியார்.
*b. ஜெகதீசன்
C. மாங்குடி மருதனார்.
D. பாரதிதாசன்.
78. கவிஞர் தமிழ் ஒளி இயற்றிய நூல்களில் பொருந்தாத
ஒன்றை தேர்வு செய்க?
A.கவிஞனின் காதல்.
B. மே தினமே வருக.
*c. தமிழ் ஓவியம்.
D. மாதவி காவியம்.
79. பின்வரும்
கூற்றுகளில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
A. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
B. உண்பது நாழி உடுப்பவை இரண்டே.
C. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
*d. எழுந்தது துகள் இயற்றினர் மார்பு கவிழ்ந்தனர்
மறுப்பு கலங்கினர் பலர்.
80. பின் வருவனவற்றை பொருத்துக.
A. மகத நன்நாட்டு வாழ்வாய் வேந்தன் பகைபுரத்து
கொடுத்த பட்டிமன்றம் என்ற பாடல் வரி
இடம்பெற்றுள்ள நூல் 1. மணிமேகலை.
B. பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமீன் என்ற
பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் 2. சிலப்பதிகாரம்.
C. பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோடு
இரண்டும் அறியனையே என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் 3. திருவாசகம்.
D. பண்ண அருண் கலை தெரி பட்டிமன்றம் என்ற வரி
இடம்பெற்றுள்ள நூல் 4. கம்பராமாயணம்.
a. 1 2 4 3.
*b. 2 1 3 4.
C. 1 2 3 4.
D. 3 2 1 4.
81. காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி
புரட்சி பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ள
நூல் எது?
A. மாதவி காவியம்.
B. யசோதர காவியம்.
C. தமிழ் ஓவியம்.
*d. இராவண காவியம்.
82. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை தேர்வு செய்க?
*a. மதுரைக்காஞ்சி என்னும் நூலின் ஆசிரியரான
மாங்குடி மருதனார் மதுரை மாவட்டத்தில் பிறந்தார்.
B. மதுரைக்காஞ்சி 782 அடிகளை கொண்டுள்ளது.
C. மதுரை காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் பாண்டியன்
நெடுஞ்செழியன்.
D. மதுரையின் சிறப்பை பற்றி 354 அடிகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
83. தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில்
விழும் என்று பெரியாரைப் போற்றியவர் யார்?
*a. பாரதிதாசன்.
B. பாரதியார்.
C. அறிஞர் அண்ணாதுரை.
D. ஈரோடு தமிழன்பன்.
84. புதுக்கவிதையின் தந்தை என சிறப்பிக்கப்படுபவர்
யார்?
A. பாரதியார்.
B. தமிழ் ஒளி.
C. ஈரோடு தமிழன்பன்.
*d. நா பிச்சமூர்த்தி.
85.பின்வருவனவற்றுள் குறும் தொகை பற்றிய பொருந்தாத
கூற்றை தேர்வு செய்க.
A. குறுந்தொகை கடவுள் வாழ்த்து நீங்களாக 401 பாடல்களை
கொண்டுள்ளது.
B. குறுந்தொகையை பதிப்பித்தவர் சவுரி பெருமாள் அரங்கனார்.
c. குறுந்தொகை பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1915.
*d. 9 அடி சிற்றியல்லை முதல் 12 அடி பேர் எல்லை
வரை கொண்டுள்ளது.
86. பாஞ்சாலி சபதத்தில் உள்ள சறுக்கங்கள் மற்றும்
பாடல்களின் எண்ணிக்கைகள் யாவை?
*a. ஐந்து சறுக்கங்கள் மற்றும் 412 பாடல்களைக் கொண்டுள்ளது.
B. 10 சருக்கங்கள் மற்றும் 268 பாடல்களைக் கொண்டுள்ளது.
C. ஆறு சறுக்கங்கள் மற்றும் 412 பாடல்களைக் கொண்டுள்ளது.
D. மேற்கூறிய எதுவும் இல்லை.
97. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் பொருந்தாத ஒன்றை
தேர்வு செய்க?
A. ஆட்டினத்து ஆதிமந்தி.
B. கல்லக்குடி மகா காவியம்.
C. இயேசு காவியம்.
*d. மாதவி காவியம்
98. சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்
சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் என்று பாடியவர் யார்?
A. நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்.
*b. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
C. பாரதிதாசன்.
D. பெருஞ்சித்திரனார்.
99. பின்வருவனவற்றுள் சுரதா ஏற்றாத நூலை தேர்வு
செய்க?
A. தேன்மழை.
B. துறைமுகம்.
C. சுவரும் சுண்ணாம்பும்.
*d. தொடுவானம்.
100. தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்பது உன்
நெறியாக இருக்கட்டும் எனக் கூறியவர் யார்?
A. காமராசர்.
*b. மு வரதராசனார்.
C. பெரியார்.
D. பாரதிதாசன்.
101) 250 என்ற எண்ணில் 12% குறைவான எண்ணைக் காண்க.
*(A) 220
(B) 215
(C) 200
(D) 245
(E) விடை தெரியவில்லை
102) பின்வருவனவற்றுள் எது
மின் ஆற்றலாக மாற்றுகிறது?
*A. மோட்டார்
B. மின்கலம்
C. மின் ஏற்றி
D. சாவி
103) சரியான இணையை தேர்வு செய்க.
A] சிவசுப்பிரமணியனார்
- சிவகிரி
B] மருது சகோதரர்கள் - பரமக்குடி
C] சிவத்தையா
- சிங்கம்புணரி குன்று
*D] துரைசாமி
- மதுரை அருகில்
104) ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய கூட்டணியை ஏற்படுத்தியவர் யார்?
A) பூலித்தேவர்
B) வீரபாண்டிய கட்டபொம்மன்
*C) மருது சகோதரர்கள்
D) தீரன் சின்னமலை
105) மாநில அரசியல் அமைப்பின் தலைவர் பற்றிய கூற்றுகளில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
A.குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமனம் செய்கிறார்.
*B.மரண தண்டனையை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
C. ஆளுநர் ஆதாயம் தரும் பதவியில் இருக்கக் கூடாது.
D. ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்பவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
106) ஒரு பொருளின் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்தது எனில் உயர்வு சதவீதம்
(A) 5/4 %
(B) 4/5 %
(C) 20 %
*(D) 25 %
(E) விடை தெரியவில்லை
107) தமிழ்நாட்டில் படி அரிசி திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்?
*A) அண்ணா
B) காமராஜர்
C) கருணாநிதி
D) எம்ஜிஆர்
108)
15வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
A ஜே.எம் ஷெலாட்
B கே.சந்தானம்
C ஏ.கே சந்திரா
*d என்.கே. சிங்
109)
பின்வருவனவற்றுள் தவறான கூற்றை தேர்வு செய்க.
*A. மாநில தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றவர் ஆளுநர்.
B. தனது விருப்ப உரிமையை பயன்படுத்த மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
C. ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை.
D.
ஆளுநர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறார்.
110) பின்வரும் கூற்றுகளில் எத்தனை கூற்றுகள் தவறானவை
அல்ல?
கூற்று 1 : பாளையக்காரர் முறை காகத்திய பேரரசின் நடைமுறையில் இருந்தது.
கூற்று 2 : தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை 1529 ஆம் ஆண்டு அரியநாதர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கூற்று 3 : கான்சாஹிப்பின் இறப்பிற்கு பின் 1765 ஆம் ஆண்டு பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை மீண்டும் கைப்பற்றினார்
கூற்று 4 : ஆங்கிலேய கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால் மருதநாயகம்துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
A) 1
*B) 2
C) 3
D) 4
111)
ரூ.2,800/- என்பது ஒரு வீட்டு விலையின் 2/7 % எனில் வீட்டின் விலை என்ன?
(A) ரூ.900000
*(B) ரூ.980000
(C) ரூ.950000
(D) ரூ.960000
(E) விடை தெரியவில்லை
112) 49 பேர் தூக்கிலிடப்படுவதற்குக் காரணமாக இருந்த கோயம்புத்தூர் கோட்டை தாக்குதலை 1800-ல் நடத்தியவர் யார்?
A] கோபால நாயக்கர்
*B] சின்னமலை
C] துந்தாஜீவாக்
D] b மற்றும்
C
113) இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தை (NPCI) நிறுவுவதற்கு எந்த குழு பரிந்துரைத்தது?
A. *விஜய் கேல்கர் குழு
B. ரகுராம் ராஜன் குழு
C. தாராபூர் குழு
D. நரசிம்மம் குழு
114) தமிழ்நாட்டில் குடும்ப நல அறுவை சிகிச்சை துவங்கப்பட்ட ஆண்டு எது?
*B) 1956
C) 1955
D) 1954
115) பின்வரும் கோட்டைகளில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
*A) சிவகிரி
B) நெற்கட்டும் சேவல்
C) வாசுதேவநல்லூர்
D) பனையூர்
116) பின் வருவனவற்றை பொருத்துக.
A. மாநில தலைமை வழக்கறிஞர் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு 1. 156.
B. ஆளுநரின் பதவிக்காலம் பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு 2. 165.
C. ஆளுநர் நியமனத்திற்கான நிபந்தனைகள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு 3. 159.
D. ஆளுநரின் பதவி பிரமாணம் பற்றிய குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு 4.
158.
A. 4 2 1 3.
B. 2 1 3 4.
*C. 2 1 4 3.
D.
3 4 2 1.
117) இந்திய நிதி ஆணையம் எந்த பிரிவின் கீழ் நிறுவப்பட்டுள்ளது?
A பிரிவு 270
*B பிரிவு 280
C பிரிவு 282
D பிரிவு 281
118) பின்வருவனவற்றுள் மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் எந்த படைப்பிரிவினை சேர்ந்தவர்?
*A] பதினாறாம் காலாட்படை
B] 19 ஆம் குதிரைப் படை
C] ஏழாவது குதிரைப் படை
D] முதலாவது காலாட்படை
119) பின்வரும் கூற்றுகளில் எவை தவறானது.
*A. அரசின் தலைவர் மாநில முதலமைச்சர்.
B.மாநில தலைமைத் தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர் ஆளுநர்.
C. மாநில தலைமை வழக்குரைஞருக்கு ஆளுநர் பணிகள் ஒதுக்கலாம்.
D. ஆளுநரின் மாநில நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும் அரசியலமைப்பு பிரிவு - 154
120) காந்தபாய அடர்த்தியின் அலகு என்ன?
A. வெபர்
B.வெபர்/மீட்டர்
C. வெபர் மீட்டர்^2
*D.வெபர்/மீட்டர்^2
121) பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை
தேர்வு செய்க.
A) வில்லியம் பிரவுன்
B) வில்லியம் ஓரன்
*C) ஜாக்சன்
D) ஜான் காசா மேயர்
122) தமிழக அரசாங்கத்தால் எத்தனை வகையான திருமண நிதி உதவித் திட்டம் வழங்கப்பட்டுவந்தது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
*D) ஐந்து
123) வணிக வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் பராமரிக்க வேண்டிய மொத்த வைப்புத்தொகையின் விகிதத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல் என்ன
A சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் SLR
*B பண இருப்பு விகிதம் CRR
C வங்கி விகிதம்
D ரெப்போ விகிதம்
124) 1783 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தாக்கிய ஆங்கிலேய அதிகாரி யார்?
A) ஜாக்சன்
B) S R லூசிங்டன்
C) ஜான் கிரடாக்
*D) வில்லியம் புல்லட்டன்
125) 75% ன் பின்னம்
*(A) 3/4
(B) 4/3
(C) 75/10
(D) 0.75
(E) விடை தெரியவில்லை
126) சட்ட மேலவை இல்லாத மாநிலங்களைத் தேர்வு செய்க.
A. ஆந்திரா மற்றும் தெலுங்கானா
B. பீகார் மற்றும் கர்நாடகா
C. மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேஷ்.
*D. குஜராத் மற்றும் மத்திய பிரதேஷ்.
127) கீழ்க்கண்டவர்களில் திண்டுக்கல்
கூட்டமைப்பை சாராதவர் யார்?
A) மணப்பாறை லட்சுமி நாயக்கர்
B) யாதுல் நாயக்கர்
C) கோபால நாயக்கர்
*D) சிங்கம் செட்டி
128) பின்வருபவர்களில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் யார்?
A] தயானந்த சரஸ்வதி
B] நாராயண குரு
*C] ராஜாராம் மோகன் ராய்
D] A மற்றும் C
129) பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
A. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.
*B. தமிழ்நாட்டில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் சட்ட மேலவை கலைக்கப்பட்டது.
C. ஆளுநரின் அவசர சட்டம் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு
- 213.
D. சட்ட மேலவை உருவாக்கப்படுதல் மற்றும் கலைத்தல் பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு
- 169.
130) 25 மாணவர்களில் 72% பேர் கணிதப் பாடத்தில் திறமையானவர்கள். கணிதப்ஞ பாடத்தில் திறமையற்றோர் எத்தனை பேர்?
(A) 5
(B) 6
*(C) 7
(D) 8
(E) விடை தெரியவில்லை
131) சிவகங்கையின் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?
*A) சின்ன மருது
B) பெரிய மருது
C) முத்து வடுகநாதர்
D) வேலு நாச்சியார்
132) டார்ச் விளக்கில் எதிரோலிப்பானாக பயன்படுவது எது?
*A. குழியாடி
B. குவியாடி
C. சமதள ஆடி
D. எதுவுமில்லை
133) வணிக சொற்களில், லாபம் தொடர்பான "செலவுகளின்"
முக்கியத்துவம் என்ன
A செலவுகள் லாபத்திற்குப் பொருத்தமற்றவை
*b செலவுகள் லாப வரம்பைப் பாதிக்கின்றன
C செலவுகள் சந்தை தேவைக்கு நேர்மாறாக தொடர்புடையவை
D செலவுகள் நேரடியாக வருவாயை தீர்மானிக்கிறது
134) ஊமைத்துறை கழுவேற்றப்பட்ட ஆண்டு
எது?
A) நவம்பர் 16, 1799
*B) நவம்பர் 16, 1801
C) செப்டம்பர் 24, 1799
D) அக்டோபர் 16, 1799
135) ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில் 420 பேர் மாணவிகள், பள்ளியில் உள்ள மாணவர்களின் சதவீதம் காண்க.
(A) 30 %
*(B) 70 %
(C) 50 %
(D) 80 %
(E) விடை தெரியவில்லை
136)பின்வருவனவற்றுள் எந்தச் சட்டப்பிரிவுகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு பேராணைகளை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
A. பிரிவு 32 மற்றும் 224.
*B. பிரிவு 32 மற்றும் 226.
C. பிரிவு 226 மற்றும் பிரிவு 32.
D. பிரிவு 32 மற்றும் பிரிவு 224.
137) பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதில் எந்த வருவாய் ஆதாரம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது?
A விற்பனை வரி
B வருமான வரி
*c கலால் வரி
D சொத்து வரி
138) பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பான பிரார்த்தனை சமாஜத்தை 1867 இல் எங்கு நிறுவினர்?
*A] மும்பை
B] பூனா
C] கேரளா
D] வங்காளம்
139) திருச்சிராப்பள்ளி பிரகடனம் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?
A) இப்பிரகடனம் மருது சகோதரர்களால் வெளியிடப்பட்டது
B) இந்தப் பிரகடனம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது
*C) இந்தப் பிரகடனம் தேசிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக இல்லை
D) ஆற்காடு நவாப் மற்றும் முகமது அலி ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகளை இப்பிரகடனம் கண்டித்தது
140) தமிழக அரசால் வாழ்வொளித் திட்டம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
A) 1992
B) 1993
C) 1997
*D) 1999
141) 1519 க்கும்
1524 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்துஸ்தானை கைப்பற்றும் பொருட்டு பாபர் படையெடுத்த பகுதிகளை சரியாக தேர்வு செய்க.
A] பேரா, சியால்கோட்,
லக்னோ
*B] பேரா, சியால்கோட்,
லாகூர்
C] பயானா, லாகூர்,
சியால்கோட்
D] பயானா, லக்னோ,
பேரா
142) இந்திய நிதி ஆணையத்தின் தலைவர் யாராக இருக்க வேண்டும்?
A அரசியல் ஆர்வலர்
B பொருளியல் வல்லுனர்
C உயர் நீதிமன்ற நீதிபதி
*D அனைத்து மேலே உள்ளவை
143) எதிரொலிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்து இருப்பின் அது என்ன ஆடி?
A. குழியாடி
*B.குவியாடி
C. சமதள ஆடி
D. எதுவுமில்லை
144) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A) 2007
B) 2008
*C) 2009
D) 2010
145) 450 ஆப்பிள்களில் 30% அழுகிவிட்டது. எனில் நல்ல ஆப்பிள்களின் எண்ணிக்கை
(A) 310
*(B) 315
(C) 320
(D) 325
(E) விடை தெரியவில்லை
146) நிதி ஆணையத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
A 2 உறுப்பினர்கள்
B 3 உறுப்பினர்கள்
*C 4 உறுப்பினர்கள்
D 12 உறுப்பினர்கள்
147) பின்வரும் பாளையக்காரர்களையும்
அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி
பொருத்துக.
a) மருது பாண்டியர்கள் - 1) பாஞ்சாலங்குறிச்சி
b) கேரள வர்மா - 2) திண்டுக்கல்
c) வீரபாண்டிய கட்டபொம்மன் - 3) சிவகங்கை
d) கோபால நாயக்கர் - 4) கேரளா
- 5) கோவை
A) 1, 2, 3, 4
B) 3, 4, 5, 1
C) 3, 4, 1, 2
*D) 3, 5, 1, 2
148) கீழ்காணும் கூற்றுகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க.
A. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்க வேண்டும் என குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு 214.
B. இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றம் கல்கத்தா.
C. இந்தியாவின் மிகப்பெரிய உயர் நீதிமன்றம் அலகாபாத்.
*D. தமிழ்நாட்டில் மதுரை உயர்நீதிமன்றம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
149) ஒளியின் திசைவேகம் --------- இல் பெருமமாக இருக்கும்.
*A. வெற்றிடத்தில்
B. கண்ணாடியில்
C. வைரத்தில்
D. தரையில்
150) தீரன் சின்னமலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது அல்ல
கூற்று 1 : தீரன் சின்னமலை ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டார்
கூற்று 2 : கொங்கு நாட்டு வீரர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைத்தார்
கூற்று 3 : 1802 ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் என்ற தளபதி தீரன் சின்னமலையை தோற்கடித்தார்
கூற்று 4 : இவர் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்
A) 1, 2 மற்றும் 3
B) 2, 3 மற்றும் 4
C) 1 மற்றும் 3
*D) 1 மற்றும் 2
151) நிதி ஆணையம் மாநிலங்களுக்கு வழங்கும் மானியங்களை எப்போது நிர்வகிக்கும்?
A ஒவ்வொரு வருடமும்
*B ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒரு முறை
C நாடுகளுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால்
D ஜனாதிபதி தேவையாயின்
152) ஒரு எண்ணின் 75% உடன் 75ஐ கூட்டினால் அதே எண்ணிற்கு சமம் எனில் அந்த எண்
(A) 250
*(B) 300
(C) 350
(D) 400
(E) விடை தெரியவில்லை
153) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் உயர் நீதிமன்றம் உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எது?
A. 43 வது சட்ட திருத்தம்.
B. 42வது சட்ட திருத்தம்.
C. 24 ஆவது சட்ட திருத்தம்.
*D. ஏழாவது சட்ட திருத்தம்
154) இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் யார்?
*a சர். ஆஸ்போன் ஸ்மித்
b சர். ஜேம்ஸ் டெய்லர்
c எச்.வி.ஆர். அய்யங்கார்
d எம். நரசிம்மன்
155) குவாலியர் தோல்பூர் ஆகிய கோட்டைகளை பாபர் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த போர் வெற்றி எது?
A] முதலாவது பானிபட் போர்
*B] கான்வா போர்,
C] சந்தேரி போர்
D] காக்ரா போர்
156) மின் ஆளுகை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A. 2015
*D. 2005
C. 2014
D. 2023
157) இரு எண்களின் வித்தியாசமானது பெரிய எண்ணில் 20%. மேலும் சிறிய எண் 20 எனில் பெரிய எண்ணைக் காண்க.
(A) 20
(B) 22
*(C) 25
(D) 30
(E) விடை தெரியவில்லை
158) ஆளுநர் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க.
A. மாநில சட்டமன்றமும் உயர் நீதிமன்றமும் ஆளுநரின் பணி நீக்கத்தில் பங்கு பெற முடியாது.
B. ஆளுநராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தனது சொந்த மாநிலத்தில் பணியாற்ற முடியாது.
C. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.
*D. ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழியத் தேவையில்லை.
159) உடன்கட்டை ஏறும் முறையினை ஒழித்த முகலாய மன்னர் யார்?
A] அவுரங்கசீப்
B] ஜஹாங்கீர்
*C] அக்பர்
D] ஹுமாயூன்
160) சிவகங்கை வேலு நாச்சியாரின் உடையார்
படைக்கு தலைமை ஏற்றவர் யார்?
A) வெள்ளச்சி நாச்சியார்
*B) குயிலி
C) உடையாள்
D) வேலு நாச்சியார்
161) 250 மாணவர்கள் உள்ள பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும் 75 மாணவர்கள் கால்பந்தையும் 63 மாணவர்கள் எறிபந்தையும் மீதமுள்ள மாணவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகின்றனர். எனில், கூடைப்பந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம்
(A) 32%
(B) 42%
(C) 12%
*(D) 22%
(E) விடை தெரியவில்லை
162) பின்வருவனவற்றுள் பொருந்தாத கூற்றைத் தேர்வு செய்க.
A. சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
B. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவைக்கு வழிவகை செய்திருக்கிறது என குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு 163.
*C. முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பதினாறு சதவிகிதத்திற்கு மேல் தாண்டக் கூடாது.
D. சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது.
163) ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை சலுகை வரி 9% உட்பட ரூ.13407/- ஆகும் எனில் அதன் அச்சிடப்பட்ட விலையைக் காண்க.
(A) ரூ.12320/-
*(B) ரூ.12300/-
(C) ரூ.12000/-
(D) ரூ.13000/-
(E) விடை தெரியவில்லை
164) பின்வருபவர்களில் இங்கிலாந்து வணிகர் யார்?
*A]பீட்டர் முண்டி
B] தாவர்ணியர்
C] மன்னுச்சி
D] a மற்றும் c
165) உலகிலேயே இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகம் எது?
A. லண்டன்
*B. சென்னை
C. ஹைதராபாத்
D. பஞ்சாப்
166) 5000த்தின் 5/7-ன் 36%-ன் 28% என்ன?
*(A) 360
(B) 375
(C) 420
(D) 480
(E) விடை தெரியவில்லை
167) எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு நீதிப் புணராய்வு அதிகாரம் வழங்கப்பட்டது?
A. 42வது சட்ட திருத்தம்.
B. 44 ஆவது சட்ட திருத்தம்.
C. 61வது சட்ட திருத்தம்.
*D. 43 வது சட்ட திருத்தம்.
168) கூற்று: அவுரங்கசீப் சிவாஜியை கைது செய்வதற்காக அடுத்தடுத்து ஜெய்ஸ்டா கான் மற்றும் ஜெய்சிங் ஆகியவர்களை அனுப்பினார்.
காரணம்:
அவுரங்கசீப்பின் மகன் அக்பருக்கு சிவாஜி அடைக்கலம் அளித்தார்.
A] கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றைக் காரணம் விளக்குகிறது
*B] கூற்று சரி காரணம் தவறு
C] காரணம் மற்றும் கூற்று இரண்டும் தவறு
D] காரணம் தவறு கூற்று சரி
169)
ஒரு தேர்வில் 270 மாணவர்கள் பங்கெடுத்தனர். அவர்களுள் 252 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். எனில், தேர்ச்சி பெறும் சதவீதம் என்ன?
(A) 80 %
(B) 83 ½ %
(C) 90 1/3 %
*(D) 93 1/3 %
(E) விடை தெரியவில்லை
170) 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைச் சட்டம் அடிப்படையில் நிதி ஆணையத்திற்கு எது செய்ய உரிமை உண்டாகும்?
A அரசியல் விசாரணைகளை நடத்துவது
*B சாட்சிகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரலாம்
C வருவாயை காப்பாற்றுவது
D வெளிநாட்டு உதவிகளை நிர்வகிப்பது
171) மாநில அரசு பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பகுதி மற்றும் சட்டப்பிரிவு எது?
A. பகுதி ஐந்து சட்டப்பிரிவு 52 முதல் 151 வரை.
b. பகுதி பத்து சட்டப்பிரிவு 144 முதல் 145 வரை.
*c. பகுதி ஆறு சட்டப்பிரிவு 152 முதல் 237 வரை.
D. பகுதி நான்கு சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை.
172) ஒரு மணி நேரத்தில் 1 நிமிடம் 12 நொடிகள் எத்தனை சதவிகிதம்?
*(A) 2%
(B) 10%
(C) 12%
(D) 20%
(E) விடை தெரியவில்லை
173) பின்வருவனவற்றை பொருத்துக.
A. இந்திய அறிவியல் கள ஆய்வு நிறுவனம் 1. கல்கத்தா.
B. இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் 2. ஹைதராபாத்.
C. இந்திய சுரங்கப் பணியகம் 3 . ராஜஸ்தான்
தாமிரப் படிவம் அதிகம் காணப்படும் மாநிலம் 4. நாக்பூர்
A. 2 3 1 4.
B. 3 1 4 2.
*c. 1 2 4 3.
D. 2 4 1 3.
174) பின்வருவனவற்றில் எது இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடு அல்ல?
A நாணயத் தாள்களை வழங்குதல்
B அந்நிய செலாவணி சந்தையை ஒழுங்குபடுத்துதல்
*c காப்பீட்டுத் துறையின் ஒழுங்குமுறை
D பண விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்
175) 1.14 என்பதனை 1.9-ன் சதவீதமாக வெளிப்படுத்தினால்
(A) 6%
(B) 10%
*(C) 60%
(D) 90%
(E) விடை தெரியவில்லை
176) நாணயம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய செயல்பாடு என்ன?
A மாற்று விகித மேலாண்மை
B வங்கித் துறையை ஒழுங்குபடுத்துதல்
*C நாணயத் தாள்களை வழங்குதல்
D அனைத்தும்
177) 3 மணி 40 நிமிடங்கள் இடைவெளியானது தவறுதலாக 3 மணி 45.5 நிமிடங்கள் எனக் கணக்கிடப்பட்டது. எனில், தவறின் சதவிகிதம் என்ன?
*(A) 2.5%
(B) 5%
(C) 5.2%
(D) 5.5%
(E) விடை தெரியவில்லை
178) பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
A. இந்தியாவில் காற்றாலைகளை அதிகம் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
B. இந்திய சூரியச் சக்தி நிறுவனத்தின்
தலைமை
இடம்
புதுடில்லி.
C. இந்திய நீர்மின் சக்தி அமைந்துள்ள இடம் பரிதாபாத்.
*D. இந்திய அணுமின் திட்டம் 1920
ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1948
ஆம் ஆண்டு டாடா அணு ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைக்கப்பட்டது.
179) ஒரு வருடத்தில் ஒரு நபரால் தன்னிடமிருந்த கோழிகளில் 65%-ஐ மட்டுமே விற்க முடிந்தது. அந்த வருடத்தில் 47775 கோழிகளை விற்றார் எனில் அவரிடமிருந்த கோழிகளின் மொத்த எண்ணிக்கை என்ன?
(A) 55000
(B) 68500
*(C) 73500
(D) 82500
(E) விடை தெரியவில்லை
180) கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக
1) பூலித்தேவரின் இறப்பு
2) வேலு நாச்சியார் மறைவு
3) குயிலியின் இறப்பு
4) கட்டபொம்மனின் இறப்பு
A) 1, 2, 3, 4
*B) 1, 3, 2, 4
C) 1, 4, 3, 2
D) 1, 4, 2, 3
181) இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் கீழ் இந்தியாவில் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் மற்றும் மேற்பார்வையிடும் சட்டப்பூர்வ அமைப்பு எது?
i.பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)
ii.விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு)
iii.இந்திய வங்கிகள் சங்கம் (IBA).
iv.இந்திய வங்கி கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை வாரியம் (BRSBI)
a ஒன்று மற்றும் நான்கு
b மூன்று மட்டும்
c மூன்று மற்றும் நான்கு
d* நான்கு மட்டும்
182) ஒரு எண் அதன் 75% மற்றும் அதன் 25% மூன்றின் சராசரி 240 எனில் அந்த எண் யாது?
(A) 280
(B) 320
*(C) 360
(D) 400
(E) விடை தெரியவில்லை
183) பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
1. செம்புப் படிவம் அதிகம் காணப்படும் மாநிலம் ராஜஸ்தான்
2. இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கு வங்காளத்தில் உள்ள கல்கத்தாவில் அமைந்துள்ளது.
3.தேசிய அனல்மின் நிறுவனம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
A. ஒன்று மற்றும் இரண்டு சரி.
B இரண்டு மற்றும் மூன்று சரி.
C. இரண்டு மட்டும் சரி.
*D. ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.
184) கிழக்கு பாளையங்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
A) சாத்தூர்
B) நாகலாபுரம்
*C) தலைவன் கோட்டை
D) எட்டயபுரம்
185) ஒரு எண்ணின் 45%-ன் 15% 105.3 எனில் அதே எண்ணின் 24% என்ன?
*(A) 374.4
(B) 375
(C) 385.5
(D) 390
(E) விடை தெரியவில்லை
186) இந்திய ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல் என்ன?
*A ரெப்போ விகிதம்
B வங்கி விகிதம்
C தலைகீழ் ரெப்போ விகிதம்
D பண இருப்பு விகிதம் CRR
187) வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது
அல்லது எவை சரியானவை
கூற்று 1 : ஆங்கிலேய அதிகாரியான ஜாக்சன் ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்க விலாசில் கட்டபொம்மனை சந்திக்க இசைந்தார்
கூற்று 2 : வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் அக்டோபர் 14 1799 இல் தூக்கிலிடப்பட்டார்
கூற்று 3 : இவர் களக்காடு போரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார்
கூற்று 4 : இவர் வேலுநாச்சியாரின் சகோதரர் ஆவார்
*A) 1 மட்டும்
B) 1 மற்றும் 2
C) 1 மற்றும் 3
D) 2 மட்டும்
188) அரிசியின் விலை 2% குறைக்கப்பட்டது. முன்னர் 49 கிலோ வாங்க முடிந்த தொகையில் இப்பொழுது எத்தனை கிலோ அரிசி வாங்க முடியும்?
(A) 48 கிலோ
(B) 49 கிலோ
*(C) 50 கிலோ
(D) 51 கிலோ
(E) விடை தெரியவில்லை
189) கூற்று 1: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் 1963ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
கூற்று
2: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆனது இந்திய மண் வகைகளை ஆறாக வகைப்படுத்தி உள்ளது.
A] ஒன்று மற்றும் இரண்டு சரியானது
B] ஒன்று மட்டும் சரியானது
C] இரண்டு மட்டும் சரியானது
*D] ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டும் தவறானது
190) பொருந்தாத இணைகளை தேர்வு செய்க
(I) கட்டபொம்மன் - 1) மேஜர் பேனர் மேன்
(II) யூசுப் கான் - கர்னல் கேம்பல்
(III) மருது சகோதரர்கள் - கர்னல் பாஞ்சோர்
(IV) முத்து வடுகநாதர் - காலிங் மெக்காலே
A) (II), (IV)
B) (III) மட்டும்
*C) (III), (IV)
D) (II), (III),
(IV)
191) ஒரு பள்ளியின் மாணவர் சேர்க்கை 560லிருந்து 581ஆக அதிகரித்தது. அதிகரித்த சேர்க்கையின் சதவிகிதம் என்ன?
(A) 2.75%
(B) 3.25%
(C) 3.72%
*(D) 3.75%
(E) விடை தெரியவில்லை
192) காபி,ரப்பர் மற்றும் முந்திரி வளர ஏற்ற மண் வகை எது
*A] சரளைமண்
B] காடு மற்றும் மலைமண்
C] செம்மண்
D] வண்டல் மண்
193) கயத்தாறு அமைந்துள்ள மாவட்டம் எது?
A) மதுரை
*B) திருநெல்வேலி
C) தூத்துக்குடி
D) திருப்பத்தூர்
194) ஒரு எண் அதே எண்ணின் 16%-ஐ விட 42 கூடுதல் ஆகும். அந்த எண் யாது?
*(A) 50
(B) 52
(C) 58
(D) 60
(E) விடை தெரியவில்லை
195) பின்வருவனவற்றுள் எது 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் கழகத்தின் காரணம் அல்ல?
A) பதவி உயர்வின்மை
B) குறைவான சம்பளம்
*C) கடினமான தண்டனை
D) புதிய வகை தலைப்பாகை
196) 1லிருந்து 70 வரையுள்ள எத்தனை சதவிகித எண்களின் வர்க்கங்களின் கடைசி இலக்கம் 1-ல் முடியும்?
(A) 1%
(B) 14%
*(C) 20%
(D) 21%
(E) விடை தெரியவில்லை
197) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க
கூற்று : பூலித்தேவர் ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுகாரர்களின் உதவியை பெற முயன்றார்
காரணம் : ஏற்கனவே மராத்தியர்களுடன் தொடர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியவில்லை
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
198) ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட பதவிக்காக 340 காலியிடங்கள் உள்ளன. அனுபவப்படி நேர்முகத் தேர்வு செய்யப்படுபவர்களில் 15% நிராகரிக்கப்படுவார்கள் என காண்பிக்கிறது எனில் அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டுமானால் எத்தனை வேட்பாளர்களை நேர்காணல் செய்ய வேண்டும்?
(A) 226
(B) 391
*(C) 400
(D) 420
(E) விடை தெரியவில்லை
199) பின்வரும் நபர்களில் பொருந்தாத ஒருவரை தேர்வு செய்க.
A) ஒண்டிவீரன்
B) சிவசுப்பிரமணியனார்
C) மருது சகோதரர்கள்
*D) தீரன் சின்னமலை
200) 36 வினாடிகள் என்பது 1 மணியில் எத்தனை சதவீதம்?
(A) 6%
*(B) 1%
(C) 10%
(D) 3.6%
(E) விடை தெரியவில்லை