Saturday, May 3, 2025

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV வாராந்திரத் தேர்வு (9) வினாவிடைகள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1 2023 2024 நிதி ஆண்டில் தேசிய மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழ் நாட்டின் பங்கு என்ன?

A 8.5 சதவீதம்

*B 9.21 சதவீதம்

C 7.18 சதவீதம்

D 11.1 சதவீதம்

2 நடைமுறையில் உள்ள இந்து பழமைவாதத்தை கேள்விக்கு உள்ளாக்கியவர் யார்?

A தந்தை பெரியார்.

*B இராமலிங்க அடிகள்.

C அயோத்திதாசர்.

D பாரதியார்.

 

3. இந்தியாவின் மிக உயரமான காலநிலை ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்ட மாநிலம் எது ?

 A. தமிழ்நாடு

 *b. காஷ்மீர்

 C. உத்திரப் பிரதேஷ்

 D. மத்தியப் பிரதேஷ்

4) பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று 1; ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆராய முன்னாள் குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

கூற்று 2; இக்குழுவில் 5 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்

கூற்று 3; இக்குழு தனது அறிக்கையை மார்ச் 2024 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் வழங்கியது.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

*B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

5) பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) புதுமைப்பெண்

B) தமிழ்ப் புதல்வன்

*C) ஆயுஷ்மான் பாரத்

D) மக்களைத்தேடி மருத்துவம்

 

6 கீழ் உள்ள கூற்றுக்களை ஆராய்ந்து தவறானவற்றைக் காண்க.

1 2022-2023 ஆண்டில் தேசிய சராசரி தனி நபர் வருமானம் 1.69 லட்சமாக இருந்தது

2 இது தமிழ் நாட்டின் சராசரி தனி நபர் வருமானத்தை விட அதிகம்

A ஒன்று மட்டும் தவறு

*B இரண்டு மட்டும் தவறு

C இரண்டுமே தவறு

D இரண்டுமே சரி

7 திராவிடர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கியவர் யார்?.

*A அயோத்திதாச பண்டிதர்.

B ரெட்டமலை சினிவாசன்.

C மயிலை சின்னத்தம்பி ராஜா.

D .சிங்காரவேலர்.

 

8. பின்வருவனவற்றுள் பொருந்தாத கூற்றைக் காண்க .

1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட்டாக உயர்த்துதல்

2. 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியா கார்பன் வெளியிட்டில் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைதல்

3. மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தை 2030ம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டன்னாக்க் குறைத்தல்

*4. 25 ஆவது காலநிலை மாநாட்டில் Life என்னும் இயக்கம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது

9) மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் என்ன?

A) 5 ஆண்டு 65 வயது வரை

B) 5 ஆண்டு 70 வயது வரை

*C) 3 ஆண்டு 70 வயது வரை

D) 4 ஆண்டு 65 வயது வரை

10) இந்தியாவில் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் மாநிலம் எது?

A) கேரளம்

B) கர்நாடகம்

*C) மகாராஷ்டிரம்

D) ஆந்திரம்

 

11 2023-2024 இந்தியாவின் சில்லறை வர்த்தகப்  பணவீக்கம் CPI சதவீதம் என்ன?

A 4.4 சதவீதம்

B 5.1 சதவீதம்

C 2.5 சதவீதம்

*D 5.4 சதவீதம்

12 ஆந்திரா பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ?

A 1923.

B 1924.

*C 1926.

D 1929.

 

13. பொருத்துக

A. குண்டு மிளகாய் 1. வேலூர்

B. இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் 2. ராமநாதபுரம்

C. ஜடேரி நாம கட்டி 3. திருவண்ணாமலை

D. மானாமதுரை மண்பாண்டம் 4. சிவகங்கை

A 4 2 1 3.

*B. 2 1 3 4.

c. 2 3 1 4.

d. 1 2 3 4.

14) பொருத்துக.

A) அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு சட்டம் - 1) 1986

B) இந்திய தர நிர்ணய பணியகம் - 2) 2009

C) சட்ட அளவீட்டு சட்டம் - 3) 1955

D) அத்தியாவசிய பொருட்கள் சட்டம் - 4) 1980

A) 4 3 1 2

B) 3 4 2 1

C) 2 3 4 1

*D) 4 1 2 3

15) சேலம் இரும்பு எஃகுத் தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு எது?

*A) 1973

B) 1974

C) 1975

D) 1976

 

16 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BHEL சமீபத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்காக எந்த நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

*A IIT மண்டி

B IIT கான்பூர்

C IIT பம்பாய்

D IIT அகமதாபாத்

17 முதலாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்ற இடம் எது?

A மதுரை.

B திருச்சி.

*C செங்கல்பட்டு.

D சென்னை.

 

18. தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது ?

A. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாள்

B. 2022 ஆம் ஆண்டு மார்ச் ஐந்தாம் நாள்

*c. 2023 ஆம் ஆண்டு மார்ச்  மூன்றாம் நாள்

D. 2024 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் நாள்

19) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

A) அக்டோபர் 1986

B) ஜூலை 1986

*C) டிசம்பர் 1986

D) மார்ச் 1986

20) இந்திய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

*A) தமிழ்நாடு

B) பஞ்சாப்

C) மணிப்பூர்

D) மேகாலயா

 

21 சமீபமாக செய்திகளில் வந்த பீமா விஸ்டார் திட்டத்தை அறிமுக படுத்திய அமைப்பு எது?

A சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி

B ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா

*C காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

D அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில்

22 சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் எது?

A பகுத்தறிவு.

B விடுதலை.

C புரட்சி.

*D குடியரசு.

 

23. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைக் காண்க

A. கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் திருநெல்வேலி 2021

B. *b. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம் 2023

C. உதய மார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் திருவாரூர் 2022

D. கழுவெளி பறவைகள் சரணாலயம் விழுப்புரம் 2024

24) கீழ்கண்ட சட்டங்களைக் கால வரிசைப்படுத்துக.

1. சிறார் நீதி சட்டம்

2. பெண்களைக் கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம்

3. குடும்ப வன்கொடுமைத் தடுப்பு சட்டம்

4. பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு எதிரான சட்டம்

5. அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம்

A) 1 4 2 5 3

B) 5 3 1 4 2

C) 4 2 5 1 3

*D) 2 5 1 3 4

25) பின்வரும் இடங்களில் அனல்மின் நிலையம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு.

A) எண்ணூர்

B) மேட்டூர்

C) திருவல்லூர்

*D) வேலூர்

 

26 2023-2024 தேசிய அளவில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் என்ன?

A 91.1%

B 88.8%

*C 56.2%

D 75.3%

27 கீழ்கண்ட நூல்களுள் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட நூல் எது?

A பெண் ஏன் அடிமையானாள்?

B சாதி ஒழிப்பு.

C நான் ஏன் நாத்திகன் ஆனேன்?

*D ஆரிய மாயை.

 

28. அதிசயம் அதுதான் இந்தியா எனக் கூறியவர் யார்?

A. டெய்சி

B. வின்ஸ்டன் ஸ்மித்

*c. எல் பாஷ்யம்

D. அகத்தியலிங்கம்

29) தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் எப்போது நிறுவப்பட்டது?

A) 1995 அக்டோபர் 12

*B) 1997 ஏப்ரல் 17

C) 1990 டிசம்பர் 10

D) 1993 அக்டோபர் 12

 

30 1954 இல் எந்த நாடு முதலில் GST (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தியது?

A கனடா

B அமெரிக்கா

*C பிரான்ஸ்

D இந்தியா

31 1937 ஆம் ஆண்டு அண்ணா அவர்களால் தலமை ஏற்று நடத்தப்பட்ட முதல் சுயமரியாதை மாநாடு எது?.

A செங்கல்பட்டு மாநாடு.

B மதுரை மாநாடு.

*C துறையூர் மாநாடு

D ஈரோடு மாநாடு.

 

32. 1937 ஆம் ஆண்டு Culture என்ற சொல்லுக்கு இணையாக பண்பாடு என்னும் தமிழ் சொல்லை டி கே  சிதம்பர நாதனார் பயன்படுத்தி உள்ளார் என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் யார்?

A.சே வைத்தியலிங்கம்

*B. எஸ் வையாபுரியார்

C. விவேகானந்தர்

D. தேவநேயப் பாவாணர்

 

33) மனித உரிமைகள் பிரகடனம் எத்தனை முதன்மைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 3

B) 4

*C) 5

D) 6

 

34 மத்திய அரசிடமிருந்து சில மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்களைப் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

A பிரிவு 270

B பிரிவு 272

*C பிரிவு 275

D பிரிவு 277

35 திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட நாள் எது?.

A ஆகஸ்ட் 15.

B செப்டம்பர் 15.

*C செப்டம்பர் 17.

D நவம்பர். 26.

 

36. பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக.

*A. தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஒரியா

b. தமிழ் தெலுங்கு சமஸ்கிருதம் மலையாளம் கன்னடம் ஒரியா

c. தமிழ் மலையாளம் சமஸ்கிருதம் கன்னடம் தெலுங்கு ஒரியா

d. தமிழ் கன்னடம் மலையாளம் சமஸ்கிருதம் தெலுங்கு ஒரியா

37) உலக மனித உரிமைகள் அறிவிப்பு .நா. பொதுச்சபையால்_____இல் அறிவிக்கப்பட்டது.

*A) பாரிஸ்

B) சான் பிரான்சிஸ்கோ

C) ஜெனிவா

D) நியூயார்க்

38 சமயம் இருக்கவேண்டிய இடத்தில் எதனை வைக்க வேண்டும் என்று பெரியார் கூறினார் ?

*A பகுத்தறிவுவாதம்.

B ஆன்மீகம்.

C உருவ வழிபாடு.

D கருத்தியல்.

 

39 கீழ் உள்ள காரணிகளை ஆராய்ந்து ஏன் மூன்றாம் நிலைத் துறை பெரும்பாலும் சுதந்திரமான துறையாகக் கருதப்படுகிறது என்பதைக் காண்க.

1 இது மற்ற துறைகளை பெரிதும் நம்பியுள்ளது

2 இது முதன்மையாக உற்பத்தி நடவடிக்கைகளை உள்ளடக்கியது

3 இது முக்கியமாக சேவை சார்ந்தது மற்றும் மூலப்பொருட்களை குறைவாக சார்ந்துள்ளது

4 வேலைவாய்ப்பின் அடிப்படையில் இது மிகச்சிறிய துறையாகும்

A ஒன்று மற்றும் இரண்டு சரி

B இரண்டு மற்றும் மூன்று சரி

C இரண்டு மட்டும் சரி

*D மூன்று மட்டும் சரி

40 இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சர் யார்?

A தோ.பிரகாசம்.

B காமராஜர்.

*C அண்ணாதுரை.

D இராஜாஜி.

 

41. ஆசியாவின் இத்தாலி என்று அழைக்கப்படும் நாடு எது?

A. நேபால்

B.     பூடான்

C. பர்மா

*d. இந்தியா

42) பொருத்துக.

A) உரிமை மனு - 1) 1215

B) ஆங்கில உரிமைகள் மசோதா - 2) 1628

C) மகா சாசனம் - 3) 1791

D) அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா - 4) 1689

A) 3 2 4 1

*B) 2 4 1 3

C) 4 1 2 3

D) 3 4 2 1

 

43 சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?

A மக்கள் தொகையில் குறைவு

B வெளிநாட்டு உதவி அதிகரிப்பு

*C தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

D அரசு மானியங்கள்

44 சுயமரியாதை சொற்பொழிவுகளின் மையப்பொருளாக இருந்தது எது?

*A இனம்.

B சாதி.

C மொழி.

D பழமைவாதம்.

 

 45. அரசியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமை இந்திய தேசத்தை வலிமை மிக்க ஒரு தேசியம் ஆக்கியது எனக் கூறியவர் யார்?

 A. அறிஞர் அண்ணா

*b. ஜவஹர்லால் நேரு

C. ராஜாஜி

D. அம்பேத்கர்

46 சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

A 1923.

B 1924.

*C 1925.

D 1927.

 

47) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று 1; மக்களாட்சியின் தன்மை ஆளும் கட்சியின் வலிமையினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

கூற்று 2; எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அமைச்சர் பதவிக்கான தகுதியையும், சலுகைகளையும் பெறுகிறார்.

கூற்று 3; அழுத்தக் குழுக்கள் குறிப்பிட்ட நலன்களுக்காக தன்னார்வ உறுப்பினர்கள் மூலம் ஆதரவு திரட்டுகின்றன. இவைகள் தேர்தல்களில் பங்கேற்பது இல்லை.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

*C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட எதுவும் இல்லை

 

48 கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டத்தை பின்வரும்  எந்த வழிகளில் மட்டுமே தீர்க்க முடியும்

A விவசாயத்தை தொழில்மயமாக்குதல்

B விவசாயத்தை இயந்திரமயமாக்குதல்

C விவசாயத்தை பல்வகைப்படுத்துதல்

*D விவசாயத்தை நவீனப்படுத்துதல்

 

49. அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டுவண்டியே  சிறந்தது எனக் கூறியவர் யார்?

a. பால கங்காதர திலகர்

b. உஷா மேத்தா

C. சிதம்பரனார்

*d. அன்னிபெசன்ட்

50) கீழ்கண்ட நாடுகளில் கட்சி முறை அடிப்படையில் வேறுபட்டதைக் காண்க.

A) சிங்கப்பூர்

B) வியட்நாம்

*C) ஜெர்மனி

D) வட கொரியா

 

51 இந்தியாவில் எந்த மாநிலம் அதன் வேலைவாய்ப்பு சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அதிக தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளது?

A பஞ்சாப்

B தமிழ்நாடு

C ராஜஸ்தான்

*D மகாராஷ்டிரா

52 நீதிக்கட்சியின் முன்னோடியாக விளங்கியது எது?

A சென்னை வாசிகள் சங்கம்.

B சென்னை மஹாஜன சபை.

C பம்பாய் கழகம்.

*D சென்னை ஐக்கிய கழகம்.

 

53. மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை உருவாக்கியவர்  யார்?

 A. சிதம்பரனார்

 *b. ஜார்ஜ் ஜோசப்

 C. அன்னிபெசன்ட்

 D. பால கங்காதர திலகர்

54 நீதீக்கட்சி ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இடம் எது?.

*A ஆயிரம் விளக்கு.

B உதயவணம்.

C கிண்டி.

D பெரம்பூர்.

 

55) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

கூற்று 1; 18 வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கூற்று 2; தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அதிக வாக்குப் பதிவாகியுள்ளது.

கூற்று 3; 18வது மக்களவை தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.

கூற்று 4; முந்தைய மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது மக்களவையில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது.

A) கூற்று 1, 2 மற்றும் 4 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மற்றும் 4 மட்டும் சரி

C) கூற்று 1, 2 மற்றும் 3 மட்டும் சரி

D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி

 

56 கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவு என்ன?

A 2000 கலோரிகள்

B 2950 கலோரிகள்

C 1900 கலோரிகள்

*D 2400 கலோரிகள்

57 நீதிக்கட்சி எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது ?

A 09.

B 12.

*C13.

D 17.

 

58. உப்பு சட்டத்தை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்?

A. முத்துலட்சுமி ரெட்டி

*b. ருக்மணி லட்சுமிபதி

C. உஷா மேத்தா

D. அஞ்சலை அம்மாள்

59) பின்வரும் கூற்றுகளில் இருந்து பொருத்தமான நபரைத் தேர்வு செய்க.

கூற்று 1; பொது கணக்கு குழுவின் தலைவராக செயல்படுகிறார்.

கூற்று 2; மத்திய கண்காணிப்பு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

A) பிரதமர்

B) உள்துறை அமைச்சர்

*C) எதிர்க்கட்சித் தலைவர்

D) குடியரசு தலைவர்

 

60 2023-2024 நிதிஆயோக்கின் அறிக்கையின் படி STG 13 காலநிலைச் செயல்பாட்டில் தேசிய சராசரியின் அளவு என்ன?

A 64 புள்ளிகள்

B 81 புள்ளிகள்

*C 67 புள்ளிகள்

D 55 புள்ளிகள்

61 பணியாளர் கழகம் எந்த அமைச்சரவை மூலம் கொண்டுவரப்பட்டது?.

*A பனகல் அரசர்.

B சுப்பராயன்.

C முனுசாமி.

D பொப்பிலி அரசர்.

 

62. பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

A. 1987

B. 1990

*c. 1976

D. 1955

63) கீழ்கண்டவற்றில் இருந்து மறைமுக தேர்தல் பற்றிய தவறான கூற்றைத் தேர்வு செய்க.

A) ஊழல் அதிகரிப்பு

B) மக்கள் விருப்பத்திற்கு எதிரானது

*C) மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் பங்கு பெற வாய்ப்பின்மை

D) குறைவான உறுப்பினர்கள் பங்கேற்பு

64 சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு எது?.

A 1919.

B 1920.

*C 1921

D 1923.

 

65 ஐநாவின் ஒரு அங்கமான UNCTAD அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்திய சேவைத் துறை ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதம் என்ன?

A 15.3%

B 8.5%

C 25.32%

*D 11.4%

66 சென்னை பணியாளர் தேர்வு ஆனையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

A 1924.

B 1925.

C 1928.

*D 1929.

 

67. ராஜாஜி பற்றிய பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத இணையைக் காண்க.

1. ராஜாஜி 1958 ஆம் ஆண்டு சக்கரவர்த்தித் திருமகன் என்னும் நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றார்

2. ராஜாஜியை மூதறிஞர் என்று அழைத்தவர் பேரறிஞர் அண்ணா

3. 1959 ஆம் ஆண்டு ராஜாஜி சுதந்திரா கட்சியைத் தோற்றுவித்தார்

*4. ராஜாஜி இந்தியாவின்  முதல் ஆளுநர்

68) பொருத்துக .

A) தேசியவாத காங்கிரஸ்       - 1) கார்

B) பகுஜன் சமாஜ் - 2) கடிகாரம்

C) தெலுங்கு தேசம் - 3) பூக்கள்

D) திர்ணமூல் காங்கிரஸ் - 4) யானை

A) 2 1 4 3

B) 3 4 1 2

C) 4 3 2 1

*D) 2 4 1 3

69 1944 ஆம்ஆண்டு நீதீக்கட்சியின் மாநாடு நடைபெற்ற இடம் எது?

A மதுரை.

*B சேலம்.

C திருச்சி.

D திருநெல்வேலி.

 

70 சென்னை மாகாணம் எப்போது உருவாக்கப்பட்டது?

A 1799.

*B 1801.

C 1805.

D 1809.

 

71.          விடுபட்ட எண்ணைக் காண்க.

3, 12, 27, 48, 75, 108, -----------.

 

*             (A)          147

                (B)          162

                (C)          183

                (D)          192

                               

72.          21/33, 321/444, 4321/5555, -------- என்ற அமைப்பில் அடுத்த எண்ணைக் காண்க.

 

                (A)          7531/6666

                (B)          1234/5555

                (C)          4321/2222

*             (D)          54321/666666

                               

73.          100, 95, 90, 85 என்ற தொடர் வரிசையில் 21-ஆவது உறுப்பு என்ன?

 

                (A)          10

                (B)          20

*             (C)          0

                (D)          5

                               

74.          0.12, 0.012, 0.0012 என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு?

 

                (A)          1.2 × 106

                (B)          1.2 × 10-6

                (C)          1.2 × 107

*             (D)          1.2 × 10-7

                               

75.          பின்வரும் தொடர் வரிசையில் ?-ன் மதிப்பு காண்க. 123, 98, 88, 73, 69, ?.

 

                (A)          49

*             (B)          68

                (C)          52

                (D)          57

                               

76.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு காண்க. 66, 77, 99, 132, 176, ? .

 

                (A)          233

                (B)          230

                (C)          232

*             (D)          231

                               

77.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு காண்க. 11, 16, 23, ?, 131.

 

                (A)          49

                (B)          55

                (C)          69

*             (D)          50

                               

78.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு காண்க. 13, 14, 23, 48, 97, 178, ?.

 

                (A)          259

                (B)          278

                (C)          269

*             (D)          299

                               

79.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு காண்க. 24, 40, 64, 104, ?, 312.

 

                (A)          228

*             (B)          176

                (C)          154

                (D)          168

                               

80.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு காண்க. 11, 13, 19, 49, 109, 239, ?.

 

*             (A)          449

                (B)          394

                (C)          349

                (D)          494

                               

81.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு காண்க. 4, 5, 18, 19, 68, 69, ?.

 

                (A)          256

                (B)          250

*             (C)          262

                (D)          266

                               

82.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு காண்க. 6, 16, 29, 62, 121, ?.

 

                (A)          253

*             (B)          246

                (C)          238

                (D)          264

                               

83.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு காண்க. 62, 74, 80, 86, 95, ?, 158.

 

*             (A)          113

                (B)          100

                (C)          108

                (D)          122

                               

84.          பின்வரும் தொடரில் ?-ன் மதிப்பு கஆண்க. 19, 38, 35, ?, 135, 810.

 

                (A)          146

                (B)          142

                (C)          137

*             (D)          140

                               

85.          பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க. 1, 2, 6, 15, ---------, 56, 92.

 

                (A)          30

                (B)          32

                (C)          34

*             (D)          31

 

86. A@34%ENM$86&LDS#986QYZ17%ROG@21B2V&

கொடுக்கப்பட்டுள்ள தொடரில் இடது முனையிலிருந்து 14ஆவது உறுப்பின் இடது புறத்தில் உள்ள ஆறாவது உறுப்பு எது?

6

%

$

*M

 

87. A@34%ENM$86&LDS#986QYZ17%ROG@21B2V&

தொடரில் உள்ள எல்லாக் குறியீடுகளும் விலக்கப்பட்டால், வலது முனையிலிருந்து 12ஆவது உறுப்பு எது?

9

Q

R

*Y

 

88. A@34%ENM$86&LDS#986QYZ17%ROG@21B2V&

தொடரில் எத்தனை எண்களுக்கு உடனடி முன்னால் ஒரு குறியீடும் உடனடி அடுத்ததாக ஒரு எழுத்தும் உள்ளன?

எதுவுமில்லை

*ஒன்று

இரண்டு

மூன்று

 

89. A@34%ENM$86&LDS#986QYZ17%ROG@21B2V&

கொடுக்கப்பட்டுள்ள தொடரில் எத்தனை எழுத்துகளுக்கு உடனடி முன்னால் ஒரு எண்ணும் உடனடி அடுத்ததாக ஒரு குறியீடும் உள்ளன?

மூன்றுக்கு மேல்

*ஒன்று

இரண்டு

மூன்று

 

90. A@34%ENM$86&LDS#986QYZ17%ROG@21B2V&

மாறுபட்ட உறுப்பைக் கண்டுபிடிக்க.

N64

D86

*BEL

R21

 

91. கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள், எழுத்துகள் மற்றும் எண்களைக் கவனமாகப் படிக்கவும்.

B5R1@EK4F7@DAM2P3%9HIW*6UJ$VQ#

தொடரின் இடது முனையிலிருந்து 17ஆவது உறுப்பின் இடதுபுறம் உள்ள ஐந்தாவது உறுப்பு எது?

*D

W

*

4

 

92. B5R1@EK4F7@DAM2P3%9HIW*6UJ$VQ#

இந்தத் தொடரில் D மற்றும் U வுக்கு மிகச் சரியான நடுவில் உள்ளது எது?

%

H

*9

3

 

93. B5R1@EK4F7@DAM2P3%9HIW*6UJ$VQ#

கீழே உள்ள நான்கில் மூன்று ஒரு குறிப்பிட்ட முறையில் தொடரின் அதன் பகுதிகளில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. வேறுபட்ட ஒன்று எது?

R1E

*UJ6

M23

9HW

 

94. B5R1@EK4F7@DAM2P3%9HIW*6UJ$VQ#

கொடுக்கப்பட்டுள்ள தொடரில் எத்தனை குறியீடுகளுக்கு உடனடி முன்னால் ஒரு எண் வரும். ஆனால், குறியீட்டைத் தொடர்ந்த்உ உடனடியாக ஒரு மெய்யெழுத்து (consonants) வராது.

மூன்றுக்கு மேல்

*ஒன்று

இரண்டு

மூன்று

 

95. B5R1@EK4F7@DAM2P3%9HIW*6UJ$VQ#

தொடரில் வலது முனையிலிருந்து 13ஆவது உறுப்பின் இடது முனையிலிருந்து 10ஆவது உறுப்பு எது?

*F

M

@

%

 

96.  புகையிலை பழக்கம் அட்ரினலின் சுரப்பை தூண்டுகிறது. இதற்கு காரணமான காரணி என்ன?

*நிகோடின்

 டானிக் அமிலம்

 குர்குமின்

 லதின்

 

97.. உலக புகையிலை எதிர்ப்பு தினம் எப்பொழுது?

* மே 31

ஜூன் 16

ஏப்ரல் 22

அக்டோபர் 2

 

98. நிணநீர் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்று நோய் வகை என்ன?

கார்சினோமா

சார்கொமா

லுகேமியா

*லிம்போமா

 

99. அளவுக்கு மிஞ்சிய மது பழக்கத்தினால் உருவாகும் நோய் என்ன?

ஞாபக மறதி

*கல்லீரல் சிதைவு

மாயத்தோற்றம்

மூளைச் செயல்பாடுகள் குறைதல்

 

100. எபிதீலியல் செல்லில் புற்று நோய் உருவாகுவதற்கு என்ன  பெயர்?

லுகேமியா

சார்கொமா

*கார்சினோமா

லிம்போமா

 

 

1.       அகரவரிசைப்படுத்துக.

வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை.

அவலம், சமநிலை, நகை, கோபம், அச்சம், வீரம், இழிப்பு, வியப்பு, காமம்.

*அச்சம், அவலம், இழிப்பு, காமம், கோபம், சமநிலை, நகை, வியப்பு, வீரம்.

அச்சம், அவலம், இழிப்பு, கோபம், காமம், சமநிலை, நகை, வியப்பு, வீரம்.

 

2.       எவரிடமும் காழ்ப்பு இல்லாது இருத்தல் அவருக்கல்ல நமக்கே கேழ்பு.

கேழ்பு என்பதன் பொருள் தெரிக.

உயர்வு

*நன்மை

துணை

பெருமை

 

3.        தவறான இணையைக் கண்டறிக

மது வேரி

பணிலம் சுரிவளை

மேதி பகடு

*கோடு சிமயம்

 

4.        தேவர் அணையர் கயவர் அவருந்தான்

மேவன செய்தொழுக லால் இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள அணி எது?

உவமை அணி

உருவக அணி

ஏகதேச உருவக அணி

*வஞ்சப் புகழ்ச்சி அணி

 

5.  சரியாக அமைந்த கிளையின் பிரிவு வரிசையைத் தேர்க

*போத்து, குச்சு, இணுக்கு

போத்து, இணுக்கு, குச்சு

இணுக்கு, போத்து, குச்சு

இணுக்கு, குச்சு, போத்து

 

6. இலக்கண குறிப்புத் தருக. (கருமுகிலும் வெண்மதியும்)

உவமைத்தொகை

*எண்ணும்மை

உருவகம்

வினைத்தொகை

 

7.  இந்திய தேசிய இராணுவம் ஜப்பானிய இராணுவத்தோடு சேர்ந்து, -- போரிடப் பர்மா வழியாக இந்தியா வரத் திட்டமிட்டது.

ஆங்கிலேயரை

*ஆங்கிலேயரோடு

ஆங்கிலேயரின்

ஆங்கிலேயரால்

 

8.  ‘கொடுயனார்’ இலக்கணக் குறிப்பு தருக.

வினையாலணையும் பெயர்

*இடைக்குறை

வினைமுற்று

பலர்பால் வினைமுற்று

 

9.  வேறுபட்ட குறளைத் தெரிக.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.*

*ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும் ஓர் நோய்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)

ஆழி எனப்படு வார்.

 

10.  அரசு எத்தனை திட்டங்கள் வகுத்தாலும் அவை எளிய மனிதர்களுக்கு – இருக்கின்றன.

எடுப்பார் கைப்பிள்ளையாக

கிணற்றுத் தவலையாக

தாமரை இலைத் தண்ணீராக

*எட்டாக் கனியாக

 

11.  வேறுபட்ட சொல்லைத் தெரிக.

பூவிதழ்

*சிலையழகு

மாவிலை

சேவடி

 

12.  ‘எத்தனை பக்கம் படித்தாய்?’ தொடரில் உள்ள வழு என்ன?

இட வழு

கால வழு

*எண் வழு

பால் வழு

 

 

13. கீழ்க்கண்ட அடிகளுள் வேறுபட்ட ஒன்றைத் தெரிக.

*பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்

பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்

தேஇசை பெறும் கடறு இடையர் முக்குழல்

ஆவினம் ஒருங்குற அருகுவ ணைக்குமால்

 

14.  சரியான தொடரைத் தெரிக.

மலர்விழிதான் பரிசு உரியவள்.

மலர்விழிதான் பரிசுக்காக உரியவள்.

மலர்விழிதான் பரிசை உரியவள்.

*மலர்விழிதான் பரிசுக்கு உரியவள்.

 

15.  சரியான தொடரைத் தெரக.

பழனிமலை பெரியது, இமயமலை மிகப் பெரியது.

பழனிமலை பெரியது என்பதைவிட, இமயமலை மிகப் பெரியது.

*பழனிமலையைக் காட்டிலும்  இமயமலை மிகப் பெரியது.

பழனிமலை பெரியது, ஆனாலும் இமயமலை மிகப் பெரியது.

 

16. பொருத்துக.

அ. தத்தம் பொருளுணர்த்தும் இடைச்சொல்  1.  கொண்டு

ஆ. இணைப்பிடைச் சொல்  2.  அற்று

இ. சொல்லுருபு  3. மட்டும்

ஈ. சாரியை  4. ஆகவே

3 1 2 4

*3 4 1 2

2 4 3 1

4 2 1 3

 

17.  சரியாக அமைய வேண்டிய பாடல் வரியைத் தெரிக.

‘எத்தனை பெரிய மனிதருக்கு, எத்தனை சிறிய மனமிருக்கு’

*‘எத்தனை பெரிய மனிதருக்கு, எத்துணை சிறிய மனமிருக்கு’

‘எத்துணை பெரிய மனிதருக்கு, எத்தனை சிறிய மனமிருக்கு’

‘எத்துணை பெரிய மனிதருக்கு, எத்துணை சிறிய மனமிருக்கு’

 

18.  ‘குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்தஇலை!’

குந்தபொருள் தெரிக.

ஓய்வெடுக்க

*அமர

உறங்க

நின்றிருக்க

 

 

19. ‘கீதா இங்கே வா’ பெயரெச்சத் தொடரைத் தெரிக.

*வந்த கீதா

வந்தவள் கீதா

கீதா வந்தாள்

கீதா வந்து போனாள்.

 

20. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை

புரிகின்றவை

புரிகின்றன

*புரிகிறது

புரிவன

 

21. எதிர் வீட்டு பையனுக்கு அவன் அம்மா சொல்லிக்கொடுக்கும் கணக்குப் பாடம் எங்கள் வீடு வரை கேட்கும்.

பொருத்தமான பழமொழியைத் தெரிக.

*நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.

 

22.  பொருத்தமற்ற இணையைக் கண்டறிக.

வசி – மாரி

கோடு – மருப்பு

பிரசம் – நரவம்

கோட்டி – வேதிகை

 

23.சரியான வரிசையைத் தெரிக.

அரும்பு, மலர், வீ, செம்மல், போது

போது, மலர், செம்மல், வீ, அரும்பு

*அரும்பு, போது, மலர், வீ, செம்மல்

மலர், போது, அரும்பு, வீ, செம்மல்

 

24.  பொருத்துக.

அ. பிறத்தல்  1. எதிர்மறைத் தொழில்பெயர்

ஆ. உண்ணாமை  2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

இ. சூடு  3. முதனிலை தொழிற்பெயர்

ஈ. உரை  4. விகுதி பெற்ற தொழிற்பெயர்

*4 1 2 3

4 3 2 1

3 4 2 1

2 3 4 1

 

25. ‘கற்றல்’ என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் காண்க.

கல்வி

கற்கை

*கல்

கற்க

 

26. வினையாலணையும் பெயர் இடம்பெற்ற தொடரைத் தெரிக.

நடந்து வந்து கீழே விழுந்தார்.

மாடியிலிருந்து குதித்த அவன் காயப்பட்டான்.

*நேற்று என்னைப் பார்த்துச் சிரித்தவர், இன்று கண்டுகொள்ளவில்லை.

அன்றைக்குப் பேசியதை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறாய். 

 

27. வேறுபட்ட சொல்லைத் தெரிக.

முதுமொழி

*சிறப்பாசிரியர்

செம்புலம்

சிற்றினம்

 

28.  ‘பெருமூச்சு’ பிரித்து எழுதுக.

பெரு + மூச்சு

பெருமை + மூச்சு

பெரும் + மூச்சு

*பெரிய + மூச்சு

 

 

29.  சரியான தொடரைத் தெரிக.

விருந்தோம்பல்என்பது பெண்களின் சிறந்த பண்பில் ஒன்றாகக்கருதப்படுகிறது

*விருந்தோம்பல்என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக்கருதப்படுகிறது

விருந்தோம்பல்என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள்ஒன்றானவையாக கருதப்படுகிறது

விருந்தோம்பல்என்பது பெண்களின் சிறந்த பண்போடு ஒன்றாகக்கருதப்படுகிறது

 

30. பிழையற்ற தொடரைத் தெரிக.

<ஊன் மிக விரும்பினால், >ஊண் பெருக்கும்.

*குறிஞ்சித் >திணையின் முக்கிய உணவு <தினை.

<வெல்லமெனப் பெருக்கெடுக்கும் சொற்களும் >வெள்ளமென இனிக்கும்.

<அன்னத்தில் படாமல், >அண்ணத்தை எப்படிச் சாப்பிடுவது?

 

31.அகன்சுடர்’ பொருள் தருக.

அகன்ற தீபம்

*உயர்ந்த தீபம்

சுடர்ந்த தீபம்

ஒளிரும் தீபம்

 

32. பொருந்தாப் பழமொழியைத் தெரிக.

*ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கே.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பாத்திரம் அறிந்து உணவு இடு.

 

 

33.  “வயித்துக்குக்கஞ்சி ஊத்தி நாமும்குடிப்போம்

சரியான எழுத்துத் தமிழைத்  தெரிக.

வயிற்றுக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்.

வயித்துக்குச் சோற்உ ஊற்றி நாமும் குடிப்போம்.

*வயிற்றுக்குக் கஞ்சி கொடுத்து நாமும் குடிப்போம்.

வயிற்றுக்குச் சோறு கொடுத்து நாமும் உண்போம்.

 

34.  நாள்தொறும்நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தொறும்நாடு கெடும்.

நாடிஎன்பதன் பொருள் தெரிக.

அணுகி

*ஆராய்ந்து

கேட்டு

பிடித்து

 

 

35.  “நாளைக்கு எங்கள் ஊரில் தேரோட்டம் இருக்கிறது.”

வழுவமைதியைத் தெரிக.

இடம்

திணை

பால்

*காலம்

 

36. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

பருப்பொருள்கள்சிதறும்படியாகப்பல ஊழிக்காலங்கள்கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப்பந்துபோல்விளங்கிய ஊழிக்காலம்தோன்றியது. பின்னர்ப்புவி குளிரும் படியாகத்தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம்கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால்புவி வெள்ளத்தில்மூழ்கியது. இப்படி மீண்டும்மீண்டும்சிறப்பாகிய ஆற்றல்மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில்மூழ்குதல்‌) நடந்த இந்தப்பெரிய உலகத்தில்‌, உயிர்கள்வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள்தோன்றி நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில்ஊழிக்காலம்கடந்தது.

ஊழி என்பதன் பொருள் என்ன?

கடல்

*யுகம்

வெள்ளம்

அழிவு

 

37. பருப்பொருள்கள்சிதறும்படியாகப்பல ஊழிக்காலங்கள்கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப்பந்துபோல்விளங்கிய ஊழிக்காலம்தோன்றியது. பின்னர்ப்புவி குளிரும் படியாகத்தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம்கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால்புவி வெள்ளத்தில்மூழ்கியது. இப்படி மீண்டும்மீண்டும்சிறப்பாகிய ஆற்றல்மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில்மூழ்குதல்‌) நடந்த இந்தப்பெரிய உலகத்தில்‌, உயிர்கள்வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள்தோன்றி நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில்ஊழிக்காலம்கடந்தது.

புவி உருவானபோது நெருப்புப் பந்தாக இருந்தது எது?

ஆழி

புவி

*ஊழி

பருப்பொருள்

 

38. பருப்பொருள்கள்சிதறும்படியாகப்பல ஊழிக்காலங்கள்கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப்பந்துபோல்விளங்கிய ஊழிக்காலம்தோன்றியது. பின்னர்ப்புவி குளிரும் படியாகத்தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம்கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால்புவி வெள்ளத்தில்மூழ்கியது. இப்படி மீண்டும்மீண்டும்சிறப்பாகிய ஆற்றல்மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில்மூழ்குதல்‌) நடந்த இந்தப்பெரிய உலகத்தில்‌, உயிர்கள்வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள்தோன்றி நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில்ஊழிக்காலம்கடந்தது.

மழை பெய்ததால் புவி --.

உறைந்தது

நிறைந்தது

*குளிர்ந்தது

சிதறியது

 

39. பருப்பொருள்கள்சிதறும்படியாகப்பல ஊழிக்காலங்கள்கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப்பந்துபோல்விளங்கிய ஊழிக்காலம்தோன்றியது. பின்னர்ப்புவி குளிரும் படியாகத்தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம்கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால்புவி வெள்ளத்தில்மூழ்கியது. இப்படி மீண்டும்மீண்டும்சிறப்பாகிய ஆற்றல்மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில்மூழ்குதல்‌) நடந்த இந்தப்பெரிய உலகத்தில்‌, உயிர்கள்வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள்தோன்றி நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில்ஊழிக்காலம்கடந்தது.

உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலாகத் தோன்றியது எது?

புவி

கடல்

ஊழி

*உள்ளீடு

 

40.  பருப்பொருள்கள்சிதறும்படியாகப்பல ஊழிக்காலங்கள்கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப்பந்துபோல்விளங்கிய ஊழிக்காலம்தோன்றியது. பின்னர்ப்புவி குளிரும் படியாகத்தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம்கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால்புவி வெள்ளத்தில்மூழ்கியது. இப்படி மீண்டும்மீண்டும்சிறப்பாகிய ஆற்றல்மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில்மூழ்குதல்‌) நடந்த இந்தப்பெரிய உலகத்தில்‌, உயிர்கள்வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள்தோன்றி நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில்ஊழிக்காலம்கடந்தது.

பத்தியில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடரைத் தெரிக.

கடந்து கடந்து

பெருகி பெரிகி

பொழிந்து பொழிந்து

*மீண்டும் மீண்டும்

 

41. வல்லின ஒற்று இட்டும் நீக்கியும் எழுதப்பட்ட சரியான தொடரைத் தெரிக.

நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்பதைக் காட்டிலும் இப்போதேச் செய்து முடிப்பது நல்லது.

*பாடங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டு, புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தான்.

அழுதப் பிள்ளைக்கு பால்க்கொடுத்துத் தூங்கவைத்தாள் அம்மா.

நாட்டுப்பற்றைச் சிரமேற்று கடைப்பிடித்துக் காப்பாற்ற வேண்டும்.

 

42.  இவற்றுள் எதிரிணை அல்லாத ஒன்றைத் தெரிக.

எல்கங்குல்

அடர்சுவல்

*பூட்கைசெவ்வை

இரவுகரவு

 

 

43.   ‘கடும்புஎதிர்ச்சொல் தருக.

பகைவர்

கேளீர்

*அயலவர்

உறவினர்

 

44.  ‘கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது.’

விடைக்கேற்ற வினா அமைக்க

மயிலாட்டம் எப்படி ஆடப்படுகிறது?

கரகாட்டமும் மயிலாட்டமும் துணையாட்டங்களா?

மயிலாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படுவது எது?

*எந்த ஆட்டம் கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படுகிறது?

 

45.  js/பிழையற்ற தொடரைத் தெரிக.

ஒரு  அழகான பறவை அம்மரத்தில் இருந்தது.

*அந்த ஒரு ஆலமரம்தான் எங்கள் ஊரின் நிழற்குடை.

ஓர் பகல் பொழுதில் அவரை நான் சந்தித்தேன்.

ஒரே ஓர் கதையைத் தவிர எதுவும் மனதில் நிற்கவில்லை.

 

46.  நாளை நடைபெற உள்ளதயாராகிக்கொண்டிருக்கிறோம்.

தேர்வு

*தேர்வுக்கு

தேர்வின்

தேர்வை

 

47. பொருத்துக.

. வண்மை  1. அறியாமை

. வெண்மை 2. பொய்மை

. உண்மை  3.  பலமின்மை

. திண்மை  4. செல்வம்

*4 1 2 3

4 2 3 1

3 2 1 4

1 2 4 3

 

48.  கூத்துக்கலைஞர்பாடத்தொடங்கினார்‌. கூடியிருந்த மக்கள்அமைதியாயினர்

ஒரே வாக்கியமாக மாற்றினால் வந்தமரும் சொல்லைத் தெரிக.

தொடங்கினால்

தொடங்குகையில்

*தொடங்கியதும்

தொடங்குவதால்

 

49. அஞ்சும்அறியான்அமைவிலன்ஈகலான்

தஞ்சம்எளியன்பகைக்கு.

குறளில் பயின்றுள்ள தொடைநயங்களைத் தெரிக.

*கூழை மோனைகூழை இயைபு

அடி மோனைகூழை இயைபு

இணைமோனைஅடி எதுகை

பொழிப்பு இயைபுஅடி இயைபு

 

 

50.  நல்ல மழை பெய்தது. – விளைச்சல் இல்லை.

பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தெரிக.

கூட

*ஆனாலும்

மட்டும்

ஆகவே

 

51. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது தமிழ்நாடு. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2032-33இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டுவரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்கிறது.

பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் உண்மையான பொருளாதார வளர்ச்சியானது ஒரு மாநிலம் அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி மீதான துலக்கமான பார்வையை அளிக்கக்கூடியது. அந்த வகையில், மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையான விலைமதிப்பின்படி இது 9.69% வளர்ச்சி ஆகும். சேவைகள் துறை (12.7%), இரண்டாம் நிலைத் துறை (9%) ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.

இதற்கு முன்னர் 2017-18இல் 8.59% என்கிற உயரத்தைத் தொட்டிருந்த தமிழ்நாடு, பெருந்தொற்றுக் காலத்தில் (2020-21) நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட நிலையிலும், 0.07% என நம்பிக்கையூட்டும் வகையில் ஸ்திரத்தன்மை காட்டியது. நிதிநிலை அறிக்கையை ஒட்டி, கடந்த மாதம் தமிழ்நாடு அரசு முதன்முதலாக வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு சென்னை பொருளியல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த கணிப்பு ஆகியவற்றை விடவும் அதிக வளர்ச்சியைத் தமிழ்நாடு அரசு கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் பெயரளவு வளர்ச்சி விகிதம் என்னும் அடிப்படையிலும் தமிழ்நாடு 14.02 சதவீத வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பிலும் (ஜிஎஸ்விஏ) தமிழ்நாடு 12.7 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜிஎஸ்விஏ தேசிய சராசரி 7.3% மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது. 2025-26 நிதி ஆண்டில், அனைத்துத் துறைகளிலும் 0.5% கூடுதல் வளர்ச்சி இருந்தால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.7 சதவீதத்தை எட்டும் எனப் பொருளாதார அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தற்போதைய G.A.S.V.A. மதிப்பு என்ன?

11.5

*12.7

7.6

18.5

 

52. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது தமிழ்நாடு. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2032-33இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டுவரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்கிறது.

பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் உண்மையான பொருளாதார வளர்ச்சியானது ஒரு மாநிலம் அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி மீதான துலக்கமான பார்வையை அளிக்கக்கூடியது. அந்த வகையில், மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையான விலைமதிப்பின்படி இது 9.69% வளர்ச்சி ஆகும். சேவைகள் துறை (12.7%), இரண்டாம் நிலைத் துறை (9%) ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.

இதற்கு முன்னர் 2017-18இல் 8.59% என்கிற உயரத்தைத் தொட்டிருந்த தமிழ்நாடு, பெருந்தொற்றுக் காலத்தில் (2020-21) நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட நிலையிலும், 0.07% என நம்பிக்கையூட்டும் வகையில் ஸ்திரத்தன்மை காட்டியது.

  நிதிநிலை அறிக்கையை ஒட்டி, கடந்த மாதம் தமிழ்நாடு அரசு முதன்முதலாக வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு சென்னை பொருளியல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த கணிப்பு ஆகியவற்றை விடவும் அதிக வளர்ச்சியைத் தமிழ்நாடு அரசு கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் பெயரளவு வளர்ச்சி விகிதம் என்னும் அடிப்படையிலும் தமிழ்நாடு 14.02 சதவீத வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பிலும் (ஜிஎஸ்விஏ) தமிழ்நாடு 12.7 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜிஎஸ்விஏ தேசிய சராசரி 7.3% மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது. 2025-26 நிதி ஆண்டில், அனைத்துத் துறைகளிலும் 0.5% கூடுதல் வளர்ச்சி இருந்தால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.7 சதவீதத்தை எட்டும் எனப் பொருளாதார அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள்.

2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு?

*9.69 சதவீதம்

15 சதவீதம்

0.07 சதவீதம்

12 சதவீதம்

 

 

53. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது தமிழ்நாடு. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2032-33இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டுவரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்கிறது.

பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் உண்மையான பொருளாதார வளர்ச்சியானது ஒரு மாநிலம் அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி மீதான துலக்கமான பார்வையை அளிக்கக்கூடியது. அந்த வகையில், மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையான விலைமதிப்பின்படி இது 9.69% வளர்ச்சி ஆகும். சேவைகள் துறை (12.7%), இரண்டாம் நிலைத் துறை (9%) ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.

இதற்கு முன்னர் 2017-18இல் 8.59% என்கிற உயரத்தைத் தொட்டிருந்த தமிழ்நாடு, பெருந்தொற்றுக் காலத்தில் (2020-21) நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட நிலையிலும், 0.07% என நம்பிக்கையூட்டும் வகையில் ஸ்திரத்தன்மை காட்டியது.

  நிதிநிலை அறிக்கையை ஒட்டி, கடந்த மாதம் தமிழ்நாடு அரசு முதன்முதலாக வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு சென்னை பொருளியல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த கணிப்பு ஆகியவற்றை விடவும் அதிக வளர்ச்சியைத் தமிழ்நாடு அரசு கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் பெயரளவு வளர்ச்சி விகிதம் என்னும் அடிப்படையிலும் தமிழ்நாடு 14.02 சதவீத வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பிலும் (ஜிஎஸ்விஏ) தமிழ்நாடு 12.7 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜிஎஸ்விஏ தேசிய சராசரி 7.3% மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது. 2025-26 நிதி ஆண்டில், அனைத்துத் துறைகளிலும் 0.5% கூடுதல் வளர்ச்சி இருந்தால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.7 சதவீதத்தை எட்டும் எனப் பொருளாதார அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள்.

2032-33 ல் தமிழ்நாட்டின் பொருளாதார இலக்கு என்ன?

*1 ட்ரில்லியன் டாலர்

1பில்லியன் டாலர்

100 ட்ரில்லியன் டாலர்

100 மில்லியன் டாலர்

 

54. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது தமிழ்நாடு. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2032-33இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டுவரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்கிறது.

பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் உண்மையான பொருளாதார வளர்ச்சியானது ஒரு மாநிலம் அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி மீதான துலக்கமான பார்வையை அளிக்கக்கூடியது. அந்த வகையில், மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையான விலைமதிப்பின்படி இது 9.69% வளர்ச்சி ஆகும். சேவைகள் துறை (12.7%), இரண்டாம் நிலைத் துறை (9%) ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.

இதற்கு முன்னர் 2017-18இல் 8.59% என்கிற உயரத்தைத் தொட்டிருந்த தமிழ்நாடு, பெருந்தொற்றுக் காலத்தில் (2020-21) நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட நிலையிலும், 0.07% என நம்பிக்கையூட்டும் வகையில் ஸ்திரத்தன்மை காட்டியது.

  நிதிநிலை அறிக்கையை ஒட்டி, கடந்த மாதம் தமிழ்நாடு அரசு முதன்முதலாக வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு சென்னை பொருளியல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த கணிப்பு ஆகியவற்றை விடவும் அதிக வளர்ச்சியைத் தமிழ்நாடு அரசு கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் பெயரளவு வளர்ச்சி விகிதம் என்னும் அடிப்படையிலும் தமிழ்நாடு 14.02 சதவீத வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பிலும் (ஜிஎஸ்விஏ) தமிழ்நாடு 12.7 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜிஎஸ்விஏ தேசிய சராசரி 7.3% மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது. 2025-26 நிதி ஆண்டில், அனைத்துத் துறைகளிலும் 0.5% கூடுதல் வளர்ச்சி இருந்தால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.7 சதவீதத்தை எட்டும் எனப் பொருளாதார அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள்.

முதன்முதலாகக் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு என்ன வெளியிட்டது?

நிதிநிலை அறிக்கை

நிதிநிலை ஆய்வறிக்கை

திட்ட அறிக்கை

*பொருளாதார ஆய்வறிக்கை

 

55.  கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது தமிழ்நாடு. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2032-33இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டுவரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்கிறது.

பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் உண்மையான பொருளாதார வளர்ச்சியானது ஒரு மாநிலம் அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி மீதான துலக்கமான பார்வையை அளிக்கக்கூடியது. அந்த வகையில், மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையான விலைமதிப்பின்படி இது 9.69% வளர்ச்சி ஆகும். சேவைகள் துறை (12.7%), இரண்டாம் நிலைத் துறை (9%) ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.

இதற்கு முன்னர் 2017-18இல் 8.59% என்கிற உயரத்தைத் தொட்டிருந்த தமிழ்நாடு, பெருந்தொற்றுக் காலத்தில் (2020-21) நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட நிலையிலும், 0.07% என நம்பிக்கையூட்டும் வகையில் ஸ்திரத்தன்மை காட்டியது.

  நிதிநிலை அறிக்கையை ஒட்டி, கடந்த மாதம் தமிழ்நாடு அரசு முதன்முதலாக வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு சென்னை பொருளியல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த கணிப்பு ஆகியவற்றை விடவும் அதிக வளர்ச்சியைத் தமிழ்நாடு அரசு கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் பெயரளவு வளர்ச்சி விகிதம் என்னும் அடிப்படையிலும் தமிழ்நாடு 14.02 சதவீத வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பிலும் (ஜிஎஸ்விஏ) தமிழ்நாடு 12.7 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜிஎஸ்விஏ தேசிய சராசரி 7.3% மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது. 2025-26 நிதி ஆண்டில், அனைத்துத் துறைகளிலும் 0.5% கூடுதல் வளர்ச்சி இருந்தால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.7 சதவீதத்தை எட்டும் எனப் பொருளாதார அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள்.

பத்திக்குப் பொருத்தமான தலைப்பைத் தெரிக.

தமிழ்நாடும் பொருளாதாரமும்

*பொருளாதாரத்தில் முன்னேறும் தமிழ்நாடு

முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

 

56. ஒலி மரபை பொருத்துக

A வண்டு 1சீறும்

B பசு 2 எக்காலமிடும்

C பூனை 3 முரளும்

D எருது 4 கதறும்

E கூகை 5 குழறும்

A 3 1 5 4 2

B 3 5 1 2 4

* C 3 4 1 2 5

D 5 4 3 2 1

 

57. சரியான ஒளி மரபை காண்க

1 கிளி கொஞ்சும்

2 கிளி கீச்சிடும்

3 கிளி பேசும்

4 கிளி கத்தும்

A1 2 சரி

B 14 சரி

* C 1 3 சரி

D அனைத்தும் சரி

 

58. தவறான ஒளி மரபை காண்க

கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேண்டும் இதில் கத்தும் குயில் ஓசை என்பது

A திணை வழு

B பால்வளும்

* C மரபுவழு

D கால வலு

 

59. ராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலை கட்டினார் இதை எவ்வகை வாக்கியம்

A விளைவு தொடர்

B கட்டளை தொடர்

C வினாத்தொடர்

* D செய்தி தொடர்

 

60. விளைவு தொடர்களை பொருத்துக

A இளமையில் கல் 1 வாழ்த்துகள்

2 உன் புத்தகத்தை தருக 2 வைதல்

C உழவுத் தொழில் வாழ்க 3 ஏவல்

D கல்லாமை ஒழிக 4 வேண்டுதல்

A 2 4 1 3

B 1 2 3 4

* C 3 4 1 2

D 4 3 2 1

 

61. சரியான இணையை காண்க

1 நேற்று பரிசு பெற்றவர் யார் வினா தொடர்

2 அடடா புலி வருகிறது!  உணர்ச்சித் தொடர்

3 மா பலா வாழை ஆகியன முக்கனிகள் தனிநிலைத் தொடர்

4 ராமன் கடுமையாக உழைத்தான் அதனால் வாழ்க்கையில் உயர்ந்தான் தொடர்நிலைத் தொடர்

A 1 மட்டும் சரி

* B அனைத்தும் சரி

C 1 4 சரி

D 1 சரி

 

62. கலைச்செல்வி கட்டுரை யை எழுதாமல் இறால் இது என்ன தொடர் என காண்க

A உடன்பாட்டுத் தொடர்

B எதிர்மறை தொடர்

C பயனிலைத் தொடர்

* D பொருள் மாறா எதிர்மறை தொடர்

 

63. தவறான இணையை காண்க

1 மாறன் ஓவியம் வரைந்தான் செய்வினை

2 வெண்ணிலா தண்ணீர் குடித்தால் தன்வினை

3 பாடல் வானியால் பாடப்பட்டது செயற்பாட்டு வினை

4 அரசன் கோயிலை எழுப்பு வித்தான் பிறவினை

A 1 தவறு

B 3   தவறு

Cc 2 தவறு

* D தவறு ஏதுமில்லை

 

64. ஒருமை பன்மை பிழைகள் தவறானது எது?

1a காக்கையும் குயிலும் ஒரே நிறத்தை கொண்டிருக்கின்றன

 * B தமிழக அணி போட்டியில் வெற்றி பெற்றனர்

C பறவைகள் வானில் பறந்தன

D பசுக்கள் வயலில் ஒன்றாக மேய்ந்தன

 

65.  ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக

1 ஆமைகள் வேகமாக ஓடா

2 அவர்கள் பாட்டுப் பாடி நார்

3 பலர் இணைந்து ஆடினர்

4 நான் பார்த்தது அது அல்ல

* A 1 3 சரி

B 1 4 சரி

அனைத்தும் தவறு

D அனைத்தும் சரி

 

66. சரியான சொற்றொடரை தேர்வு செய்

A நீரின்றி இயங்க இவ்வுலக மக்களால் முடியாது

B இயங்க நீரின்றி இவ்வுலக மக்களால் முடியாது

இவ்வுலகம் நீரின்றி மக்களால் இயங்க முடியாது

* D. நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது

 

67. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குக

*A ஞாயிறு உதிக்கும் திசைக்கு பெயர் கிழக்கு

கிழக்கு திசைக்கு பெயர் உதிக்கின்ற ஞாயிறு

C கிழக்கு உதிக்கின்ற திசைக்கு பெயர் ஞாயிறு

உதிக்கின்ற கிழக்கு திசைக்கு பெயர் ஞாயிறு

 

68. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக

A உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரை

B உலகம் வாழட்டும் உள்ளவரை தமிழ் மொழி

* C உலகம் உள்ளவரை தமிழ் மொழி வாழட்டும்

D தமிழ்மொழி உள்ளவரை உலகம் வாழட்டும்

 

69.  சரியான கலைச் சொற்களைத் தேர்வு செய்

1 cyber space இணைய வெளி

2 phonologist ஒளியியல் வல்லுநர்

3polyglot பழமொழி வல்லுநர்

4 phonetics ஒளிபரப்பியல்

A 1 3 சரி

B 2 3 சரி

* C அனைத்தும் சரி

D அனைத்தும் தவறு

 

70. கலைச்சொற்களைப் பொருத்துக

A morphene 1 வெப்பமண்டலம்

B tropical zone 2 உருபன்

 C excavation 3 கல்வெட்டியல்

D epigraphy 4 அகழாய்வு

A 1 2 3 4

B 2 3 4 1

C 4 1 2 3

* D 2 1 4 3

 

71. தவறான கலைச் சொற்களை காண்க

1embossed  sculpture

2 biometric device ஆளறி சோதனை கருவி

3 nautical mile கடல் மயில்

4 download பதிவேற்றம்

5 electronic devices i மின்சார கருவி

* A 1 2 3 தவறு

B 1 5 தவறு

C அனைத்தும் சரி

D அனைத்தும் தவறு

 

72. தமிழ் சொல்லுடன் ஆங்கிலச் சொல்லைப் பொருத்துக

A கடவுச்சொல் 1 rhyme

B உருவாக அணி 2  virtual water

C இயைபு தொடர் 3 metaphor

D மறை நீர் 4 password

A 1 2 3 4

* B 4 3 1 2

C 4 3 2 1

D 1 4 2 3

 

73. பொருத்துக

A homograph 1 கலந்துரையாடல்

B monolingual 2 உரையாடல்

C conversation 3 ஒரு மொழி

D discussion 4 ஒப்பெழுத்து

*4 3 2 1

1 2 3 4

3 4 2 1

1 3 2 4

 

74. பொருத்துக

A  terminology 1 கலைச்சொற்கள்

B myth 2 தொன்மம்

C cultural values 3 பண்பாட்டு விழுமியங்கள்

D 4 cultural boundaries 4 பண்பாட்டு எல்லை

a. 4 3 1 2.

b. 3 1 2 4.

*C 1 2 3 4

d. 2 3 1 4.

 

75. தவறான இணையை காண்க

1 gild வணிக குழு

2 territory நிலப் பகுதி

3renaissance மீட்டுருவாக்கம்

4 revialism  மறுமலர்ச்சி

A 1 2 மட்டும் தவறு

*B 3 4 மட்டும் தவறு

C 1 4 மட்டும் தவறு

அனைத்தும் தவறு

 

76. சரியான இணையை காண்க

1 காப்புரிமை patent

2 consulate துணை தூதரகம்

3 திரைக்கதை screenplay

4 ஆய்வேடு thesis

A 1 4 சரி

2 3 சரி

 * C அனைத்தும் சரி

D அனைத்தும் தவறு

 

77. பொருந்தாத இணையை காண்க

1 ultraviolet race புற ஊதா கதிர்கள்

2 infrared race அகச்சிவப்புக் கதிர்கள்

3 cosmic rays விண்வெளி கதிர்கள்

4 storm புயல்

A 1 மட்டும்

B 2 மட்டும்

C 3 மட்டும்

* D 4 மட்டும்

 

78. பொருத்துக

A tornato 1 கடல் காற்று

B  land breeze  2 பெருங்காற்று

C sea breeze 3 நிலக்காற்று

D tempest4 சுழல் காற்று

 E  whirlwind 5 சூறாவளி

a. 4 5 2 1 3.

*B 5 3 1 2 4

c. 4 2 1 3 5.

d. 1 3 5 2 4.

 

79. சரியான பிற மொழி சொற்களை காண்க

1 அபூர்வம் புதுமை

2 அலங்காரம் ஒப்பனை

3 கஜானா கருவூலம்

4 தங்கத்தினர் உறுப்பினர்

A 1 4 சரி

B 2 3 சரி

C அனைத்தும் தவறு

* D அனைத்தும் சரி

 

80. பிறமொழிச் சொற்களை நீக்குக

சான்றோர்கள் கூறும் உபதேசங்கள் நம் வாழ்வில் ஏற்றமளிப்பவை இவற்றுள் உபதேசம் தமிழ்ப்படுத்துக

A அச்சம்

B சொற்கள்

* C  அறிவுரை

D உரையாடல்

 

81. பிறமொழிச் சொற்கள் அற்ற சரியான வாக்கியத்தை காண்க

A விஞ்ஞான வளர்ச்சியால் உலகம் சுருங்கியது

B மாணவர்கள் சரித்திரம் படைக்க ஆசிரியர்கள் உதவினர்

*  C நாம் தமிழ் மொழியை கற்கும் நற்பெயரு பெற்றோம்

D அதிபர் ப்ளஷர் காரில் வருகை புரிந்தார்

 

82. சரியான இணையை காண்க

1 எதார்த்தம் இயல்பு

2 நிபுணர் வல்லுனர்

3 உஷார் விழிப்பு

4 ஐதீகம் உலக வழக்கு

A* a அனைத்தும் சரி

B அனைத்தும் தவறு

C 1 3 சரி

2 4 சரி

 

83. தவறான இனைஐ காண்க

1பிரச்சனை சிக்கல்

2 tention மன அழுத்தம்

பௌதீகம் இயற்பியல்

4 அதிபர் அதிகாரி

1 மட்டுமம்

B 2 மட்டும்

C 3 மட்டும்

* D 4 மட்டும்

 

84. சரியான நிறுத்தல் குறியீடுகளை காண்க

A குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள் ஆகும்.

B காளையின் கொம்பை பிடித்தல் ஆண்மை; வாழை பிடித்தல் தாழ்மை;

C அடடா! பூணை தவறிவிட்டதே!

*d. மேற்கூறிய அனைத்தும் சரி

 

85.  தவறான நிறுத்தல் குறியை காண்க

*A கோகிலா எங்கே போகிறாள்.

 B பாரதியாரின் கவிதை புலமை தான் என்னே!

C இந்த புத்தகத்தின் விலை என்ன?

இருதிணை: உயர்திணை அஃறிணை எனப்படும்

 

86. ஆரிய மொழிகளில் இருந்து மாறுபட்ட தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் எனும் பெயரிட்டவர் யார்

 

A] கால்டுவெல்

B] பிரான்சிஸ் எல்லீஸ்

*C] கோகன்

D] ஹீராஸ் பாதிரியார்

 

87. பின்வருபவர்களில் மாதவி காவியத்தை படைத்தவர் யார்

 

A] பாரதியார்

B] பாரதிதாசன்

C] சுரதா

*D] தமிழொளி

 

88. கல்வி இல்லா மின்னாலை வாழ்வில் என்றும் மின்னாள் என்றே அழைப்பேன் என்ற கவிஞர் யார்

 

A] பாரதியார்

*B] பாரதிதாசன்

C] தாராபாரதி

D] அவ்வையார்

 

89. நன்மை தருவன தீமை தருவன நகைப்பிற்குரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டும் அற இலக்கியம் எது

 

A] ஏலாதி

B] திரிகடுகம்

*C] சிறுபஞ்சமூலம்

D] ஆசாரக்கோவை

 

90. இம்மை செய்தது மறுமைக்கு ஆமேனும் அறவிலை வணிகன் ஆய் அலன் என்னும் அடி இடம் பெற்றுள்ள நூல்

 

A] பட்டினப்பாலை

B] பதிற்றுப்பத்து

C] அகநானூறு

*D] புறநானூறு

 

91. பின்வரும் பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க

 

*A] தமிழ்ச்சிட்டு

B] மகபுகு வஞ்சி

C] பள்ளிப் பறவைகள்

D] என்சுவை என்பது

 

92. பின்வரும் தமிழ் அறிஞர்களில் சொல் ஆய்வு கட்டுரைகள் எனும் நூலுக்குரிய வரை தேர்வு செய்க

 

A] சி இலக்குவனார்

*B] தேவநேய பாவாணர்

C] வீரமாமுனிவர்

D] தே. போ மீனாட்சி சுந்தரனார்

 

93. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்னும் அடிகளுக்கு உரியவர் யார்

 

*A] அவ்வையார்

B] திருவள்ளுவர்

C] கபிலர்

D] பெருவாயில் முள்ளியார்

 

94. பின்வருபவர்களில் அறிவில்லாதவராக கருத படுபவர் யார்

 

A] படிப்பறிவற்றவர்

*B] உலகத்தோடு ஒத்து வாழாதவர்

C] ஒழுக்கம் தவறியவர்

D] இவர்கள் அனைவரும்

 

95. தமிழர்களின் தொடர்பை காட்டும் இராச சோழன் தெரு பின்வரும் எந்நாட்டில் அமைந்துள்ளது

 

*A] மலேசியா

B] சிங்கப்பூர்

C] கடாரம்

D] இலங்கை

 

96. திராவிட மொழிகள் திராவிட இனம் திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் எனும் சொல் பெயரிடையாக வந்துள்ளது என கூறுபவர் யார்

 

A] குமரிலபட்டர்

B] ச அகத்தியலிங்கம்

*C] கால்டுவெல்

D] ஹீராஸ் பாதிரியார்

 

97. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணம் உண்டு என்ற அடிகளுக்குரியவர் யார்

 

*A] நாமக்கல் கவிஞர்

B] பாரதியார்

C] பாரதிதாசன்

D] தாராபாரதி

 

98. பின்வருவனவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க

 

A] தென்றல்

B] முல்லை

C] தமிழ் மலர்

*D] தமிழ் நிலம்

 

99. உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விட புலமை உழைப்பு துன்பத்தை பொறுத்தல் இதயரா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவருகின்றவர் யாரும் இல்லை என்று கூறியவர் யார்

 

*A] ஜி யு போப்

B] கால்ட்வெல்

C] ஹிராஸ் பாதிரியார்

D] இவர்களில் எவரும் இலர்

 

100. ஏலாதியில் இடம் பெற்றுள்ள வெண்பாக்கள் எத்தனை

A] 100

B] 268

C] 40

*D] 81