Wednesday, April 2, 2025

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV வாராந்திரத் தேர்வு (7) கணித வினாவிடைகள்

1. x³+6x²+kx+6 என்பது  (X+2) ஆல் மீதியின்றி வகுபடும்எனில், k வின் மதிப்பு என்ன?

 

 

-6

-7

-8

*11

 

 

 

 2. 2x+3=0 என்ற பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் மூலம் (Root or Solution) காண்க.

1/3

-1/3

*-3/2

-2/3

3. மதிப்பு காண்க.

3.81 5/4

243

64

729

343

4. 2x+3y=31, y-z=4 மேலும் x+2z=11 எனில் x+y+z இன் மதிப்பானது?

11

17

12

15

 

5. 2x+3y=14 மேலும் xy=3 எனில் 4x²+9y² இன் மதிப்பானது?

120

140

160

180

6. 4x³-5x²+6x-2 வை( x-1) ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி காண்?

4

0

2

3

7. B யின் ஒவ்வொரு மூன்று துப்பாக்கிச் சுடுதலுக்கும் A, ஐந்து தடவை சுடுகிறார். ஆனால் A ஒவ்வொரு மூன்று தடவைக்கும் ஒரு தடவை மட்டும் பறவையைக் கொல்கிறார். மேலும் B தனது  ஒவ்வொரு இரண்டு சுடுதலுக்கும் ஒரு தடவை மட்டுமே பறவையைக் கொல்கிறார். B, 27 தடவை தவறியிருக்கும் பட்சத்தில்,A  எத்தனை பறவைகளைச் சுட்டிருக்கிறார்?

30 பறவைகள்

60 பறவைகள்

72 பறவைகள்

90 பறவைகள்

8. சுருக்குக.

m/(m+1)+1/(m+1)+1/(m2-1)

m2

(m2-1)/m2

1/m2

m2/(m2-1)

9. ஓர் ஈரிலக்க எண்ணில், ஒன்றாம் இட இலக்க எண், பத்தாம் இட இலக்க எண்ணைப்போல் இருமடங்காக உள்ளது. இலக்கங்கள் இடம் மாறினால் கிடைக்கம் புதிய எண் கொடுக்கப்பட்டஎண்ணைவிட 27 அதிகம் எனில், கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணைக் கண்டுபிடிக்க.

63

36

93

39

10. x-y=-6:xy=4: எனில் x³-y³ இன் மதிப்பு காண்க.

-288

-388

-268

-278

11. x+ 1/x =2 எனில் x³+1/x³இன் மதிப்பு என்ன?

1

2

3

4

 12. x²-25/x+3 என்ற கோவையை x+5/x²-9 ஆல் வகுக்கக் கிடைப்பது யாது?

(x-5) (x+3)

(x+5) (x-3)

(x+5) (x+3)

(x-5) (x-3)

13. x+1/x=5 எனில் x³+1/x³ இன் மதிப்பு யாது?

110

115

125

130

 14. (225*225*225+275*275*275)/(225*225-225*275+275*275) இன் மதிப்பு?

500

600

650

50

15. மதிப்புக் காண்க.

(456*456-123*123)/579

333

579

456

123

16. (835+378)2+(835-378)2/(835*835)+(378*378) என்பதன் மதிப்பு?

4

1

2

5

17. (180*15-12*20)/(140*8+2*55)=?

1/8

4/9

2

5

18. (7/12)-4*(7/12)3x=(7/12)5 எனில் x இன் மதிப்பு என்ன?

-1

1

2

3

19. (0.98)3+3(0.98)2(0.02)+3(0.98)(0.02)2+(0.02)3 இன் மதிப்பு என்ன?

2

1

0

3

20. (1.75*1.75+2*1.75*0.75+0.75*0.75)/(1.75*1.75-0.75*0.75) இன் மதிப்பு?

3.5

6.25

1

2.5

 21. x=ya,y=zb, மேலும் z=xc எனில் abc யின் மதிப்பு என்ன?

1

0

2

-1

 22. 8m=32, எனில்

m இன் மதிப்பு என்ன?

3/5

2/5

5/3

5/2

 23. (92*184)/316 இன் மதிப்பு என்ன?

2/3

4/9

16/81

32/243

 24. 4x *642x=16x+5 எனில் x இன் மதிப்பு என்ன?

1

5

4

2

25. (x(b+c)) (b-c) (x(c+a) )(c-a)(x(a+b))(a-b)=?

0

1

2

3