1.
ஒய்ந்து கிடந்தபின் வாராது வந்து உதித்த புலமைக் கதிரவன் – இத்தொடரில் ஒய்ந்து, வாராது, உதித்த, புலமைக்கதிரவன் ஆகிய சொற்களுக்கு இலக்கணக் குறிப்புகளைத் தெரிக.
உருவகம், வினையெச்சம், பெயரெச்சம்,
எதிர்மறைப் பெயரெச்சம்
*வினையெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம், பெயரெச்சம், உருவகம்
எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், உருவகம்.
பெயரெச்சம், உருவகம், வினையெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம்,
2.
மாறுபட்ட சொல்லைத் தெரிக.
கோரிக்கை
உற்சாகம்
முக்கியத்துவம்
*வாய்ப்பு
3)
‘ஓடி வா ரம்யா!’ வேர்ச்சொல்லுக்கான வினையாலணையும் பெயரைத் தெரிக.
ஓடி வந்தாள்
ஓடி வந்த
*ஓடி வந்தவள்
ஓடி வந்த
4.
பிழையான சொல்லைத் தெரிக.
உயர்ச்சி
வீழ்ச்சி
காட்சி
*பயிற்ச்சி
5.
பிழையற்ற தொடரைத் தெரிக.
>வண்டி >உருண்டோடி >நிண்றது
*>வண்டி >உருண்டோடி <நின்றது,
<வன்டி >உருண்டோடி <நின்றது
>வண்டி <உருன்டோடி <நின்றது
6.
மயங்கொலிப் பிழையுடைய தொடரைத்
தெரிக.
மன >உளைச்சல் தீரவும் வீட்டில் <உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்
*>பொறி செய்ய அடுப்பை மூட்டினால் <தீப்பொறி பட்டது
<கனைக்கும் குதிரைமீது பாய்ந்தது >கணை
>வளியை சுவாசிக்க வழியற்றுப்போனால் முதலில் <வலி ஏற்படும்
7.
பொருத்துக.
அ. மாசுணம் 1. அழகு
ஆ. இஞ்சி 2. சிலம்பு
இ. நூபுரம் 3. மதில்
ஈ. விலாசம் 4. பாம்பு
*4 3 2 1
4 2 3 1
3 2 1 4
2 3 4 1
8.
‘வெண்டலை’ பிரித்தெழுதுக.
வெண் + டலை
வெண் + தலை
*வெண்மை + தலை
வெண்ட + அலை
9.
‘இயைவது + ஆயினும்’ சேர்த்து எழுதுக.
இயைவதேயாயினும்
இயைதாயினும்
இயைவதுஆயினும்
*இயைவதாயினும்
10. “ பார்த்தியா.
“காளை வரவும் கிழக்கித்தியான் பம்மிட்டான்”
எழுத்து வழக்காக மாற்றுக.
“ “பார்த்தியா. காளை வரவும் கிழக்கித்தியான் பயந்துட்டான்”
“பார்த்தாயா.
காளை வந்ததும் கிழக்கத்தியான் பதுங்கிவிட்டான்”
பார்த்தாயா.
காளை வரவும் கிழக்கத்தியான் பயந்துவிட்டான்”
*“பார்த்தாயா.
காளை வந்ததும் கிழக்கத்தியான் பம்மிவிட்டான்”
11. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
‘சோ’ என்பதன் பொருள் யாது?
சிறை
*துன்பம்
சொற்குற்றம்
அவமதிப்பு
12. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
குறளில் பயின்றுள்ள தொடைநயம் யாது?
அடிமோனை
அடி எதுகை
*ஒரூஉ இயைபு
பொழிப்பு எதுகை
13. தொடர்பற்ற சொல்லைத் தெரிக.
நன்றி
பண்டம்
வங்கி
*அச்சம்
14. ஒழுகுநீர்
இலக்கணக் குறிப்பு தருக.
*வினைத்தொகை
பண்புத்தொகை
உம்மைத்தொகை
வேற்றுமைத்தொகை
15. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதப்பட்ட சரியான தொடரைத் தெரிக.
பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும்,
அத்தகையக் கல்வியேப் பயனளிக்குமென்றும் போப் கருதினார்.
*பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத்துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும்,
அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார்.
பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும்,
அத்தகையக் கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார்.
பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும்,
அத்தகைய கல்வியேப் பயனளிக்குமென்றும் போப் கருதினார்.
16. ‘இகக்கும்’ பொருள்ள் தருக.
உவக்கும்
மணக்கும்
இனிக்கும்
*நீக்கும்
17. ‘கொழுஞ்சோறு’ எதிர்ச்சொல் தெரிக.
உடைமை
திறமை
இம்மை
*வறன்
18. உரிய சொல்லை இட்டு
நிரப்புக.
எழுத்துமொழியைக் -- பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது
விட
தாண்டி
*காட்டிலும்
எடுத்துக்கொண்டால்
19. ‘நெருப்பாற்றை’ பிரித்து எழுதுக.
நெருப்பு + ஆறை
*நெருப்பு + ஆற்றை
நெருப் + பாற்றை
நெருப்பு + பாறை
20. உரிய சொல்லழுத்தத்தைத் தெரிக.
படிப்போரின் ஆழ்மனதில் புதுக்கவிதை ஏற்படுத்தும் -- முதன்மையானது
*தாக்கமே
தாக்கம் கூட
தாக்கமும்
தாக்கம்
21. ‘ஆக்கியோன்’ இறந்தகால வினைமுற்றைத் தெரிக.
ஆக்கினவன்
ஆக்கியவன்
*ஆக்கினான்
ஆக்குகின்றான்
22. வேறுபட்ட சொல்லைத் தெரிக.
அமை
கழை
வேய்
*அசை
23. ‘ரசிகர்’ தமிழ்ச்சொல்
தெரிக.
விமர்சகர்
அறிஞர்
*சுவைஞர்
கலைஞர்
24. ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே!’
தொடைநயம் தெரிக.
அடி இயைபு
*மேல்க்கதுவாய் இயைபு
கீழ்க்கதுவாய் இயைபு
பொழிப்பு இயைபு
25. வண்டியையும் இயக்கும்; பெரும் கப்பலையும் தாங்கும் -------
ஆணி
நங்கூரம்
சக்கரம்
*ஆழி
26. மாறுபடாத இணை எது?
இரவு – கரவு
அருந்தியது – அற்றது
பகைமை – கேண்மை
*வில்லேர் உழவர் – சொல்லேர் உழவர்
27. திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட --.
பாடளின் தொகுப்பு
பாடற்தொகுப்பு
*பாடல்களின் தொகுப்பு
பாட்டுத் தொகுப்பு
28. மாறுபட்ட சொல் எது?
*வார்த்தை
சொல்
பதம்
மொழி
29. ‘சன்மார்க்கம்’
தமிழ்ப்படுத்துக.
நற்பாதை
நல்வழி
*நன்னெறி
தூய வழி
30. “நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள்”
பொருள் உணர்ந்து வரிசைப்படுத்துக.
பண்புத்தொகை, பெயரெச்சம், வினையாலணையும் பெயர்
வினையாலணையும் பெயர், பெயரெச்சம், பண்புத்தொகை
பண்புத்தொகை, வினையாலணையும் பெயர், பெயரெச்சம்
*பெயரெச்சம், பண்புத்தொகை, வினையாலணையும் பெயர்
31. மயங்கொலிப் பிழைகொண்ட
தொடரைத் தெரிக.
<கன்னி தொடுத்தாள் >கண்ணி.
உணர்வு >வெள்ளம் பாய்கையில், உயிர் எமக்கு <வெல்லமோ?
*>அறையாடை ஆள் என்றால் <அரைக்குள் ஆடு.
>விளைந்த பயிருக்கு நல்ல <விலையைச் சொல்.
32. அகரவரிசைப்படுத்துக.
பள்ளு, தூது,
உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம்,
கோவை, குறவஞ்சி.
உலா, கோவை, குறவஞ்சி, தூது, பிள்ளைத்தமிழ்,
பள்ளு, கலம்பகம்.
பள்ளு, தூது,
உலா, கோவை, குறவஞ்சி, பிள்ளைத்தமிழ், கலம்பகம்.
*உலா, கலம்பகம், குறவஞ்சி, கோவை, தூது, பள்ளு, பிள்ளைத்தமிழ்.
33. ‘நிரையம்’ எதிர்ச்சொல்
தெரிக.
*சொர்க்கம்
நரகம்
பூவுலகம்
பாதாளம்
34. வேர்ச்சொல் தெரிக. ‘செயலாளர்’
செயல்
செயலர்
செய்தல்
*செய்
35. ‘உலகுக்கு வேண்டும் நானும் – துளியாய்’
உரிய சொல் கொண்டு நிரப்புக.
சில
*ஓர்
பல
இரு
36.
[சரியான தொடரைத் தெரிக.
ஐந்து வயதில் தொடங்கிய எங்கள் நட்பு இன்றுவரையிலும் தொடர்ந்தது
ஐந்து வயதில் தொடங்கிய எங்கள் நட்பு இன்றுவரையிலும் தொடரும்
ஐந்து வயதால் தொடங்கிய எங்கள் நட்பு இன்றுவரையிலும் தொடர்கிறது
*ஐந்து வயதில் தொடங்கிய எங்கள் நட்பு இன்றுவரையிலும் தொடர்கிறது
37. ‘சம்மதம்’ என்ற சொல்லின் தமிழ்ச்சொல் தெரிக.
விருப்பம்
உடன்பாடு
*இசைவு
ஒத்துழைப்பு
38. பொருளுணர்ந்து
மாறுபட்டதைத் தெரிக.
தீம்பால்
*வெண்ணிலா
நல்லாடை
சிற்றிதழ்
39. தொடைநயம் தெரிக.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
*இணைமோனை
பொழிப்பு மோனை
மேல்க்கதுவாய் மோனை
அடிமோனை
40. ‘நெருநல்’ பொருள் தெரிக.
இன்று
*நேற்று
நாளை
மறுநாள்
41) பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) காவிரி
B) பாவை
C) கோதை
*D) டமாரம்
42) பேச்சு வழக்கை எழுத்து வழக்காக
மாற்றுக. (காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்.)
*A) காலத்திற்கு ஏற்றவாறு புதிது புதிதாக
மொழியின் வடிவத்தை மாற்ற வேண்டும்.
B) காலத்துக்கேத்த மாரி புதிது புதிதாக
மொழியின் வடிவத்தை மாற்ற வேண்டும்.
C) காலத்திற்கு ஏற்றவாறு புதிது புதிதாக
மொழியின் வடிவத்தை மாத்தனும்.
D) காலத்திற்கு ஏற்றவாறு புதுசு புதுசா
மொழியின் வடிவத்தை மாற்ற வேண்டும்.
43) பொருத்துக.
A) போலீஸ் 1) காவலர்
B) கம்பெனி 2) நிறுவனம்
C) சம்பளம் 3) ஊதியம்
D) பத்திரிகை 4) இதழ்
A) 2,3,4,1
B) 4,3,2,1
*C) 1,2,3,4
D) 3,2,1,4
44) தவறானஇணையைத் தேர்ந்தெடு.
A) மாதம்/Month
B) வருடம்/Year
C) தேசம்/Country
*D) வித்தியாசம்/Change
45) சங்கீதம், வித்தியா,
மகாஜனம், சாகரம் ஆகிய சொற்கள் எம்மொழிக்குறியன?
*A) வடமொழி
B) தமிழ்
C) தெலுங்கு
D) ஒடியா
46. பத்தியைப்படித்த்உ கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளி.
இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது எது?
A) பெரியப்புராணம்
B) கந்தப்புராணம்
C) தலப்புராணம்
*D) சீறாப்புராணம்
47) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
உமறுப்புலவர் யாருடைய வேண்டுகொளுக்கு
இணங்க சீறாப்புராணத்தை இயற்றினார்?
*A) சீதக்காதி
B) பனு அகமது மரைக்காயர்
C) கடிகை முத்துப் புலவர்
D) அப்துல்காசிம் மரைக்காயர்
48) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
முதுமொழிமாலை என்ற நூலை இயற்றியவர்
யார்?
A) நபிகள் நாயகம்
B) அப்துல்காசிம் மரைக்காயர்
*C) உமறுப்புலவர்
D) கடிகை முத்துப் புலவர்
49) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
சீறாப்புராணம் எத்தனை
விருத்தப்பாக்களைக் கொண்டது?
A) 3615
B) 10569
C) 5001
*D) 5027
50) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
சீறத் என்ற அரபுச் சொல்லின் பொருள்
யாது?
A) நன்பிக்கை
*B) வாழ்க்கை
C) கொள்கை
D) இயற்கை
51) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) விலாதத்துக் காண்டம்
B) நுபுவ்வத்துக்காண்டம்
C) ஹிஜ்றத்துக் காண்டம்
*D) வஞ்சிக் காண்டம்
52) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
நபிகள் பெருமானின் வாழ்க்கை
வரலாற்றினைக் கூறும் நூல் எது?
A) திருவிலையாடல் புராணம்
*B) சீறாப்புராணம்
C) சிவப்புராணம்
D) கருடப்புராணம்
53) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
சீறாப்புராணத்தில் எத்தனைப் படலங்களும்,
காண்டங்களும் உள்ளன?
*A) 92/3
B) 93/4
C) 94/5
D) 95/6
54) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
சின்னச்சீறாவைப் பாடியவர் யார்?
A) உமறுப்புலவர்
*B) பனு அகமது மரைக்காயர்
C) சீதக்காதி
D) அப்துல்காசிம் மரைக்காயர்
55) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில்
முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை
என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்
என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜ்றத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை
முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனு அகமது மரைக்காயர்
இதைப் பாடி முடித்தார். இவர் பாடிய பகுதி சின்னச்சீறா என்று அழைக்கப்படுகிறது.
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல்
சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை
ஆதரித்தனர்.
உமறுப்புலவர் யாருடைய மாணவர்?
*A) கடிகை முத்துப் புலவர்
B) நபிகள் நாயகம்
C) அப்துல்காசிம் மரைக்காயர்
D) சீதக்காதி
56) எட்டயபுரத்தின் அரசவைப் புலவர் யார்?
A) உமறுப்புலவர்
*B) கடிகை முத்துப் புலவர்
C) பனு அகமது மரைக்காயர்
D) அப்துல்காசிம் மரைக்காயர்
57) உமறுப்புலவரை ஆதரித்தவர்கள் யார்?
*A) வள்ளல் சீதக்காதி/அப்துல்காசிம் மரைக்காயர்
B) பனு அகமது மரைக்காயர்/அப்துல்காசிம்
மரைக்காயர்
C) வள்ளல் சீதக்காதி/கடிகை முத்துப்
புலவர்
D) கடிகை முத்துப் புலவர்/பனு அகமது
மரைக்காயர்
58) தொடர் நிலைத் தொடர்களிலும் ஒரு
சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் எப்புள்ளி இடவேண்டும்?
A) காற்புள்ளி
*B) அரைப்புள்ளி
C) முக்காற்புள்ளி
D) முற்றுப்புள்ளி
59) முற்றுப்புள்ளி வருமிடங்களில்
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) தலைப்பின் இறுதி
B) தொடரின் இறுதி
C) முகவரி இறுதி
*D) சிறுதலைப்பு
60) பொருத்துக.
A) ஒற்றை மேற்கோள்குறி 1) அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில்
இருப்பாரை அழைப்பதற்கும்
B) இரட்டை மேற்கோள்குறி 2) ஓர் எழுத் தேனும் சொல் லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம்
C) வியப்புக்குறி 3) நேர்கூற்றுகளிலும், மேற்கோள்களிலும்
D) விளிக்குறி 4) நேர்கூற்று
வியப்புத் தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும்
*A) 2,3,4,1
B) 3,2,4,1
C) 2,3,1,4
D) 3,4,2,1
61) நான் வாரத்தின் இறுதிநாள்களில்
நூலகத்திற்குச் செல்வேன் (பொருள்மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக)
*A) நான் வாரத்தின் இறுதிநாள்களில்
நூலகத்திற்குச் செல்லாமல் இரேன்.
B) நான் வாரத்தின் இறுதிநாள்களில்
நூலகத்திற்குச் சென்றுஇருந்தேன்.
C) நான் வாரத்தின் இறுதிநாள்களில்
நூலகத்திற்குச் செல்லலாம்என்று இருந்தேன்.
D) நான் வாரத்தின் இறுதிநாள்களில்
நூலகத்திற்குச் சென்று கொண்டே இருந்தேன்.
62) கோவிலுக்குச் சென்றனர். சிற்பங்களைக்
கண்டு மகிழ்ந்தனர் (கலவைத் தொடராக மாற்றுக)
*A) கோவிலுக்குச் சென்றதால், சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
B) கோவிலுக்குச் சென்றார்கள்.
சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
C) கோவிளில் சிற்பங்களைக் கண்டு
மகிழ்ந்தனர்.
D) சிற்பக் கோவிலைக் கண்டு மகிழ்ந்தனர்.
63) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.
A) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய
மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.
*B) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு
இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.
C) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு
நான் இதழ்களில் பேசுகிறேன்.
D) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய
மேடைகளிலும் எழுதுவதோடு.
64) "ஆத்திரக்காரனுக்குப் புத்தி
மட்டு" என்பது என்ன?
A) சொலவடை
B) விடுகதை
*C) பழமொழி
D) வாய்மொழி இலக்கியம்
65) 'ஜனப்பிரளயம்' என்னும்
வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
A) மக்கள் அலை
B) உயிர் அலை
*C) மக்கள் வெள்ளம்
D) மக்கள் அவை
66) அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
எழுதாதீர்கள் - இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தம்.
*A) அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
B) அடையாறுப் பாலத்தின் சுவரில்
C) அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
D) அடையாற்றுப் பாலத்தின் சுவரில்
67) மரபுச்சொற்களைத் தொடரில் அமைத்து
எழுதுக.
சான்று: எதிர்நீச்சல்
*A) வாழ்க்கையில் எத்தனை தோல்விகள்
வந்தாலும் அவற்றைக் கடந்து எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறவேண்டும்.
B) வாழ்க்கையில் எத்தனை தோல்விகள்
வந்தாலும் வெற்றியில் கண்ணாய் இருக்கவேண்டும்.
C) வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் வந்தாலும்
அவற்றைக் கடந்து சொந்தக்காலில் நிற்கவேண்டும்.
D) வாழ்க்கையில் எத்தனை தோல்விகள்
வந்தாலும் அவற்றைக் கடந்து பிறரைக் கைதூக்கிவிடவேண்டும்.
68. பாரதியார் கவிதைகள் அனைத்துமே செவிநுகர்க்கனிகள் இதன் கவிச்சுவை யாது?
*முரண்
ஒப்பு
பிறிது மொழிதல்
அந்தாதி
69) பூஜை, விஷயம்,
உபயோகம் - என்பவை முறையே, ------------ என்று
தமிழில் வழங்கப்படும்.
*A) வழிபாடு, செய்தி,
பயன்பாடு.
B) பயன்பாடு, வழிபாடு,
செய்தி.
C) வழிபாடு, பயன்பாடு,
செய்தி.
D) வழிபாடு, செய்தி,
பயன்பாடு.
70) கூவும் குயிலும் கரையும் காகமும் -
தொடரில் இடம்பெற்ற மரபு யாது?
A) பெயர்மரபு
B) வினைமரபு
*C) ஒலிமரபு
D) இவை மூன்றும்
71. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை
காண்க.
*a. Aesthetic. அளவியல்.
B Book review.புத்தக
மதிப்புரை.
C. Art critic. கலை
விமர்சகர்.
D. Seeds.விதைகள்.
72. பின் வருவனவற்றைப் பொருத்துக.
A. Value added product. a. மதிப்பு
கூட்டப்பட்ட பொருள்.
B. Harvesting. 2. பண்பாட்டுக் கூறுகள்.
C. Cultural elements. 3. அறுவடை.
D. Linguistics physiologist. 4. உளவியல் மொழியலாளர்.
A. 3 4 1 2.
*b. 1 3 2 4.
C. 4 3 2 1.
D. 2 3 4 1.
73. Catalyst என்பதன்
தமிழ் சொல் என்ன?
A. வினை மாற்றி.
*b. வினை ஊக்கி.
C. வினை.
D. மின் மாற்றி.
74. பொருந்தாத இணையை காண்க.
\A. Classical language.செம்மொழி.
*B. Documentary.ஆவணம்.
C. Fine arts.நுண்களை.
D. Inscription.கல்வெட்டு.
75. பின்வருவனவற்றை பொருத்துக.
A. Conflict.1. கருதுகோல்.
B. Hypothesis.2. முரண்பாடு.
C. Metaphor. உருவகம்.
D. Poetic value.. 4. கவிதை
மதிப்பு.
*a. 2 1 3 4.
B. 3 1 2 4. B. 3 1 2 4.
C. 4 3 2 1.
D. 1 2 3 4.
76. செய்வினை என்பதன் ஆங்கிலச் சொல் என்ன?
A. Passive voice.
*b. Active voice..
C. Metaphor.
D. Objective.
77. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை
தேர்வு செய்க.
A. Affinity sentence. உடன்பாட்டு
தொடர்.
B. Analysis of sentence. தொடரை
பகுப்பாய்வு செய்தல்.
C. Complex sentence. கலவைத்
தொடர்.
*d. Compound sentence. தனி
வாக்கியம்.
78. பின்வரும் கூற்றுகளில் தவறான இணையை
காண்க.
Prefix. முன்னோட்டம்.
B. Suffix.பின்னோட்டம்.
*C. Simple sentence. கூட்டுத்தொடர்.
D. Objective. குறிக்கோள்.
79. பின்வருவனவற்றுள் சரியான இணையை காண்க.
A. Pen drive. விரலி.
B. WhatsApp.
புலனம்.
C.Browser உளவி.
D. Email. மின்னஞ்சல்.
A. இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.
B. ஒன்று இரண்டும் மற்றும் நான்கு சரி.
C. இரண்டு மற்றும் மூன்று சரி.
*d. அனைத்தும் சரி.
80. ஆவணப்படம் என்பதன் ஆங்கிலச்சொல் எது?
A. Document.
*b. Documentary.
C.
Agreement.
D. மேற்கூறிய
எதுவும் இல்லை.
81. Wisdom என்பதன் தமிழ் சொல் என்ன?
A. தெளிவு.
B. புரிந்துகொள்ளும் திறன்.
*c. அறிவு.
D. திறன்.
82.பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை
காண்க
A. Figures of speech. அணிகள்.
B. Explanatory. விளக்க
கூறு.
C. Reservation. ஒதுக்கீடு.
*d. Complication. முரண்பாடு.
83. இணைப்பு சொல் என்பதன் ஆங்கில வார்த்தை
என்ன?
A. Sentence.
B. Words.
*c. Conjunction.
D. Verb.
84. பின்வருவனவற்றுள் தவறான இணையை காண்க?
A. Internet protocol. இணைய
நெறிமுறை.
*b. Twitter. விரலி.
C. Cyber crime. இணைய
குற்றம்.
D. File. கோப்பு.
85. Printer. என்பதன்
தமிழ் வார்த்தை என்ன?
A. நகல் எடுக்கும் கருவி.
*b. அச்சுப்பொறி.
C. கணிப்பொறி.
D. மேற்கூறிய எதுவும் இல்லை.
86. தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமை
கதிரவன் என தமிழ் அறிஞர்கள் போற்றிய தமிழ் மொழி பெரும் புலவர் யார்?
A. ஆறுமுக நாவலர்.
*b. மகாவித்வான் மீனாட்சிசுந்தரனார்.
C. திரு வி கல்யாண சுந்தரனார்.
D. பாரதியார்.
87. தமிழ் கெளுக்கூடல் என்ற பாடல் இடம்
பெற்றுள்ள நூல் எது?
*a. புறநானூறு.
B. ஐங்குறுநூறு.
C. அகநானூறு.
D. முல்லைப்பாட்டு.
88. திருமலை முருகன் கூறும் நெல்லின்
வகைகள் மற்றும் மாடுகளின் வகைகள் எண்ணிக்கை காண்க?
A. 8. மற்றும் 19.
*b. 19. மற்றும் 8.
C. 96. மற்றும் 99.
D. 99. மற்றும் 96.
89. தமிழ் இசை இயக்கத்தின் தந்தை என
போற்றப்படுபவர் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை உருவாக்கியவர் யார்?
A. அயோத்திதாச பண்டிட்.
*b. ஆபிரகாம் பண்டிட்.
C. இரட்டைமலை சீனிவாசன்.
D. பாரதிதாசன்.
90. தமிழ் பதிப்புலகின் தலைமகன் எனப்
போற்றப்படுபவர் யார்?
A. பரிதிமாற் கலைஞர்.
B. ஆறுமுக நாவலர்.
*c. சி பை தாமோதரனார்.
D. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்.
91. உயிர் வரி உட்கூறல் மெய் விட்டு ஓடும்
என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A. புறப்பொருள் வெண்பாமாலை.
*b. நன்னூல்.
C. தொல்காப்பியம்.
D. வீரசோழியம்.
92. தமிழில் வெளிவந்த முதல் அறிவியல் இதழ்
எது?
*a. தமிழர் நேசன்.
B. சுதேசமித்திரன்.
C. இந்தியா.
D. கலைமகள்.
93. பின்வருவனவற்றுள் இரா மீனா அச்சு
எழுதாத நூலை தேர்வு செய்த.
A. நெருஞ்சி.
B. கொடிவிளக்கு.
C. மறு பயணம்.
*d. தமிழர் நேசன்.
94. நற்றிணையில் 110 வது
பாடலை மட்டும் பாடியவர் யார்?
A. பாரதம் பாடிய பெருந்தேவனார்.
*b. போதனார்.
C. பன்னாடு தந்த பாண்டியன் உக்கிர பெரும்
வழுதி.
D. D. அம்முவனார்.
95. தமிழில் எல்லாம் உண்டு தமிழில்
கவிச்சுவைக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை தமிழால் அறிவியல் மட்டும் அன்று அனைத்து
இயல்களையும் கற்க முடியும் என்று கூறியவர் யார்
A. வ உ சிதம்பரனார்.
*b. டி.கே. சிதம்பரநாதர்.
C. பாரதியார்.
D. பேனா அப்புசாமி.
96. சுவை புதிது பொருள் புதிது வலம்புதிது
சொற்பொழிவு சோதி மிக்க நவ கவிதை புதிது என்பது யாருடைய கூற்று ?
A. பாரதிதாசன்.
*b. பாரதியார்.
C. வாணிதாசன்
D. சுரதா.
97. நீரின்றி
அமையா யாக்கைக்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே இப்பாடல் வரி இடம்
பெற்றுள்ள நூல் எது
A. நாலடியார்.
B. அகநானூறு.
C. பழமொழி நானூறு.
*d. புறநானூறு.
98. பின்வரும்
கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
A. நா முத்துசாமி
குறியீடு.
B. ஜானகிராமன்
மனச்சலனம்.
C. டி ராஜநாராயணன்
கரிசல்.
A. இரண்டு மற்றும்
மூன்று சரி.
B. ஒன்று மற்றும் இரண்டு சரி.
*c. ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.
D. இரண்டு மட்டும் சரி.
99. தமிழ்
நாடக தலைமை ஆசிரியர் யார்?
a. பம்மல் கே சம்பந்தனார்.
B. ஆர் எஸ் மனோகர்.
*c. சங்கரதா
ஸ்வாமிகள்.
D. பாலாமணி.
100. ஆயிரம்
பேரில் ஒருவரே கவிஞர் பத்தாயிரம் பேரில் ஒருவரே பேச்சாளர் என்று கூறியவர் யார்?
A. பாலா மணி
அம்மையார்.
*b. அவ்வையார்.
C. வேதநாயகம்
பிள்ளை.
D. பம்மல் கே சம்பந்தனார்.
101) தமிழ்நாட்டின் பொருளாதாரம் எதனை அடிப்படையாகக் கொண்டது?
A) ஏற்றுமதி
B) இறக்குமதி
*C) வேளாண்மை
D) மீன் பிடித்தல்
102) பின்வருவனவற்றுள் தவறான இணையைக் காண்க.
A. கேரளா, பொன்னம்.
மத்திய பிரதேஷ், பெண்டா.
c. ஆந்திரா, பொடு
*d.
ஒடிசா, மாசன்.
103)
இராபர்ட் w.t.e.ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்ட இடம்
A திருநெல்வேலி சந்திப்பு.
*B மணியாச்சி சந்திப்பு.
C கல்லிடைக குறிச்சி சந்திப்பு..
D அம்பாசமுத்திரம் சந்திப்பு.
104) உலகின் மிகப் பழமையான கூட்டாட்சி
நாடாகத்
திகழ்வது_____ஆகும்?
105) மகாத்மா காந்தி இந்தியா திரும்பியதும் யாருடைய அறிவுரையை ஏற்று நாட்டின் நிலைமையோடு தன்னைப் பொருத்திக் கொள்வதற்காக ஓராண்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்?
A] தாதாபாய் நவரோஜி
*B] கோபால கிருஷ்ண கோகலே
C] பால கங்காதர திலகர்
D] அன்னிபெசன்ட்
106) கீழ் உள்ள காரணிகளை ஆராய்ந்து ஏன் மூன்றாம் நிலைத் துறை பெரும்பாலும் சுதந்திரமான துறையாக கருதப்படுகிறது என்பதைக் காண்க
1 இது மற்ற துறைகளை பெரிதும் நம்பியுள்ளது
2 இது முதன்மையாக உற்பத்தி நடவடிக்கைகளை உள்ளடக்கியது
3 இது முக்கியமாக சேவை சார்ந்தது மற்றும் மூலப்பொருட்களை குறைவாக சார்ந்துள்ளது
4 வேலைவாய்ப்பின் அடிப்படையில் இது மிகச்சிறிய துறையாகும்
A ஒன்று மற்றும் இரண்டு சரி
B இரண்டு மற்றும் மூன்று சரி
C இரண்டு மட்டும் சரி
*D மூன்று மட்டும் சரி
107) கீழ்கண்ட நபர்களுள் தொடர்பில்லாதவர் யார்?.
A ஜீ.எஸ்.அருண்டேல்.
B வி.பி.வாடியா.
C சி.பி.ராமசாமி.
*D
வி.வி.சுப்ரமணியனார்.
108) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்ந்து சரியான கூற்றைத் தேர்வு செய்க.
கூற்று - 1; அரசமைப்பின் 261ஆம் உறுப்பு மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பிரச்சனைகளைத், தீர்ப்பதற்கு வழிமுறையை வழங்குகின்றது.
கூற்று - 2: நதிநீர் பிரச்சனைகளை உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருந்து நாடாளுமன்றம் விலக்கி வைக்கலாம்.
கூற்று - 3: நாடாளுமன்றம் நதிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956 ஐ இயற்றியுள்ளது.
*C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்
109) காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்ட சம்பிராண் தலைவர்களில் பொருந்தாதவர் யார்?
A] ராஜேந்திர பிரசாத்,
B] மஜாருல் ஹக்,
*C] ஆச்சார்ய வினோ பாபாவே,
D]
மஹாதேவ தேசாய்
110) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)
எந்தத் துறை அதிக பங்களிப்பை வழங்குகிறது?
A முதன்மைத் துறை
B இரண்டாம் நிலைத் துறை
*C மூன்றாம் நிலைத் துறை
D நான்காம் நிலைத் துறை
111)
எந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்க்கு அன்னிபெசண்ட் தலைவராகத் தேர்ந்துஎடுக்கப்பட்டார்?.
A 1913.
B 1915.
*C 1917
D 1920
112) கீழ்க்கண்ட
நிதிக்குழு
குறித்த
கூற்றுகளை
ஆராய்க.
கூற்று - 1: ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் குடியரசுத்தலைவர் ஒரு நிதிக் குழுவை ஏற்படுத்துகிறார்.
கூற்று - 2: இக்குழு ஒரு சட்டபூர்வ அமைப்பாகும்.
கூற்று - 3; நிதிக்குழு ஒரு நிரந்தரமற்ற அமைப்பாகும்.
A) கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி
D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி
A. சாதாரண உப்பு
*B. சோடியம் கார்பனைட்
C. சோடியம் பைகார்பனைட்
D. கால்சியம் ஆக்சிகுளோரைட்
114) இந்தியாவில் இரண்டாம் நிலைத் துறையின் முக்கிய கவனம் என்ன?
A விவசாயம்
*B தொழில்துறை உற்பத்தி
C சேவை வழங்கல்
D ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
115) எந்த ஆண்டு குலாம்கிரி என்னும் தலைப்பில் ஜோதிராவ் பூலேவின் புத்தகம் வெளியானது?
A] 1901
B] 1864
C] 1812
*D] 1872
116)
கீழ்கண்டவற்றுள் கருப்புச் சட்டம் என்று அழைக்கப்படுவது எது?.
*A ரௌலட் சட்டம்.
B மிண்டோ மார்லி சட்டம்.
C மாண்டேகு சட்டம்.
D பத்திரிக்கைத் தடைச் சட்டம்.
117) கீழ்க்கண்டவற்றில்
இந்திய
அரசமைப்பு
ஒரு
நெகிழ்வு
தன்மை
உடையது
என்பதற்கான
காரணங்களில்
தவறானதைத்
தேர்வு
செய்க.
A) சரத்து 368 இல் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு திருத்தச்சட்ட முறைகள் வழங்கப்பட்டுள்ளது.
*B) இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு நீண்ட மற்றும் எழுதப்பட்ட அரசியல் அமைப்பாகும்.
C) சாதாரண சட்டம் இயற்றும் முறை மூலமாக அரசமைப்பில் மாற்றங்களை செய்ய இயலாது.
D) அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைப்பு திருத்தச்சட்டம் இயற்ற வேண்டும்
118)
உலக மயமாக்கலுக்குப் பிறகு கிராமப் பொருளாதாரத்தின் சேவைத் துறையில் என்ன நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன?
A விவசாயம் மற்றும் சுரங்கம்
B உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
*C வங்கி, சுகாதாரம் மற்றும் கல்வி
D கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு
119)
தமிழக குற்றப்பரம்பரை சமுகத்தின் பாதுகாவலர் யார்?.
A பெரியார்.
*B ஜார்ஜ் ஜோசப்.
C திரு,வி,க.
D வி.வி.வாடியா.
120) தமிழ்நாடு
அரசாங்கம்
நமது
அரசமைப்பின்
மத்திய
மாநில
உறவுகளை
ஆய்வு
செய்து
பரிந்துரைகள்
வழங்குவதற்கு
அமைக்கப்பட்ட
குழுவில்
இடம்பெறாதவரை
தேர்வு
செய்க.
A. . சோடியம் கார்பனைட்
*B. சோடியம் பைகார்பனைட்
C.கால்சியம் ஆக்சிகுளோரைட்
D. கால்சியம் சல்பேட்டு
122) இந்திய பொதுவுடமை கட்சி எப்போது தொடங்கப்பட்டது?
*A] 1920 அக்டோபர்
B] 1920 ஆகஸ்ட்
C] 1921 அக்டோபர்
D] 1921 ஆகஸ்ட்
123) சமீபத்திய ஆண்டுகளில், எந்தத் துறை இந்தியாவில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது?
A முதன்மைத் துறை
B இரண்டாம் நிலைத் துறை
C நான்காம் நிலைத் துறை
*D மூன்றாம் நிலைத் துறை
124)
கிளாபத் இயக்கத்தின் குவிமையமாக இருந்த பகுதி எது?.
A சென்னை மாகானம்.
B வேலூர்.
*C வாணியம்பாடி.
D செங்கல்பட்டு.
125) கீழ்கண்டவற்றில்
சரியான
கூற்றைத்
தேர்வு
செய்க.
கூற்று - 1: அரசமைப்பின் 289-வது உறுப்பின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற முடியும்.
கூற்று - 2: வருகை தந்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு முறையின்படி மாநிலங்களவை ஒரு தீர்மானத்தை இயற்றினால் மாநில அதிகாரத்தை மத்தியப் பட்டியலுக்கு ஒரு வருட காலத்திற்கு மாற்றலாம்.
126)
முதன்மைத் துறையில் இருந்து மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பொருட்களின் உற்பத்திக்கு எந்தத் துறை பொறுப்பு?
A முதன்மைத் துறை
*B இரண்டாம் நிலைத் துறை
C மூன்றாம் நிலைத் துறை
D நான்காம் நிலைத் துறை
127)
கலிபா பதவியை மீட்ப்பதற்க்காக தொடங்கப்பட்ட இயக்கம் எது?.
A ஒத்துழையாமை இயக்கம்.
B தன்னாட்சி இயக்கம்.
C வரிகொடா இயக்கம்.
*D கிளாபத் இயக்கம்.
128) பின் வருவனவற்றைப் பொருத்துக.
A.வெள்ளிப் புரட்சி 1. தக்காளி.
B. சிவப்புப் புரட்சி2. முட்டை.
C. வட்டப் புரட்சி 3. வெங்காயம்.
D. இளஞ்சிவப்புப்
புரட்சி 4.உருளைக்கிழங்கு.
A. 3 1 2 4.
B. 2 4 1 3.
*c. 2 1 4 3.
D. 4 3 2 1.
129) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
*A
2005
B
2001
C
1985
D
1989
130)
முஸ்லீம் லீக்கீன் சென்னைக் கிளையை நிறுவியவர் யார்?.
A சௌகத் அலி.
*B யாகுத் ஹசன்.
C ஷேக் அப்துல்லா.
D அலி சகோதரர்கள்.
131)
தமிழக அரசின் முக்கிய வரி வருவாயாக இருப்பது எது?
*A) நிலவரி
B) நீர் வரி
C) தொழில் வரி
D) விற்பனை வரி
132) சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம்
A. 1986
B. 1987
*C. 1988
D. 1989
133)
இராஜாஜி மற்றும் பெரியார் தலைமைவகித்த இயக்கம் எது?.
A கிளாபத் இயக்கம்.
B வரிகொடா இயக்கம் .
*C ஒத்துழையாமை இயக்கம்.
D கள்ளுக்கடை மறியல் இயக்கம்.
134) பொருத்துக
B) மத்திய அரசின் அறிவுரைப்படி செயல்படுதல் 2) 360
135) குறியீடுகளைக் கொண்டு வரிசைப்படுத்துக.
1] பொன்மலை ரயில்வே பணிமனை வேலை நிறுத்தம்
2] வங்காளசணலாலை வேலை நிறுத்தம்
3] வில்வா ரயில் பணிமனை வேலைநிறுத்தம்
4] காரக்பூர் ரயில்வே பணிமனை வேலை நிறுத்தம்
A] 3 2 1 4
*B] 4 3 1 2
C] 1 3 2 4
D]
2 4 1 3
136) கிராமப் பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு என்ன?
A நுகர்வுக்கான பொருட்களை உற்பத்தி செய்கிறது
*B வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது
C மூலப்பொருட்களை இறக்குமதி செய்கிறது
D நிதி உதவி வழங்குகிறது
137)
வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கபட்ட ஆண்டு
A 1919.
B 1921.
*C 1922.
D 1923.
138) பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
1] பாமினி பேரரசானது மகாராஷ்டிரா மாநிலம் முழுமையையும் கர்நாடகத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது
2] பாமினி பேரரசானது 16 மன்னர்களால்
160 ஆண்டுகள் ஆட்சி புரியப்பட்டது
3] இவர்களது தலைநகரானது வெற்றியின் நகரம் என பொருள்படும் வகையில் அமைந்திருந்தது
A] அனைத்து கூற்றுகளும் சரி
B] கூற்று இரண்டு மட்டும் சரி
*C] கூற்று ஒன்று மட்டும் சரி
D] கூற்று ஒன்று மற்றும் இரண்டு மட்டும் சரி
139)
எந்த துறை முதன்மையாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணை ஆகியவற்றை உள்ளடக்கியது
A முதன்மைத் துறை
B இரண்டாம் நிலைப் பிரிவு
C வேளாண்மை துறை
*D A மற்றும் C
140) நவீன கரிம வேதியலின் தந்தை எனப்படுபவர் யார்?
*A. பிரெடரிக் ஓஹலர்
B. புல்லரின்
C. பப் மினிஸ்டர்
D. கிராபிங்
141) கான்பூர் படுகொலையோடு தொடர்புடையவர் யார்?.
A சர், சிட்னி.
*B ஜேம்ஷ் நீல்.
C பெத்திக் லாரன்ஷ்.
D ஜெனரல் டயர்.
142) இந்திய தொழிற்சங்க சட்டம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
A) 1923
B) 1924
C) 1925
*D)
1926
143) இந்தியாவில் கம்பு அதிக அளவில் விளைவிக்கப்படும் மாநிலம் எது?
A. உத்திர பிரதேஷ்.
*b. ராஜஸ்தான்.
C. தமிழ்நாடு.
D. மத்திய பிரதேஷ்.
144)
நீல் சிலை அகற்றும் போராட்டதிற்கு தலைமை வகித்தவர் யார்?.
*A சோமையஜுலு.
B இராஜாஜி
C சத்யமூர்த்தி.
D பெரியார்.
145) சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்ன?
A மக்கள் தொகையில் குறைவு
B வெளிநாட்டு உதவி அதிகரிப்பு
*C தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
D அரசு மானியங்கள்
146) மண்டல குழுக்களில்
தலைவராக
செயல்படுபவர்
யார்?
C) குறிப்பிட்ட மண்டலத்தின் ஏதேனும் ஒரு முதல்வர்
147) சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த மன்னர் யார்?
A] புக்கர்
B] இரண்டாம் ஹரிஹரர்
C] முதலாம் தேவராயர்
*D] இரண்டாம் தேவராயர்
148)
சைமன்குழு எதிர்ப்புப பிரச்சாரக் குழு யார் தலமையில் உருவாக்கபட்டது?.
A சோமையஜுலு.
B இராஜாஜீ.
*C சத்யமூர்த்தி.
D கல்யாணசுந்தரம்.
149)
பாலிகார்பனைட் மற்றும் அக்ரிலோ நைட்ரைல் பியூட்டாடைன் ஸ்டைரீன் மூலம் தயாரிக்கப்படும் நெகிழி ஆனது எந்தக் குறியீடு உடைய ரெசினால் ஆனது?
A. 2
B. 5
C. 6
*D. 7
150)
எந்த ஆண்டு பாரமஹாலில் நிலையான நிலவரித்
திட்டம் செயல்படுத்தப்பட்டது?
A) 1799
B) 1800
C) 1801
*D) 1802
151) இந்தியாவில் முதல் கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு எது?
*a. 1919.
B. 1929.
C. 1917.
D. 1881.
152) முழு சுதந்திரம் இலக்கு என்ற தீர்மானம் நிறைவேற்றபட்ட காங்கிரஸ் மாநாடு எது?.
A லக்னோ .
B சென.னை.
C கராச்சி.
*D லாகூர்.
153) பின்வரும் கூற்றுகளில் இருந்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரம் பற்றிய தவறான கூற்றை தேர்வு செய்க.
கூற்று - 1: குடியரசுத்தலைவர் தேசிய அவசரகால சட்டத்தை பிறப்பித்தால் நாடாளுமன்றம் மாநில அதிகாரங்கள் மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளது
கூற்று - 2: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் பொது நலன் கருதி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற கோருதல்.
கூற்று - 3: சர்வதேச ஒப்பந்தங்களை அமல் படுத்துவதற்காக நாடாளுமன்றம் மாநில பட்டியலில் உள்ள அதிகாரத்தில் சட்டங்களை இயற்றலாம்.
154) கிருஷ்ணதேவராயரால் அரியணை மீட்டுத் தரப்பட்ட பாமினி சுல்தான் யார்?
A] அகமதுசா
*B] முகமதுசா
C] முபாரக் ஷா
D] ஹசன் கங்கு
155) 1930-ஜனவரி -26
ராவி நதிக்கரையில்
தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?.
*A ஜவகர்லால் நேரு.
B மோதிலால் நேரு.
C காந்தியடிகள்.
D நேதாஜி
156) பழங்குடியினர்கள் காடுகளில் பின்பற்றி வரும் வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*a. இடப்பெயர்வு வேளாண்மை.
B. தன்னிறைவு வேளாண்மை.
C. தீவிர வேளாண்மை.
157) ) பொருத்துக
A) மத்திய அரசு வரி விதித்து வசூலித்து மாநிலத்திற்கு வழங்குதல் - 1) முத்திரை வரி, மதுவினால் தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் வரி
B) மாநில அரசு வரி விதித்து வசூலித்து பயன்படுத்துதல் - 2) விவசாய வருமானம் தவிர்த்த பிற வருமானங்கள் மீதான வரி.
C) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு பகிர்தல் - 3) விற்பனை மீதான வரி
D) மத்திய அரசு வரி விதித்து மாநில அரசு வசூலித்து பயன்படுத்துதல்
- 4) செய்தித் தாள்களில் வரும் விளம்பரங்கள் வரி.
158)
மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டு எது?
A) 1933
*B) 1934
D) 1936
159) 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த ஊழியர் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்?
A
48.30%
*B
49.30%
C
47.30%
D 46.30%
160) மாநில உரிமைகளின் பாதுகாவலன் என____கருதப்படுகிறது.
161) ராக்ஷச தங்கடி போரின் பொழுது விஜயநகர பேரரசின் மன்னர் யார்?
A] அச்சுததேவராயர்
B] வேங்கடர்
*C] சதாசிவராயர்
D] ராமராயர்
162) பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் நெல் சாகுபடிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?
A
25%
B
34%
C
27.5%
*D
30%
163)
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கிய இடம் எது?.
A சேலம்.
*B திருச்சி.
C தஞ்சாவூர்.
D ஈரோடு.
164) கீழ்க்கண்ட கூட்டாட்சி சார்ந்த அமைப்பில் ஆளுநர் பற்றிய சரியான கூற்றை ஆராய்க.
கூற்று - 1: மத்திய அரசாங்கத்தின் முகவராக ஆளுநர் மாநிலத்தில் செயல்படுகிறார்.
கூற்று - 2: மாநில ஆளுநர்கள் கூட்டாட்சி முறைக்கு எதிராக இருப்பதாக ராஜமன்னார் குழு விமர்சித்துள்ளது.
கூற்று - 3: மாநிலங்களில் ஆளும் கட்சி உடைந்து போனாலோ, அல்லது தொங்கு சட்டமன்றம் உருவானாலோ ஆளுநர்களின் முடிவுகள் சர்ச்சைகளை உருவாக்குகின்றன.
165) பாமினி பேரரசில் தராப் என்பது எதைக் குறிக்கும் நிர்வாக அலகு?
*A] மாகாணம்
B] மாவட்டம்
C] கிராமம்
D] நாடு
166) கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற பாடலை இயற்றியவர் யார்?.
A புரட்சிக் கவிஞர்.
*B காந்தியக் கவிஞர்.
C உவமைக் கவிஞர்.
D
மகாகவி.
167) அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டாட்சி சார்ந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை பெற்ற அமைப்பு எது?
168) நிலத்தடி நீரின் தரம் மற்றும் அளவைக் கண்காணிக்கும் அரசு நிறுவனம் எது?
A சுகாதாரத் துறை
B தேசிய வானிலைச் சேவை
*C சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்
D வேளாண்மைத் துறை
169)
புனித ஜார்ஜ் கோட்டையில் ஆரியா தேசியகொடியை ஏற்றிய ஆண்டு
A 1930.
*B 1932.
C 1934.
D 1937.
170) அனைத்திந்திய பணிகளை நீக்க வேண்டும் என எந்த குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
171) விவசாயத் துறையில் சிறு மற்றும் குறு விவசாயிகள் எவ்வாறு பங்களிக்கிறார்கள்?
A முதன்மையாக பெரிய அளவிலான வணிக விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர்
B விவசாய நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நில உரிமையாளர்கள் பொதுவாக இல்லாதவர்கள்
*C உள்ளூர் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புறப் பொருளாதாரங்களை நிலைநிறுத்துவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன
D மேலே
உள்ள எதுவும் இல்லை
172)
சென்னைக்கு அருகே உள்ள உதயவனத்தில் சத்யாக்கிரக முகாமை அமைத்தவர் யார்?.
A கு.காமராஜ்.
B சி.இராஜாஜி
C கே.சந்தானம்.
*D டி.பிரகாசம்.
173) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
கூற்று - 1: அரசமைப்பில் 263ஆம் உறுப்பு குடியரசுத்தலைவர் பொது நலனுக்காக மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்கலாம் என்று கூறுகின்றது.
கூற்று - 2: சர்க்காரியா குழுவின் பரிந்துரைப்படி 1990-களில் கூட்டாட்சி முறையில் உள்ள அரசாங்கங்கள் இடையே எல்லா துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக மாநிலங்களுக்கிடையேயான குழு தோற்றுவிக்கப்பட்டது.
கூற்று - 3: மாநிலங்களுக்கு இடையேயான குழுவிற்கு பிரதமர் தலைமை வகிக்கிறார்.
A) கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி
B) கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி
C) கூற்று 2 மற்றும் 3 மட்டும் சரி
*D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி
174) எந்த உணவுப் பயிர் சாகுபடி நிலப்பரப்பில் மிகக் குறைந்த சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது?
*A கம்பு
B நெல்
C சணல்
D சோளம்
175)
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது?.
A ஈரோடு.
B சென்னை
*C மதுரை.
D சேலம்.
176) ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு 2100 சதுர மீட்டர்கள். அந்த நிலத்தின் நீளம் 60 மீட்டர்கள் எனில் அதன் சுற்றளவு என்ன?
(A) 180 மீட்டர்
(B) 210 மீட்டர்
(C) 240 மீட்டர்
* (D) 190 மீட்டர்
(E) விடை தெரியவில்லை
177) ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 60 மீட்டர்கள் ஆகும். இதன் நீளம் அகலத்தை விட 2 மடங்கு எனில் செவ்வகத்தின் பரப்பளவு என்ன?
(A) 160 சதுர மீட்டர்
(B) 180 சதுர மீட்டர்
* (C) 200 சதுர மீட்டர்
(D) 220 சதுர மீட்டர்
(E) விடை தெரியவில்லை
178) ஒரு அறையை தளமிடுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.8.50/- என மொத்தம் ரூ.510/- செலவாகும். அறையின் நீளம் 8 மீட்டர் எனில் அதன் அகலம் என்ன?
* (A) 7.5 மீ
(B) 8.5 மீ
(C) 10.5 மீ
(D) 12.5 மீ
(E) விடை தெரியவில்லை
179) ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் 50% அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவில் ஏற்படும் மாற்றம் என்ன?
(A) 50%
* (B) 125%
(C) 150%
(D) 200%
(E) விடை தெரியவில்லை
180) ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டம் மற்றும் அதன் பரப்பளவு முறையே 25 m மற்றும் 168 sq.m எனில் அந்த செவ்வகத்தின் நீளம் என்ன?
(A) 12 m
(B) 17 m
* (C) 24 m
(D) 31 m
(E) விடை தெரியவில்லை
181) 38 மீ நீளம் மற்றும் 32 மீ அகலம் கொண்ட ஒரு செவ்வக மனையின் உட்புறம் சீரான அகலம் உள்ள பாதை தெரிகிறது. அதன் பாதை 600 ச.மீ இடத்தை அடைத்துக்கொள்ளும் எனில் அந்த பாதையின் அகலம் என்ன?
* (A) 5 மீ
(B) 10 மீ
(C) 18.75 மீ
(D) 30 மீ
(E) விடை தெரியவில்லை
182) ஒரு சதுரத்தின் பரப்பளவு 1024 ச.செ.மீ. சதுரத்தின் பக்கத்தைப் போல் 2 மடங்கு நீளம் மற்றும் சதுரத்தின் பக்கத்தை விட 12 செ.மீ குறைவாக உள்ள ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் என்ன?
(A) 5:18
* (B) 16:5
(C) 14:5
(D) 32:5
(E) விடை தெரியவில்லை
183) 72 ச.மீ பரப்பளவு கொண்ட ஒரு தரையை மூடுவதற்கு ஒரே அளவுள்ள 50 சதுர கல் பலகைகள் தேவைப்படும் எனில் ஒரு கல் பலகையின் நீளம் என்ன?
(A) 102 செ.மீ
* (B) 120 செ.மீ
(C) 201 செ.மீ
(D) 210 செ.மீ
(E) விடை தெரியவில்லை
184) ஒரு மனிதன் ஒரு சதுர வடிவ நிளத்தில் குறுக்காக நடந்தான். ஓரங்களின் வழியாக நடக்காமல் இருந்தால் தோராயமாக எத்தனை சதவீதம் சேமிக்கப்படும்?
(A) 20%
(B) 24%
* (C) 30%
(D) 33%
(E) விடை தெரியவில்லை
185) 6 மீ 24 செ.மீ நீளம் மற்றும் 4 மீ 80 செ.மீ அகலம் கொண்ட ஓர் அறையின் தரைக்கு சலவைக் கற்கள் போட வேண்டுமானால் தேவைப்படும் மிகக் குறைந்த எண்ணிக்கை ஒத்த சலவைக் கற்கள் எத்தனை?
(A) 122
* (B) 130
(C) 148
(D) 165
(E) விடை தெரியவில்லை
186) இரண்டு சதுரங்களின் பரப்பளவுகளின் விகிதம் 225:256 எனில் அவற்றின் சுற்றளவுகளின் விகிதம் என்ன?
(A) 225:256
(B) 256:225
* (C) 15:16
(D) 16:15
(E) விடை தெரியவில்லை
187) ஒரு சதுரத்தின் பக்கங்கள் இரு மடங்கானால் பரப்பளவில் எவ்வளவு கூடும்?
(A) 100%
(B) 200%
* (C) 300%
(D) 400%
(E) விடை தெரியவில்லை
188) ஒரு கன செவ்வகம் எத்தனை முனைகளை (Edges) கொண்டிருக்கும்?
(A) 4
(B) 8
* (C) 12
(D) 16
(E) விடை தெரியவில்லை
189) ஒரு லிட்டர் என்பது எதற்கு சமம்?
(A) 1 Cu.cm
(B) 10 Cu.cm
(C) 100 Cu.cm
* (D) 1000 Cu.cm
(E) விடை தெரியவில்லை
190) ஒரு நீச்சல் குளம் 9 மீ அகலம் 12 மீ நீளம் மற்றும் 1 மீ ஆழமும் அதன் நிழலான பகுதியை கொண்டுள்ளது. அதன் ஆழமான பகுதியில் நீச்சல் குளத்தின் ஆழம் 4 மீ ஆகும். குளத்தின் கன அளவு காண்க.
(A) 360 க.மீ
* (B) 270 க.மீ
(C) 420 க.மீ
(D) 540 க.மீ
(E) விடை தெரியவில்லை
191) ஒரு நேர்வட்ட கூம்பின் உயரம் 200% அதிகரிக்கப்பட்டு அதன் அடிப்பக்க ஆரம் 50% குறைக்கப்பட்டால் அந்த கூம்பின் கன அளவு
(A) மாற்றம் இருக்காது
* (B) 25% குறையும்
(C) 25% அதிகரிக்கும்
(D) 50% குறையும்
(E) விடை தெரியவில்லை
192) 6 செ.மீ ஆரம் உள்ள ஓர் கோளத்தின் கன அளவு அதன் பரப்பளவை எதனால் பெருக்கும் பொழுது கிடைக்கும்?
(A) 4/3
* (B) r/3
(C) 4r/3
(D) 3r
(E) விடை தெரியவில்லை
193) ஒரு கோளத்தின் கன அளவு 4851 Cu.cm. அதன் வளைபரப்பு என்ன?
* (A) 1386 sq.cm
(B) 1625 sq.cm
(C) 1716 sq.cm
(D) 387 sq.cm
(E) விடை தெரியவில்லை
194) ஒரு கோளத்தின் வளைபரப்பு 5544 ச.செ.மீ எனில் அதன் கன அளவு
(A) 22176 க.செ.மீ
(B) 33951 க.செ.மீ
* (C) 38808 க.செ.மீ
(D) 42304 க.செ.மீ
(E) விடை தெரியவில்லை
195) இரண்டு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 2:3 மற்றும் அவற்றின் அடிப்பக்க ஆரங்கள் சமமாக உள்ளன. அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன?
(A) 3:4
(B) 4:3
(C) 3:8
* (D) 8:3
(E) விடை தெரியவில்லை
196) 9 செ.மீ முனையுள்ள ஒரு கன சதுரத்திலிருந்து வெட்ட முடிந்த மிகப் பெரிய நேர்வட்ட கூம்பின் கன அளவு என்ன?
* (A) 170.93 க.செ.மீ
(B) 180.93 க.செ.மீ
(C) 190.93 க.செ.மீ
(D) 200.93 க.செ.மீ
(E) விடை தெரியவில்லை
197) ஒரு கோளத்தின் ஆரம் 2 செ.மீ அதிகரித்தால் அதன் பரப்பளவு 352 ச.செ.மீ கூடும். அதிகரிக்கப்படும் முன்னால் கோளத்தின் ஆரம் என்ன?
(A) 3 செ.மீ
(B) 4 செ.மீ
(C) 5 செ.மீ
* (D) 6 செ.மீ
(E) விடை தெரியவில்லை
198) அளக்கப்பட்ட ஆரத்தின் மதிப்பு 1.5% நீளமானது எனில் கோளத்தின் கன அளவைக் கணக்கிடும் பொழுது ஏற்படும் பிழையின் சதவிகிதம் என்ன?
(A) 2.1%
(B) 3.2%
* (C) 4.6%
(D) 5.4%
(E) விடை தெரியவில்லை
199) ஒரு கன சதுரத்தின் கன அளவு மற்றும் அதன் உட்புறம் அடங்கக் கூடிய ஒரு கோளம் ஆகியவற்றின் பரப்பளவுகளின் விகிதம்
(A) 4:Pi
(B) 4:3 Pi
* (C) 6:Pi
(D) 2:Pi
(E) விடை தெரியவில்லை
200) 15 செ.மீ உயரம் மற்றும் 3 செ.மீ ஆரம் கொண்ட ஒரு ஈய உருளையிலிருந்து ஒவ்வொன்றும் 5 மி.மீ விட்டம் கொண்ட எத்தனை கோள வடிவ குண்டுகளை உருவாக்க முடியும்?
(A) 6000
* (B) 6480
(C) 7260
(D) 7800
(E) விடை தெரியவில்லை