*குறியிடப்பட்டவை
சரியான விடைகள் எனக்கொள்க.
1. பழமொழி நானூறு
நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். இதில் 'அரையன்'
என்னும் சொல் எதனைக் குறிக்கிறது?
புலவர்
*அரசன்
வள்ளல்
வணிகர்
2. பொய்கையாழ்வார்
பிறந்த ஊர் எது?
திருக்கடல்மல்லி
திருமயிலை
*திருவெஃகா
திருக்குருகூர்
3. "அன்பே
தகளியா ஆர்வமே நெய்யாக" என்று பாடிய பூதத்தாழ்வார், நாலாயிர
திவ்விய பிரபந்தத்தில் எத்தனையாவது திருவந்தாதியைப் பாடியுள்ளார்?
முதல்திருவந்தாதி
*இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம்
திருவந்தாதி
நான்காம்
திருவந்தாதி
4. அறநெறிச்சாரம்
என்ற நூலை இயற்றிய முனைப்பாடியார் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?
*சமண சமயம்
பௌத்த சமயம்
சைவ சமயம்
வைணவ சமயம்
5. "வீடு
முழுக்க வானம்", "மகளுக்குச் சொன்ன கதை" ஆகிய
கவிதை நூல்களை இயற்றிய பெண் கவிஞர் யார்?
ஆண்டாள்
*சே. பிருந்தா
திலகவதி
கிருத்திகா
6. கண்ணதாசன்
இயற்றிய எந்த நூலிலிருந்து "மலைப்பொழிவு" என்னும் பகுதி பாடமாக
வைக்கப்பட்டுள்ளது?
அர்த்தமுள்ள இந்து
மதம்
*இயேசு காவியம்
மாங்கனி
ஆட்டனத்தி ஆதிமந்தி
7. 'கூர்மை' என்பதன் எதிர்ச்சொல்?
A) கூர்
B) *மழுக்கம்
C) மழுங்கல்
D) கூரின்மை
8. 'நீ' என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு இலக்கண குறிப்பு?
A) பெயர்ச்சொல்
B) வினைச்சொல்
C) *முன்னிலை ஒருமை
D) படர்க்கை
ஒருமை
9. 'பங்கயம்'
என்பதன் உரிய பொருள்?
A) *சேற்றில்
தோன்றுவது
B) பங்கு போடுவது
C) பங்காளி
D) பங்கம்
10. 'யானை' என்பதற்கு வேறு பெயர் அல்லாதது?
A) களிறு
B) கரி
C) வேழம்
D) *கலைமான்
11. அகர வரிசைப்படி சரியான வரிசை எது?
ஔவை, ஐயம், ஒளி, ஓடை, கடுகு, செம்மண், பதக்கம்,
வணக்கம்
ஐயம், ஒளி, ஓடை, ஔவை, பதக்கம், வணக்கம், செம்மண்,
கடுகு
*ஐயம், ஒளி, ஓடை, ஔவை, கடுகு, செம்மண், பதக்கம்,
வணக்கம்
ஐயம், ஒளி, ஓடை, ஔவை,செம்மண், கடுகு, பதக்கம்,
வணக்கம்
12. 'படி' என்ற சொல் குறிக்கும் இரு பொருள் அல்லாதது?
A) அளவு, நிலை
B) *கற்றுக்கொள்,
அளவு
C) படிக்கட்டு,
அளவு
D) படி, பாத்திரம்
13. சரியான சொல்லைத்
தெரிக. மாணவன் __ எழுதினான்.
A) *தேர்வை
B) தேர்வு
C) தேர்வில்
D) தேர்வுக்கு
14. 'திருமயிலை'
என்பதன் மரூஉ தெரிக?
A) *மயிலை
B) மயிலாப்பூர்
C) திருமயில்
D) மயில்
15. 'அப்பால' என்ற பேச்சு வழக்கின் தூய
தமிழ்ச்சொல் எது?
A) அப்பாலே
B) *அதற்கப்பால்
C) அப்புறம்
D) பின்னால்
16. 'அவன் தானே
விழுந்தான்' - என்ன வினை?
A) செய்வினை
B) செயப்பாட்டு
வினை
C) *தன்வினை
D) பிறவினை
17. 'தச்சன் மரத்தை
வெட்டுவித்தான்' - இதில் 'வெட்டுவித்தான்'
என்ன வினை?
A) தன்வினை
B) *பிறவினை
C) செய்வினை
D) செயப்பாட்டு
வினை
18. 'நாளை நான்
வந்தேன்' - பிழை என்ன?
A) திணை பிழை
B) பால் பிழை
C) *காலப் பிழை
D) இடப் பிழை
19. 'அவை வந்தான்'
- பிழை திருத்தம் செய்க?
A) அவை வந்தான்
B) *அவை வந்தன
C) அவை வந்தாள்
D) அவை வந்தார்
20. இரு தொடர்களை
இணைக்கும் போது வரும் குறி?
A) முற்றுப்புள்ளி
B) *கால்புள்ளி
C) அரைப்புள்ளி
D) வினாக்குறி
21. 'Democracy' என்பதன்
தமிழாக்கம் என்ன?
A) குடியாட்சி
B) *மக்களாட்சி
C) அரசாட்சி
D) மன்னராட்சி
22. 'Ecosystem' என்பதைத்
தமிழில் எப்படி மொழிபெயர்க்கலாம்?
A) சுற்றுச்சூழல்
B) *உயிர்ச்சூழல்
தொகுதி
C) இயற்கை
D) வனம்
23. 'கண்ணில் விரலை
விட்டு ஆட்டுதல்' – என்பதன் பொருள்?
A) கண்ணை
நோண்டுதல்
B) *ஏமாற்றுதல்
C) விளையாடுதல்
D) தொந்தரவு
செய்தல்
24.
மடமகள் என்பதன் பொருள்.
அ) அறிவு குன்றியவள்.
ஆ) *இளமகள்
இ) அன்பானவள்
ஈ) அறிவானவள்.
25.
வேணு வனம் என்பதன் பொருள்.
அ) நெல் வயல்
ஆ) சந்தனக்காடு
இ) தாமரைக் குளம்
ஈ) *மூங்கில் காடு
26.
தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) வழக்கு இரண்டு வகைப்படும்.
ஆ) இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.
இ) வாயில் என்பது பேச்சு வழக்கில்
வாசல் எனப்படுகிறது.
ஈ) *எழுத்துப் போலி நான்கு
வகைப்படும்.
27.
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.
அ) அமச்சு
ஆ)இலஞ்சி
இ)*மயல்
ஈ)அரயர்.
28.
இடர் ஆழி என்பதன் எதிர்ச்சொல்.
அ) *இன்பக் கடல்
ஆ) துன்பக் கடல்
இ) ஞானச்சுடர்
ஈ) பூமியின் தென்பகுதி
29.திருவெஃகா பிரித்து எழுதுக.
அ)திரு+வெஃகா
ஆ) *திரு+எஃகா
இ)திருவெஃகு+ஆ
ஈ) திரு+வெஃகு+ஆ
30.
வருகின்றன என்பதற்குரிய பால் என்ன?
அ) ஒன்றன்பால்
ஆ) *பலவின்பால்
இ) பலர்பால்
ஈ) ஆண்பால்
31.
சரியான சொற்றொடரைக் காண்க.
அ) இரட்டைக்கிளவி பிரித்தால் பொருள் தரும்.
ஆ) அடுக்குத் தொடர் பிரித்தால்
பொருள் தராது.
இ) *இரட்டைக்கிளவி வினைச்சொல்லுக்கு
அடை மொழியாக குறிப்புப் பொருளில் வரும்.
ஈ) அடுக்குத் தொடரில் சொற்கள்
இணைந்து நிற்கும்.
32.’
ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?’என்ற
நூலகர் இடம் கேட்பது எவ்வகை வினா.
அ) ஐய வினா
ஆ) *கொளல் வினா
இ) அறியா வினா
ஈ) அறிவினா
33.
என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு
‘வராமல் இருப்பேனா?’ என்பது எவ்வகை விடை.
அ) நேர் விடை
ஆ) மறைவிடை
இ) *வினா எதிர் வினாதல் விடை
ஈ) இனமொழி விடை
34. பொருத்துக.
அ. எவ்வம் 1.
தனித்திருப்பவர்
ஆ. குறி எதிர்ப்பு2. துன்பம்
இ. தமியர் 3.
பகுத்து உண்பவர்
ஈ. பாத்துஊண் 4.
கைமாறு கருதுதல்
*2 4 1 3
2 3 4 1
4 3 2 1
3 4 2 1
35. ஆற்றலினும்
பேராற்றல் என்பது
பசி பொறுப்பது
பிறருக்குக்
கொடுப்பது
பிறரிடம் இரப்பது
*பிறர் பசி ஆற்றுவது
36. ‘அறியார்கொல்’
என்பதன் பொருள் யாது?
அறிந்துகொள்
*அறியாரோ
அறிவாரோ
கொள்வாரோ
37. செல்வனின்
வைப்புழி என்பது எது?
ஈத்துவத்தல்
பாத்து உண்டல்
*அழிபசி தீர்த்தல்
இரவாது கொடுத்தல்
38. சரியான தொடரைத்
தெரிக.
<இரையின் <மறையே >இறை
>இறையின் <மரையே <இரை
*>இறையின் >மறையே <இரை
அனைத்தும் பிழை
39. தவறான ஒன்றைத்
தெரிக.
பூக்கள்
பட்டங்கள்
திரள்கள்
*வாழ்த்துக்கள்
40. அன்று என்னைப்
பாராட்டியவர், இன்று தூற்றுகிறார்.
பொருத்தமான
இடைச்சொல்லைத் தெரிக.
என்றாலும்
*தான்
மட்டும்
மற்றும்
1
பின்வரும் வரி வருவாய்களில், இந்திய
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 268-ன் கீழ் மத்திய அரசால்
விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசுகளால் சேகரிக்கப்பட்டு
பயன்படுத்தப்படும் வருவாய் எது?
அ)
செய்தித்தாள்கள் மீதான விற்பனை வரி
*ஆ) முத்திரை வரிகள் (Stamp Duties) மற்றும் மருத்துவ/அலங்காரப் பொருட்கள் மீதான கலால்
வரி
இ)
விவசாயம் சாரா பிற வருமானங்களின் மீதான வரிகள்
ஈ)
மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தின் மீதான வரிகள்
விடை:
ஆ
2.
மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
அ) சுல்தான்கள்
*ஆ) பேஷ்வாக்கள்
இ) மன்சப்தார்கள்
ஈ) தளபதிகள்
3
பொருத்துக:
(அ) செஸ் (Cess) - 1. குறிப்பிட்ட
ஒரு நோக்கத்திற்காக மட்டுமே விதிக்கப்படும் கூடுதல் வரி
(ஆ) கூடுதல் கட்டணம் (Surcharge) - 2. வரியின் மேல் விதிக்கப்படுpம் வரி (Tax on
Tax), பொது வருவாயாகப் பயன்படும்
(இ) மூலதன வருவாய் (Capital Receipt) - 3. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய்
(ஈ) வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) -
4. அரசின் வருவாய் செலவினம் வருவாய் வரவை விட அதிகமாக இருப்பது
*அ) அ-1, ஆ-2, இ-3, ஈ-4
ஆ)
அ-2, ஆ-1, இ-4, ஈ-3
இ)
அ-1, ஆ-2, இ-4, ஈ-3
ஈ)
அ-2, ஆ-1, இ-3, ஈ-4
விடை:
அ
4.
யாருடைய காலம் முதல் பேஷ்வாக்கள் உண்மையான அதிகாரம் உடையவர்களாயினர்?
அ) சிவாஜி
ஆ) ஷாஜி பான்ஸ்லே
*இ) ஷாகு
ஈ) அவுரங்கசீப்
5
மத்திய பட்ஜெட்டில் 'வரி அல்லாத வருவாய்'
(Non-Tax Revenue) ஆதாரங்களில் கீழ்வருவனவற்றில் எவை அடங்கும்?
1.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கும் உபரி லாப
ஈவுத்தொகை (Dividend)
2.
பொதுத்துறை நிறுவனங்களின் (PSUs) லாபம்
3.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியுதவிகள்/மானியங்கள் (Grants-in-aid)
4.
அரசு வழங்கும் சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்
அ)
1, 2 மற்றும் 4 மட்டும்
ஆ)
2, 3 மற்றும் 4 மட்டும்
இ)
1 மற்றும் 2 மட்டும்
*ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ
6.
மகாராஷ்டிர பக்தி இயக்கம் மற்றும் மராத்தியர்களின் எழுச்சி குறித்த
பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து, அவற்றுள் பொருத்தமற்றதைத்
தேர்வு செய்க.
அ) பக்தி இயக்கம் மராத்திய மக்களிடையே பிராந்திய
ஒற்றுமையையும், குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தையும் வளர்த்து
விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
ஆ) சமயத் தலைவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து
வந்ததால், இவ்வியக்கம் ஒரு பரந்த மக்கள் இயக்கமாக
உருவெடுத்தது.
இ) ஏக்நாத், துக்காராம், ராம்தாஸ் போன்ற துறவிகளின் போதனைகள் மராத்திய மக்களிடையே இணக்கத்தை
ஏற்படுத்த உதவின.
*ஈ) சிவாஜியின் அரசியல் எழுச்சிக்கு ஆன்மீக ரீதியாகப்
பங்களித்த ராம்தாஸ் மற்றும் துக்காராம் ஆகியோர் வடநாட்டு பக்தி மரபைச்
சேர்ந்தவர்களாவர்.
7
கீழ்வருவனவற்றில் எது மாநில அரசாங்கத்தின் பிரத்யேக வரி வருவாய்
ஆதாரம் அல்ல?
அ)
நில வருவாய் (Land Revenue)
ஆ)
விவசாய வருமானத்தின் மீதான வரி
*இ) முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம்
(Stamp duty and Registration fees)
ஈ)
நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தின் மீதான வரி
விடை:
இ
8.
கூற்று (A): சிவாஜிக்கு ராமாயணம், மகாபாரதக் கதைகளின் மீது மிகுந்த தாக்கமும் ஈடுபாடும் இருந்தது.
காரணம் (R): அவரது ஆசிரியர் தாதாஜி கொண்டதேவ் இக்கதைகளைக் கூறி
சிவாஜியை வளர்த்தார்.
அ) கூற்று (A) மற்றும் காரணம்
(R) இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான
விளக்கம்.
*ஆ) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.
இ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.
ஈ) கூற்று (A) மற்றும் காரணம்
(R) இரண்டும் தவறு.
9
இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி (Consolidated Fund of India)
தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
அ)
இந்திய அரசியலமைப்பின் 266(1) விதியின் கீழ்
இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆ)
இந்திய அரசாங்கம் பெறும் அனைத்து வரி வருவாய்கள், வரியல்லாத வருவாய்கள் மற்றும் வாங்கும் கடன்கள் அனைத்தும் இந்த நிதியில்
தான் சேமிக்கப்படும்.
இ)
நாடாளுமன்றத்தின் சட்டப்பூர்வ அனுமதியின்றி (Appropriation
Act) இந்த நிதியிலிருந்து எந்தவொரு பணத்தையும் எடுக்க முடியாது.
*ஈ) நாட்டின் அவசர காலத் தேவைகளைச் சந்திக்க
குடியரசுத் தலைவர் இந்த நிதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.
விடை:
ஈ
10.
சிவாஜி கைப்பற்றிய கோட்டைகளை காலவரிசைப்படுத்துக:
1
ரைகார் கோட்டை
2
கோண்டுவானா கோட்டை3 தோர்னா கோட்டை
அ) 1, 2, 3
ஆ) 3, 2, 1
*இ) 2, 3, 1
ஈ) 2, 1, 3
11
இந்தியாவின் வருவாய் பற்றாக்குறையை (Revenue Deficit) குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பினவருவனவற்றில் எது
நீண்ட காலத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்?
அ)
வரி நிர்வாகத்தை சீரமைத்து வரி ஏய்ப்பைத் தடுத்தல்.
ஆ)
அரசு ஊழியர்களுக்கான மானியங்கள் மற்றும் தேவையற்ற தற்போதைய
நுகர்வுச் செலவுகளைக் குறைத்தல்.
*இ) மூலதனச் செலவினங்களை (Capital
Expenditure) முற்றிலுமாக நிறுத்தி, நாட்டின்
உள்கட்டமைப்பு முதலீடுகளைக் குறைத்தல்.
ஈ)
வரியல்லாத வருவாய் ஆதாரங்களை பெருக்குதல்.
விடை:
இ
12
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
1
சிவாஜி 1659-ல் பீஜப்பூரின் தளபதி
அப்சல்கானைக் கொன்றார்.
2
முகலாயர்களின் முக்கிய துறைமுகமான சூரத்தைச் சிவாஜி 1664-ல் சூறையாடினார்.
3
1663-ல் ஔரங்கசீப்பின் மாமனாரான ஷெயிஸ்டகானைச் சிவாஜி
காயப்படுத்தித் துரத்தினார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
அ) 1 மட்டும்
ஆ) 1, 2 மட்டும்
இ) 2, 3 மட்டும்
*ஈ) அனைத்தும் சரி
13
அரசாங்கத்தின் எதிர்பாராத மற்றும் வருமானமற்ற பிற வரவுகள்
(Non-Revenue Receipts) குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1.
அரசாங்கம் தான் வழங்கிய கடன்களைத் திரும்பப் பெறுதல்
(Recovery of Loans) என்பது ஒரு வருவாய் வரவு (Revenue
Receipt) ஆகும்.
2.
வெளிநாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளிடமிருந்து (World
Bank/IMF) நிபந்தனையின்றிப் பெறப்படும் 'பண
உதவி மற்றும் மானியங்கள்' (External Grants) வரியல்லாத வருவாய்
வரவுகளாகக் கருதப்படுகின்றன.
அ)
1 மட்டும்
*ஆ) 2 மட்டும்
இ)
1 மற்றும் 2
ஈ)
இரண்டுமில்லை
விடை:
ஆ
14.
கூற்று (A): சிவாஜி தாம் கைப்பற்றிய
கோட்டைகளைக் கொடுத்துவிடவும், முகலாய அரசின் மான்சப்தாராகப்
பொறுப்பேற்கவும் சம்மதித்தார்.
காரணம் (R): ராஜா ஜெய்சிங் தலைமையிலான முகலாயப் படையெடுப்பைத்
தொடர்ந்து சிவாஜி அமைதியை நாடினார்.
*அ) கூற்று (A) மற்றும் காரணம்
(R) இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான
விளக்கமாகும்.
ஆ) கூற்று (A) மற்றும் காரணம்
(R) இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான
சரியான விளக்கமல்ல.
இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.
ஈ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி.
15
கூற்று (A): அரசிற்கு வரும் வரியல்லாத
வருவாய்களில் (Non-Tax Revenues) ஒன்றான 'சிறப்புக் கட்டணம்' (Special Assessment) என்பது
வரியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
காரணம்
(R): சிறப்புக் கட்டணம் என்பது அரசாங்கத்தின் குறிப்பிட்ட பொதுத்
திட்டங்களால் (எ.கா: புதிய தேசிய நெடுஞ்சாலை அல்லது மெட்ரோ அமைப்பது) நேரடியாகப்
பயனடைந்து, தங்களின் சொத்து மதிப்பு உயரப் பெற்ற குறிப்பிட்ட
நபர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படும் கட்டணமாகும்.
*அ) (A) மற்றும் (R) இரண்டும்
சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
ஆ)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான
சரியான விளக்கமல்ல.
இ)
(A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ)
(A) தவறு, ஆனால் (R) சரி.
விடை:
அ
16.
கூற்று (A): சிவாஜியின் இரண்டாம் வட்ட
நிர்வாகத்திற்கு உட்பட்ட மக்கள் 'சவுத்' மற்றும் 'சர்தேஷ்முகி' வரிகளைச்
செலுத்த வேண்டும்.
காரணம் (R): இம்முறையில் கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றுவதற்காகப் பாதுகாப்பு
மற்றும் அரசருக்கான கட்டணமாக இவ்வரிகள் வசூலிக்கப்பட்டன.
*அ) கூற்று (A) மற்றும் காரணம்
(R) இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான
விளக்கமாகும்.
ஆ) கூற்று (A) மற்றும் காரணம்
(R) இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான
சரியான விளக்கமல்ல.
இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.
ஈ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி.
17
மத்திய மற்றும் மாநில அரசுகளின் 'சொந்த வரி
அதிகாரங்கள்' (Direct Taxes and Own revenues) குறித்து
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
1.
தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகள்
மீது மாநில அரசுகள் விதிக்கும் 'தொழில் வரி'
(Professional Tax) தனிநபர் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக
2,500 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம்
வரம்பு விதித்துள்ளது.
2.
மத்திய அரசால் விதிக்கப்படும் 'சொத்து வரி'
(Wealth Tax) மற்றும் 'அன்பளிப்பு வரி'
(Gift Tax) ஆகியவை தற்போதைய இந்திய பட்ஜெட் முறையில் இன்னும் ஒரு
முக்கிய நேரடி வரி வருவாய் ஆதாரமாகத் தொடர்கின்றன.
*அ) 1 மட்டும்
ஆ)
2 மட்டும்
இ)
1 மற்றும் 2
ஈ)
இரண்டுமில்லை
விடை:
அ
18.
சிவாஜியின் நிர்வாகத்தில், மக்கள்
கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும் சூறையாடப்படுவதிலிருந்தும் காப்பாற்றப்படுவதற்குப்
பாதுகாப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்ட வரியின் பெயர் என்ன?
*அ) சவுத்
ஆ) சர்தேஷ்முகி
இ) சுங்கி
ஈ) ஜசியா
19
பொருளாதாரத்தில் பற்றாக்குறை மற்றும் வருவாய் கணக்கீட்டு முறைகளைப்
பொருத்துக
பட்டியல்
I (கருத்து) - பட்டியல் II (பொருளாதாரத் தாக்கம்/சூத்திரம்)
(அ) பற்றாக்குறை நிதியாக்கம் (Deficit
Financing) - 1. வரியல்லாத வருவாயை அதிகரிக்கும் வழிமுறை
(ஆ) வரித் திறன் (Tax Capacity) - 2. புதிய காகிதப் பணத்தை அச்சிடுதல் அல்லது RBI-யிடம்
கடன் வாங்குதல்
(இ) பொதுத்துறை லாபம் (PSU Profits) - 3. வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பைக் குறைக்கும் திறன்
(ஈ) வரி நிர்வாகத் திறன் (Tax Administration)
- 4. ஒரு நாட்டின் பொருளாதாரம் தாங்கக்கூடிய அதிகபட்ச வரி அளவு
*அ) அ-2, ஆ-4, இ-1, ஈ-3
ஆ)
அ-4, ஆ-2, இ-3, ஈ-1
இ)
அ-2, ஆ-3, இ-1, ஈ-4
ஈ)
அ-1, ஆ-4, இ-2, ஈ-3
விடை:
அ
20.
சிவாஜியின் மறைவுக்குப் பின், சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்பதை
எதிர்த்த மராத்திய அதிகாரி யார்? அ) பாலாஜி
விஸ்வநாத்
*ஆ) அனாஜி தத்தோ
இ) தானாஜி மாலுசரே
ஈ) சாந்தாஜி கோர்படே
விடை:
இ
21, மத்திய தொல்லியல் துறை எத்தனையாவது அகல்வாய்வு செய்ய கீழடிக்கு 2026 ஆம் ஆண்டு ஒப்புதல்
வழங்கியுள்ளது.?
*A 11 ஆவது.
B 12 ஆவது.
C 10 ஆவது.
D 13 ஆவது.
22
அரசாங்கத்தின் 'மூலதன வரவுகள்'
(Capital Receipts) மற்றும் எதிர்பாராத நிதி ஆதாரங்கள் குறித்த
பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் திரும்பப் பெறுதல்
(Disinvestment) மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு வருவாய் வரவு
(Revenue Receipt) ஆகும், ஏனெனில் இது அரசின்
அன்றாடச் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
2.
அரசாங்கம் பொதுமக்களிடம் இருந்து வாங்கும் சந்தைக் கடன்கள்
(Market Borrowings) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ்
(NSC) போன்ற சிறு சேமிப்புகள் மூலதன வரவுகளாகக் கருதப்படுகின்றன.
அ)
1 மட்டும்
*ஆ) 2 மட்டும்
இ)
1 மற்றும் 2
ஈ)
இரண்டுமில்லை
விடை: ஆ
23, 2025 டிசம்பர் ல் பொருநை அருங்காட்சியகம் துவங்கப்பட்ட
மாவட்டம் எது.?
A தூத்துக்குடி.
B இராமநாதபுரம்.
*C திருநெல்வேலி.
D சிவகங்கை.
24
மத்திய அரசின் 'வரி அல்லாத வருவாய் ஆதாரங்கள்'
(Non-Tax Revenue Sources) குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மத்திய அரசுக்கு
வழங்கும் உபரி நிதியானது (Surplus Transfer) வரியல்லாத
வருவாயின் கீழ் 'லாப ஈவு மற்றும் லாபம்' (Dividends
and Profits) என வகைப்படுத்தப்படுகிறது.
2.
அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளுக்காக வசூலிக்கும்
கட்டணங்கள் (User Charges) மற்றும் நீதிமன்ற அபராதங்கள்
(Fines and Forfeitures) மூலதன வரவுகளின் (Capital Receipts)
கீழ் வருகின்றன.
மேற்கண்ட
கூற்றுகளில் எது/எவை சரியானது?
*அ) 1 மட்டும்
ஆ)
2 மட்டும்
இ)
1 மற்றும் 2
ஈ)
இரண்டுமில்லை
விடை:
அ
25.
ராக்கெட் ஏவுதலில் ____ விதிகள்
பயன்படுத்தப்படுகின்றன.
A.
நியூட்டனின் மூன்றாம் விதி
B.நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
C.
நேர்கோட்டு உந்த மாற கோட்பாடு
*D.
A மற்றும் C
26, பட்டண மருதூர் அமைந்துள்ள மாவட்டம்.?
A நாகை.
B இராமநாதபுரம்.
C திருநெல்வேலி.
*D தூத்துக்குடி.
27
கூற்று (A): இந்தியாவில் தனிநபர் வருமான வரி
(Personal Income Tax) என்பது ஒரு வளர்ச்சிவீத வரி
(Progressive Tax) முறையாகும்; ஆனால், அது ஒரு தேய்வுவீத வரியாக (Regressive Tax) மாறுவதற்கான
சாத்தியக்கூறுகள் சில நுகர்வு வரிகளில் காணப்படுகின்றன.
காரணம்
(R): வளர்ச்சிவீத வரியில் வருமானம் உயர உயர வரி விகிதம் உயர்கிறது,
இதனால் ஏழைகளை விட பணக்காரர்கள் அதிக வரி செலுத்துகிறார்கள்.
*அ) (A) மற்றும் (R) இரண்டும்
சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
ஆ)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான
சரியான விளக்கமல்ல.
இ)
(A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ)
(A) தவறு, ஆனால் (R) சரி.
விடை:
அ
28, கீழ்கண்டவற்றுள் பொருந்தாத இனையை கண்டுபிடி.?
A கறிவளம் வந்தநல்லூர் தென்காசி.
*B ஆதிச்சநூர் தூத்துக்குடி.
C தெலங்கநூர் சேலம்.
D மனிக்கொள்ளை கடலூர்.
29
மாநில அரசுகளின் சொந்த வரி வருவாய் மற்றும் வருமானமற்ற ஆதாரங்களைப்
பொருத்துக:
பட்டியல்
I (ஆதாரம்) - பட்டியல் II (விளக்கம்/அரசியலமைப்பு விதி)
(அ) நில வருவாய் (Land Revenue) - 1. மாநிலப் பட்டியல் வரிசை எண் 46 (விவசாய வருமான வரி)
(ஆ) விவசாய வருமானத்தின் மீதான வரி - 2. மாநிலப் பட்டியல் வரிசை எண் 45 (வரலாற்று கால வரி)
(இ) சீதா மற்றும் பாகா (Historical Context) -
3. வாரிசுதாரர் இன்றி அரசுடைமையாகும் சொத்து வருவாய்
(ஈ) எஸ்சீட் (Escheat) - 4. மௌரியர்
காலத்திய நிலவரி மற்றும் பயிர் வரிகள்
*அ) அ-2, ஆ-1, இ-4, ஈ-3
ஆ)
அ-1, ஆ-2, இ-3, ஈ-4
இ)
அ-2, ஆ-1, இ-3, ஈ-4
ஈ)
அ-1, ஆ-2, இ-4, ஈ-3
விடை:
அ
30, கீழ்கானும் பட்டியல் 1ஐ பட்டியல்
2 உடன் பொருத்துக.?
அ சிந்து சமவெளி பன்பாட்டு அரங்கம் ஈரோடு.
ஆ நாவாய் அருங்காட்சியகம் எலும்பூர்.
இ நொய்யல் அருங்காட்சியகம் நெல்லை.
ஈ பொருநை அருங்காட்சியகம் இராமநாதபுரம்.
பதில்கள்.
A 2,1,3,4.
B 2,3,4,1.
*C 2,4,1,3.
D 1,2,3,4.
31. புவி ஈர்ப்பு
முடுக்கத்தின் அலகு
A. Cm s power -1
*B. N Kg power -1
C. N m square Kg power -1
D. Cm square s power -2
32
இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகளின் தன்மைகள் குறித்த
பின்வரும் கூற்றுகளில் எது/எவை தவறானது?
1.
அடிப்படை உரிமைகளைப் போலன்றி, அடிப்படை
கடமைகள் என்பவை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும், வெளிநாட்டினருக்குப் (Foreigners) பொருந்தாது.
2.
இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள சில அடிப்படை கடமைகள்
(எ.கா: சுதந்திரப்
போராட்ட வீரர்களைப் போற்றுவது) முழுக்க முழுக்க இந்திய
பாரம்பரியச் சிந்தனைகள் மற்றும் நன்னெறிகளை (Moral Duties) அடிப்படையாகக்
கொண்டவை, இவை மேலை நாட்டு அரசியலமைப்புகளில் காணப்படுவதில்லை.
அ)
1 மட்டும்
ஆ)
2 மட்டும்
இ)
1 மற்றும் 2
*ஈ) இரண்டுமில்லை
விடை:
ஈ
33, சிகை கொற்றன் போன்ற பெயர்
கொண்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்லறை எந்த இடத்தில்
கண்டுபிடிக்கப்பட்டது.?
A ரோமானியம்.
B சீனம்.
*C எகிப்து.
D கடாரம்.
34
1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஸ்வரன் சிங் கமிட்டியின் பரிந்துரைகள்
குறித்து பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1.
இக்கமிட்டி அரசியலமைப்பில் 8 அடிப்படை கடமைகளை
மட்டுமே சேர்க்கப் பரிந்துரைத்தது, ஆனால் 42-வது சட்டத்திருத்தத்தின் மூலம் 10 கடமைகள்
சேர்க்கப்பட்டன.
2.
கடமைகளைச் செய்யத் தவறுபவர்களுக்கு நாடாளுமன்றம் அபராதம் அல்லது
தண்டனை விதிக்கும் சட்டங்களை இயற்றலாம் என்ற இக்கமிட்டியின் பரிந்துரையை அன்றைய
இந்திரா காந்தி அரசு ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பில் சேர்த்தது.
3.
வரிகளைச் செலுத்துவதும் (Duty to pay taxes) ஒரு
குடிமகனின் அடிப்படை கடமையாகச் சேர்க்கப்பட வேண்டும் என்று இக்கமிட்டி
பரிந்துரைத்தது.
மேற்கண்ட
கூற்றுகளில் எது/எவை சரியானது?
அ)
1 மற்றும் 2 மட்டும்
ஆ)
2 மற்றும் 3 மட்டும்
*இ) 1 மற்றும் 3 மட்டும்
ஈ)
1, 2 மற்றும் 3
விடை:
இ
35,கீழ்கானும் கூற்றுகளோடு தொடர்புடைய நபர் யார்.?
கூற்று 1 இவர் தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் .
கூற்று 2 இவருக்கு 2018ஆம் ஆண்டு பத்மபுஷன் விருது வழங்கப்பட்டது.
கூற்று 3 சேக்கிழாரின் பெரிய புராணம் ஆய்வுக்காக இவருக்கு கலைமாமனி விருது தமிழக
அரசால் வழங்கப்பட்டது.
கூற்று 4 லண்டனுக்கு கடத்தப்பட்ட பத்து
நடராஜர் சிலையை இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவந்ததில் இவரது பங்கு அலப்பறியது.
A உதய சந்திரன் இ.ஆ.பா.
*B இரா.நாகசாமி.
C இரா.சிவாணந்தம்.
D கே.தஆமோதரன்.
36
அடிப்படை கடமைகள் மற்றும் அது தொடர்பான சட்டப்பூர்வ மேம்பாடுகள்
குறித்த பின்வரும் நிகழ்வுகளை அவை நிகழ்ந்த காலத்தின் அடிப்படையில்
(Chronological Order) பழமையானதில் இருந்து புதியது வரை
வரிசைப்படுத்துக:
1.
86-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மூலம் 11-வது அடிப்படை கடமை (51A(k)) சேர்க்கப்படல்.
2.
அடிப்படை கடமைகளை சட்டப்பூர்வமாக அமல்படுத்துவது குறித்து ஆராய
ஜஸ்டிஸ் ஜே.எஸ். வர்மா கமிட்டி
(J.S. Verma Committee) அமைக்கப்பட்ட ஆண்டு.
3.
ஸ்வரன் சிங் கமிட்டி (Swaran Singh Committee) தனது பரிந்துரைகளை சமர்ப்பித்த ஆண்டு.
4.
எய்ம்ஸ் மாணவர் சங்கம் எதிர் எய்ம்ஸ் (AIIMS Students Union
v. AIIMS) வழக்கில், அடிப்படை கடமைகளும்
அடிப்படை உரிமைகளைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தவை என உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்த ஆண்டு.
அ)
3 - 2 - 4 - 1
*ஆ) 3 - 2 - 1 - 4
இ)
2 - 3 - 1 - 4
ஈ)
3 - 1 - 2 - 4
விடை:
ஆ
37, கீழ்கண்டவற்றுள் பொருந்தாதது எது.?
A கொந்தகை.
B மணலூர்.
*C துலுக்கர்பட்டி.
D அகரம்.
38
கூற்று (A): இந்திய அரசியலமைப்பில் அடிப்படை
கடமைகள் (Fundamental Duties) என்பவை சட்டப்பூர்வமாக
அமல்படுத்தப்பட முடியாதவை (Non-justiciable); இருப்பினும்,
நாடாளுமன்றம் பொருத்தமான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இவற்றை
அமல்படுத்த முடியும்.
காரணம்
(R): அடிப்படை கடமைகளை நேரடியாக மீறுபவர்களுக்கு அரசியலமைப்புச்
சட்டம் எந்தவொரு நேரடித் தண்டனையையும் வழங்கவில்லை, ஆனால்
நாடாளுமன்றம் சட்டப்பிரிவு 51A-ல் உள்ள கடமைகளை
நடைமுறைப்படுத்த சட்டங்களை இயற்ற முழு அதிகாரம் பெற்றுள்ளது.
*அ) (A) மற்றும் (R) இரண்டும்
சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
ஆ)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான
சரியான விளக்கமல்ல.
இ)
(A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ)
(A) தவறு, ஆனால் (R) சரி.
விடை:
அ
39, கீழ்கானும் கூற்றுகளோடு தொடர்புடைய இடம் எது.?
1, நீர் மேலான்மை: இங்கு சுமார் 174 செ.மீ. நீளம் கொண்ட
சுடுமன்னாள் ஆன வடிகாள் அமைப்பு கண்டறியப்பட்டது.
2, எலுத்தறிவு:
மேலும் இங்கு ஆதன்,உதிரன் ,திசன் போன்ற தமிழ் பிராமி எலுத்துக்கள் கொண்ட தமிழி எலுத்துக்கள் கொண்ட
பானைஓடுகள் கிடைத்துள்ளது.
3, நெசவுதொழில்:
தறிகள் ,சாயத்தொட்டிகள் ,கன்னாடி மனிகள் ,மற்றும் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும்
தொழிற்சாலைகள் இங்கு கிடைத்துள்ளன.
4, இது வைகை நதி நாகரீகம் கொண்டது.
A அலகன்குழம்.
*B கீழடி.
C மாங்குழம்.
D யானைமலை.
40
விதி 51A-ன் கீழ் உள்ள கடமைகளையும் அதன்
சரியான உட்பிரிவுகளையும் (Sub-clauses) பொருத்துக:
பட்டியல்
I (அடிப்படை கடமை) - பட்டியல் II (அரசியலமைப்பு விதி)
(அ) அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம்,
சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்த்தல் - 1. விதி
51A (e)
(ஆ) காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைப் சூழலைப் பாதுகாத்தல்
- 2. விதி 51A (h)
(இ) நமது கூட்டுப் பண்பாட்டின் (Composite
Culture) வளமான பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாத்தல் - 3. விதி 51A (g)
(ஈ) சமய, மொழி, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து சகோதரத்துவத்தை வளர்த்தல் - 4. விதி 51A (f)
*அ) அ-2, ஆ-3, இ-4, ஈ-1
ஆ)
அ-3, ஆ-2, இ-1, ஈ-4
இ)
அ-2, ஆ-4, இ-3, ஈ-1
ஈ)
அ-4, ஆ-1, இ-2, ஈ-3
விடை:
அ
41,குடுமியான் மலை கல்வெட்டை பொறித்தவர் யார்.?
A பாண்டியன் நெடுஞ்செழியன்.
B முதலாம் இராஜராஜன்.
C விஜயரகுநாத தொண்டைமான்.
*D முதலாம் மகேந்திர வர்மன்.
42
அரசியலமைப்பின் பகுதி IV-க்கு வெளியில்
(Outside Part IV) உள்ள, அரசாங்கத்திற்கான
வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
1.
விதி 335-ன் படி, மத்திய
அல்லது மாநில அரசுப் பணிகளில் எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினரின் கோரிக்கைகளை நிர்வாகத் திறனைப் பாதிக்காத வண்ணம் பரிசீலிக்க
வேண்டும்.
2.
விதி 350A-ன்படி, தொடக்கக்
கல்விப் பருவத்தில் தாய்மொழியில் கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது
ஒவ்வொரு மாநிலத்தின் கடமையாகும்.
3.
விதி 351-ன்படி, இந்தி
மொழியைப் பரப்புவதும், அதை மேம்படுத்துவதும் மத்திய அரசின்
கடமையாகும்.
அ)
1 மற்றும் 2 மட்டும்
ஆ)
3 மட்டும்
*இ) மேற்கண்ட எதுவுமில்லை
ஈ)
1 மட்டும்
விடை:
இ
43, பரிவாதீனி வீனை
பற்றி கூறும் கல்வெட்டு எது.?
A புகலூர்.
*B குடுமியான் மலை.
C மானூர்.
D உத்திரமேருர்.
44
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் (DPSP) குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1.
இவை 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில்
இடம்பெற்றிருந்த 'அறிவுறுத்தல் கருவிகள்'
(Instruments of Instructions) போன்றே வடிவம் கொண்டவை ஆகும்.
2.
DPSP-ஐ "புதிய பாங்கான சிறப்பம்சம்"
(Novel Feature) என்று ஜவஹர்லால் நேரு வர்ணித்தார்.
3.
இப்பகுதி புத்தாண்டு தீர்மானங்களை ஒத்தது; ஜனவரி
2-ஆம் தேதியே இது உடைந்துவிடும் என்று சர் ஐவர் ஜென்னிங்ஸ்
(Sir Ivor Jennings) விமர்சித்தார்.
மேற்கண்ட
கூற்றுகளில் எது/எவை சரியானது?
அ)
1 மற்றும் 2 மட்டும்
ஆ)
2 மற்றும் 3 மட்டும்
*இ) 1 மற்றும் 3 மட்டும்
ஈ)
1, 2 மற்றும் 3
விடை:
இ
45, இந்திய தொல்லியல் துறையின் தலமையகம் ,மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு.?
*A புதுடெல்லி ,1861.
B புதுடெல்லி ,1863.
C லக்னோ ,1961.
D மும்பை ,1961.
46
DPSP-ல் உள்ள கொள்கைகள் அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்பில்
பிரிக்கப்படாவிட்டாலும், அவற்றின் தன்மையின் அடிப்படையில்
சமதர்ம, காந்திய மற்றும் தாராளமய அறிவுசார் கொள்கைகளாகப்
பிரிக்கப்படுகின்றன. அவற்றைப் பொருத்துக:
பட்டியல்
I (வழிகாட்டு நெறிமுறை விதி) - பட்டியல்
II (கொள்கையின் வகைப்பாடு)
(அ) விதி 40 - கிராம ஊராட்சிகளை
உருவாக்குதல் - 1. சமதர்மக் கொள்கை (Socialistic
Principle)
(ஆ) விதி 44 - நாடு முழுவதும்
பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) - 2. காந்தியக்
கொள்கை (Gandhian Principle)
(இ) விதி 39(a) - குடிமக்கள்
அனைவருக்கும் போதுமான வாழ்வாதார உரிமை - 3. சர்வதேசக் கொள்கை
(Internationalism)
(ஈ) விதி 51 - சர்வதேச அமைதி
மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் - 4. தாராளமய-அறிவுசார் கொள்கை (Liberal-Intellectual)
*அ) அ-2, ஆ-4, இ-1, ஈ-3
ஆ)
அ-4, ஆ-2, இ-1, ஈ-3
இ)
அ-2, ஆ-1, இ-4, ஈ-3
ஈ)
அ-1, ஆ-4, இ-2, ஈ-3
விடை:
அ
47, குடபுழம் (குடக்கு ,மேப்க்கு) என்று அழைக்கப்படும் நாடு எது.?
A சோழ நாடு.
*B சேர நாடு.
C தொண்டை நாடு.
D பல்லவ நாடு.
48.
கணத்தாக்கு விசை கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
A.
உந்த மாற்று வீதம்
B.
விசை மற்றும் கால மாற்று வீதம்
*C.
உந்த மாற்றம்
D.
நிறை வீத மாற்றம்
49
DPSP தொடர்பான கீழ்வரும் சட்டப்பூர்வ மற்றும் வரலாற்று நிகழ்வுகளை
அவை நிகழ்ந்த காலத்தின் அடிப்படையில் (Chronological Order) பழமையானதில்
இருந்து புதியது வரை வரிசைப்படுத்துக:
1.
97-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள்
(Co-operative Societies) தொடர்பான புதிய வழிகாட்டு விதி 43B
சேர்க்கப்படல்.
2.
சர் பி.என். ராவ்
(Sir B.N. Rau) கமிட்டி, தனிநபரின் உரிமைகளை
நீதிமன்றத்தால் தீர்வு காணக்கூடியவை (Justiciable) மற்றும்
நீதிமன்றத்தால் தீர்வு காண முடியாதவை (Non-justiciable) என
இரண்டு பிரிவுகளாகப் பரிந்துரைத்தது.
3.
44-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மூலம் வருமானம், அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பது
தொடர்பான விதி 38(2) சேர்க்கப்படல்.
4.
42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மூலம் ஏழைகளுக்கு இலவச சட்ட
உதவி (Free Legal Aid - 39A) மற்றும் சுற்றுச்சூழலைப்
பாதுகாத்தல் (48A) போன்ற புதிய விதிகள் சேர்க்கப்படல்.
*அ) 2 - 4 - 3 - 1
ஆ)
2 - 3 - 4 - 1
இ)
4 - 2 - 3 - 1
ஈ)
2 - 4 - 1 - 3
விடை:
அ
50, கீழ்கண்டவற்றுள் பொருந்தாதது எது.?
A கொற்க்கை.
*B உறையூர்.
C புகார்.
D தொண்டி.
51
கூற்று (A): இந்திய அரசியலமைப்பில் அடிப்படை
உரிமைகளுக்கும் (Fundamental Rights) அரசுக்கு வழிகாட்டும்
நெறிமுறைக் கோட்பாடுகளுக்கும் (DPSP) இடையே முரண்பாடு
ஏற்படும் போது, அடிப்படை உரிமைகளே மேலோங்கி நிற்கும்;
இருப்பினும் DPSP-ஐ நடைமுறைப்படுத்த
நாடாளுமன்றம் எடுக்கும் சட்ட நடவடிக்கைகள் சிலவற்றிற்குப் பாதுகாப்பு உண்டு.
காரணம்
(R): மினர்வா மில்ஸ் எதிர் இந்திய ஒன்றியம் (Minerva Mills
v. Union of India, 1980) வழக்கில், பகுதி
III (அடிப்படை உரிமைகள்) மற்றும் பகுதி
IV (DPSP) ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள இணக்கமான சமநிலையே
(Harmonious Construction) அரசியலமைப்பின் அடிப்படைக்
கட்டமைப்பாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
*அ) (A) மற்றும் (R) இரண்டும்
சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
ஆ)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான
சரியான விளக்கமல்ல.
இ)
(A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ)
(A) தவறு, ஆனால் (R) சரி.
விடை:
அ
52, கீழ்கானும் கூற்றுகளோடு தொடர்புடைய இடம் எது.?
1, இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
2, இங்கு ஆம்போரா மதுகுடுவைகள் மற்றும் உரை கினறுகள்
கிடைத்துள்ளன.
3, இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது.
4, ரோமானிய நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது.
பதில்கள்.
*A வசவசமுத்திரம்.
B அலகன்குழம்.
C அரிக்கமேடு.
53. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:
1. பிரம்மபுத்திரா
ஆறு அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள 'திகாங்' என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள்
நுழைகிறது.
2. தீபகற்ப
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நதிகள் அனைத்தும் வற்றாத
ஜீவநதிகளாகும்.
3. வங்கதேசத்தில், கங்கை நதி 'பத்மா' என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது.
54
42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1976-ன்
மூலம் பகுதி IV-ல் சேர்க்கப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
குறித்து பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1.
குழந்தைகளின் ஆரோக்கியமான மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை உறுதி
செய்தல் (விதி 39f).
2.
தொழிற்சாலைகளின் நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பங்கேற்பதை உறுதி
செய்தல் (விதி 43A).
3.
ஆறு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகாலக் குழந்தை
பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்குதல் (விதி 45).
மேற்கண்ட
கூற்றுகளில் எது/எவை சரியானது?
*அ) 1 மற்றும் 2 மட்டும்
ஆ)
2 மற்றும் 3 மட்டும்
இ)
1 மற்றும் 3 மட்டும்
ஈ)
1, 2 மற்றும் 3
விடை:
அ
ஆறுகள் - உற்பத்தியாகும் இடங்கள்
A) கோதாவரி - 1) சிகா ராய்ப்பூர்
மாவட்டம்
B) கிருஷ்ணா - 2) தலைக்காவிரி
குடகு மலை
C) மகாநதி - 3) நாசிக் மேற்குத்
தொடர்ச்சி மலை
56.
ஒரு கிலோகிராம் எடை என்பது ______ ற்க்கு
சமமாகும்.
A.
9.8 டைன்
B. 9.8*10 power 4 N( please refer the hand written note)
*C.
98*10 power 4 டைன்
D.
980 டைன்
57
பகுதி IV-ல் உள்ள தாராளமய மற்றும் சர்வதேச
அமைதி தொடர்பான விதிகளையும் அவற்றின் நோக்கங்களையும் பொருத்துக:
பட்டியல்
I (விதி) - பட்டியல்
II (நோக்கம்)
(அ) விதி 48 - 1. பசு வதை
தடுப்பு மற்றும் அறிவியல் ரீதியான கால்நடை வளர்ப்பு
(ஆ) விதி 49 - 2. சர்வதேச
சட்டங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் மதிப்பளித்தல்
(இ) விதி 50 - 3. தேசிய
முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்களைப் பாதுகாத்தல்
(ஈ) விதி 51(c) - 4. பொது
நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையைப் பிரித்தல்
*அ) அ-1, ஆ-3, இ-4, ஈ-2
ஆ)
அ-3, ஆ-1, இ-2, ஈ-4
இ)
அ-1, ஆ-4, இ-3, ஈ-2
ஈ)
அ-4, ஆ-3, இ-1, ஈ-2
விடை:
அ
58. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
59
அடிப்படை உரிமைகள் மற்றும் DPSP ஆகியவற்றிற்கு
இடையேயான முரண்பாடுகள் தொடர்பான வழக்குகளில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
அ)
சங்கரி பிரசாத் வழக்கில் (1951) வழிகாட்டும்
நெறிமுறைகளுக்காக அடிப்படை உரிமைகளை எக்காரணம் கொண்டும் திருத்த முடியாது என உச்ச
நீதிமன்றம் கூறியது.
*ஆ) கோலக்நாத் வழக்கில் (1967) நாடாளுமன்றம்
அடிப்படை உரிமைகளைச் சுருக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று
தீர்ப்பளிக்கப்பட்டது.
இ)
கேசவானந்த பாரதி வழக்கில் (1973) விதி
31C-ன் அனைத்துப் பகுதிகளும் செல்லாதவை என உச்ச நீதிமன்றம்
அறிவித்தது.
ஈ)
மினர்வா மில்ஸ் வழக்கில் (1980) DPSP-ல் உள்ள
அனைத்து விதிகளுக்கும், அடிப்படை உரிமைகளை விட முழுமையான
முன்னுரிமை வழங்கப்பட்டது.
விடை:
ஆ
60. தீபகற்ப ஆறுகளில், கோதாவரிக்கு அடுத்துப் பாயும் இரண்டாவது
பெரிய ஆறு எது?
61
இந்தியாவில் வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகளை (DPSP) நடைமுறைப்படுத்துவதற்காக அரசு இதுவரை கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து
பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1.
விதி 39(d)-ல் உள்ள 'ஆண்களுக்கும்
பெண்களுக்கும் சம வேலைக்குச் சம ஊதியம்' என்பதை
நடைமுறைப்படுத்த 1976-ல் சம ஊதியச் சட்டம் (Equal
Remuneration Act) இயற்றப்பட்டது.
2.
விதி 40-ல் கூறப்பட்டுள்ள காந்தியக் கனவான
கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க 73 மற்றும்
74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் (1992) வழிவகுத்தன.
3.
விதி 47-ன் கீழ் மக்களின் ஊட்டச்சத்து மற்றும்
வாழ்க்கைத்தரத்தை உயர்த்த 'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்'
(NFSA) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேற்கண்ட
கூற்றுகளில் எது/எவை சரியானது?
அ)
1 மற்றும் 2 மட்டும்
ஆ)
2 மற்றும் 3 மட்டும்
இ)
1 மற்றும் 3 மட்டும்
*ஈ) 1, 2 மற்றும் 3
விடை:
ஈ
62. சிந்து நதிநீர் ஒப்பந்தம் மற்றும் அதன் தற்போதைய
நிகழ்வுகள் குறித்து கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனமாக ஆராய்க
1.
1960-ஆம்
ஆண்டு உலக வங்கியின் (World Bank) மத்தியஸ்தத்தில் இந்தியாவிற்கும்
பாகிஸ்தானுக்கும் இடையே இந்த நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
2. சிந்து, ஜீலம், சீனாப், ராவி, சட்லஜ், பியாஸ் ஆகிய ஆறு
நதிகளின் நீர் பகிர்வை இது முறைப்படுத்துகிறது.
3. சமீபத்தில் இந்த
ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யக் கோரி, பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு முறையான நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
63
கூற்று (A): ஒரு குடிமகன் தன் பகுதிக்கு
உட்பட்ட நீதிமன்றத்தை நாடி, அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக்
கோட்பாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு விதியை (உதாரணமாக விதி
47 - மதுவிலக்கு) உடனடியாக அமல்படுத்தக் கோரி
பேராணை (Writ) பெற முடியாது.
காரணம்
(R): அரசியலமைப்பு விதி 37-ன் படி, வழிகாட்டும் நெறிமுறைகள் எந்தவொரு நீதிமன்றத்தாலும் சட்டப்பூர்வமாகக்
கட்டாயப்படுத்தப்பட முடியாதவை (Non-enforceable); ஆனால்
நாட்டின் ஆட்சிமுறைக்கு இவை அடிப்படையானவை (Fundamental in the governance
of the country).
*அ) (A) மற்றும் (R) இரண்டும்
சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
ஆ)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான
சரியான விளக்கமல்ல.
இ)
(A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ)
(A) தவறு, ஆனால் (R) சரி.
விடை:
அ
64.
கீழ்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
A.
பொருளின் எடை
B.
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
*C.
பொருளின் நிறை
D.
அ மற்றும் ஆ
65
கூற்று (A): இந்தியாவின் 'அவசரகால நிதி' (Contingency Fund of India) என்பது
எதிர்பாராத பொதுச் செலவினங்களை மேற்கொள்வதற்காக குடியரசுத் தலைவரின் வசம்
வைக்கப்பட்டுள்ள ஒரு கணக்காகும்.
காரணம்
(R): இந்த நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு நாடாளுமன்றத்தின்
முன்கூட்டிய அனுமதி (Prior Sanction) கட்டாயமாகத் தேவைப்படுகிறது.
அ)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான
சரியான விளக்கமாகும்.
ஆ)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான
சரியான விளக்கமல்ல.
*இ) (A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ)
(A) தவறு, ஆனால் (R) சரி.
1. ஒரு
செவ்வகத்தின் நீளம் L மற்றும்
அதன் அகலம் நீளத்தில் பாதி எனில் செவ்வகத்தின் பரப்பளவு என்ன?
(A) L
(B) L2
* (C) ½ L2
(D) ¼ L2
(E) விடை தெரியவில்லை
2. ஒரு
செவ்வக வடிவ நிளத்தின் பரப்பளவு 2100 ச.மீட்டர்கள் அந்த நிலத்தின் நீளம் 60
மீட்டர்கள் எனில் அதன் சுற்றளவு என்ன?
(A) 180 மீட்டர்
* (B) 190 மீட்டர்
(C) 210 மீட்டர்
(D) 240 மீட்டர்
(E) விடை தெரியவில்லை
3. ஒரு
அறையின் நஈளம் 5.5 மீட்டர் மற்றும் அகலம் 3.75 மீட்டர். ஒரு சதுர மீட்டருக்கு
ரூ.800/- செலவில் அந்த அறையின் தரைக்கு பலகை போடுவதற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும்?
(A) ரூ.15,000/-
(B) ரூ.15,550/-
(C) ரூ.15,600/-
* (D) ரூ.16,500/-
(E) விடை தெரியவில்லை
4. ஒரு
சதுர வயலின் பரப்பளவு 0.5 ஹெக்டேர் அதன் மூலைவிட்டத்தின் நீளம் என்ன?
(A) 50 மீட்டர்
(B) 60 மீட்டர்
* (C) 100 மீட்டர்
(D) 250 மீட்டர்
(E) விடை தெரியவில்லை
5. ஒரு
மனிதன் ஒரு சதுர வடிவ நிலத்தில் குறுக்காக நடந்தான். ஓரங்களின் வழியாக நடக்காமல்
இருந்தால் தோராயமாக எத்தனை சதவீதம் சேமிக்கப்படும்?
(A) 20%
(B) 24%
* (C) 30%
(D) 33%
(E) விடை தெரியவில்லை
6. ஒரு
வட்டத்தின் ஆரம் 20% அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவு எவ்வளவு கூடும்?
* (A) 44%
(B) 43%
(C) 57%6.08%
(D) 88%
(E) விடை தெரியவில்லை
7. ஒரு
வட்டத்தின் ஆரம் 50% குறைக்கப்பட்டால் அதன் பரப்பளவில் எத்தனை சதவீதம் குறையும்?
(A) 25%
(B) 50%
* (C) 75%
(D) 80%
(E) விடை தெரியவில்லை
8. 14
மீட்டர் அகலம் உள்ள ஒரு வட்ட வடிவ ஓட்டப்பந்தய பாதையின் உட்புறச் சுற்றளவு 440
மீட்டர். வெளிப்புற வட்டத்தின் ஆரத்தைக் கண்டுபிடிக்கவும்.
(A) 82 மீட்டர்
* (B) 84 மீட்டர்
(C) 42 மீட்டர்
(D) 12 மீட்டர்
(E) விடை தெரியவில்லை
9. ஒரு
நாற்கரத்தின் ஒரு பக்கம் 20 செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்டம் 24 செ.மீ எனில் அதன்
பரப்பளவைக் காண்க.
(A) 384 செ.மீ
(B) 182 செ.மீ
* (C) 384 செ.மீ2
(D) 182 செ.மீ2
(E) விடை தெரியவில்லை
10. ஒரு
இணைகரத்தின் அடிப்பக்கம் அதன் உயரத்தை விட 2 மடங்கு ஆகும். இணைகரத்தின் பரப்பளவு
72 ச.செ.மீ எனில் அதன் உயரத்தைக் காண்க.
* (A) 6 செ.மீ
(B) 12 செ.மீ
(C) 3 செ.மீ
(D) 24 செ.மீ
(E) விடை தெரியவில்லை
11. இரண்டு
முக்கோணங்களின் பரப்பளவுகளின் விகிதம் 4:3 மற்றும் அவற்றின் உயரங்களின் விகிதங்கள்
முறையே 3:4. அவை இரண்டின் அடிப்பக்கங்களின் விகிதம் காண்க.
(A) 9/16
* (B) 16/9
(C) 25/4
(D) 4/25
(E) விடை தெரியவில்லை
12. 3.8 மீ
நீளமுடைய ஒரு சதுரத்தின் பரப்பளவைக் காண்க.
* (A) 7.22 மீ2
(B) 72.2 மீ2
(C) 7.22 மீ
(D) 72.2 மீ
(E) விடை தெரியவில்லை
13. ஒரு கன
செவ்வகம் எத்தனை முனைகளை கொண்டிருக்கும்?
(A) 4
(B) 8
* (C) 12
(D) 16
(E) விடை தெரியவில்லை
14. ஒரு
லிட்டர் என்பது எதற்கு சமமாக இருக்கும்?
(A) 1 கன செ.மீ
(B) 10 கன செ.மீ
(C) 100 கன செ.மீ
* (D) 1000 கன செ.மீ
(E) விடை தெரியவில்லை
15. ஒரு
உருளை வடிவ கொள்கலனின் ஆரம் 6 செ.மீ மற்றும் உயரம் 15 செ.மீ. அந்த கொள்கலன்
முழுவதும் பனிக்கூழ் நிரம்பியுள்ளது. அந்த பனிக்கூழ் முழுவதையும் அரைக்கோள
உச்சிகள் கொண்ட சமமான கூம்புகளில் அடைத்து 10 குழந்தைகளுக்கு பிரித்து
கொடுக்கப்பட்டது. கூம்பு பகுதியின் உயரம் அதன் அடிப்பக்கத்தின் 4 மடங்கு எனில்
பனிக்கூழ் கூம்பின் ஆரத்தை கண்டுபிடிக்கவும்.
* (A) 3 செ.மீ
(B) 6 செ.மீ
(C) 9 செ.மீ
(D) 12 செ.மீ
(E) விடை தெரியவில்லை
16. ஒரு
கனசெவ்வகத்தின் பரிமாணம் முறையே 7 செ.மீ, 11 செ.மீ மற்றும் 13 செ.மீ எனில் மொத்த மேற்பரப்பு என்ன?
(A) 311 செ.செ.மீ
* (B) 622 ச.செ.மீ
(C) 2002 ச.செ.மீ
(D) 1001 ச.செ.மீ
(E) விடை தெரியவில்லை
17. 10.5
செ.மீ ஆரமுள்ள ஒரு கோளத்தின் கன அளவு மற்றும் மேற்பரப்பு ஆகியவற்றை காண்க.
* (A) 4,851 செ.மீ3, 1,386 செ.மீ2
(B) 1,386 செ.மீ3, 4,851 செ.மீ2
(C) 1,331 செ.மீ3, 1,728 செ.மீ2
(D) மேற்கண்ட எதுவுமில்லை
(E) விடை தெரியவில்லை
18. ஒரு
அறையின் பரிம்பாணங்கள் முறஐயே 15 மீ, 10 மஈ மற்றும் 8 மீ. ஒரு பையின் கொள்ளளவு 2.25 மீ3 எனில் அந்த அறையில்
வைக்க முடிந்த பைகளின் எண்ணிக்கை என்ன?
(A) 533
(B) 535
(C) 550
* (D) 531
(E) விடை தெரியவில்லை
19. ஒரு
செவ்வக வடிவ திண்மத்தின் நீளம் 10% அதிகரிக்கப்பட்டு அதன் அகலம் 10%
குறைக்கப்பட்டது எனில் திண்மத்தின் கன அளவு என்ன?
(A) மாறாமல் இருக்கும்
* (B) 1% குறையும்
(C) 10% குறையும்
(D) 10% கூடும்
(E) விடை தெரியவில்லை
20. 10 மீ
* 10 மஈ * 5 மஈ பரிமாணங்கள் உள்ள ஒரு அறையில் வைக்க முடிந்த மிகப்பெரிய கம்பியின்
நீளம் என்ன?
(A) 10 மீ
* (B) 15 மீ
(C) 20 மீ
(D) 25√மீ
(E) விடை தெரியவில்லை
21. 2 கன
சதுரங்களின் கன அளவுகளின் விகிதம் 27 : 1அவற்றின் விளிம்புகளின் விகிதம்
(A) 1 : 3
(B) 1 : 27
* (C) 3 : 1
(D) 27 : 1
(E) விடை தெரியவில்லை
22. ஒரு கன
சதுரத்தின் ஒவ்வொரு விளிம்பும் இரட்டிப்பானால் கன அளவு
(A) இரட்டிப்பாகும்
(B) 4 மடங்காகும்
(C) 6 மடங்காகும்
* (D) 8 மடங்காகும்
(E) விடை தெரியவில்லை
23. ஒரு
கனத்தின் ஒரு பக்கத்தின் சுற்றளவு 20 செ.மீ அதன் கன அளவு என்ன?
* (A) 125 கன செ.மீ
(B) 400 கன செ.மீ
(C) 1000 கன செ.மீ
(D) 8000 கன செ.மீ
(E) விடை தெரியவில்லை
24. ஒரு
கோளத்தின் ஆரம் 10% அதிகரிக்கப்பட்டால் அதன் கன அளவு எத்தனை சதவீதம் கூடும்?
* (A) 33.1%
(B) 30%
(C) 50%
(D) 10%
(E) விடை தெரியவில்லை
25. ஒரு
நஏரான பிரமிடின் அடிப்பக்கம் 4 அலகுகள் பக்கம் கொண்ட ஒரு சமப்பக்க முக்கோணம்
ஆகும். அதன் மொத்த பரப்பளவில் சதுர அலகுகளின் எண்ணிக்கை அந்த முக்கோணத்தின் கன
அளவின் கன அலகுகளின் 3 மடங்கு எண்ணிக்கைக்கு சமமாகும். அதன் உயரத்தை காண்க.
(A) 3 அலகுகள்
* (B) 4 அலகுகள்
(C) 5 அலகுகள்
(D) 6 அலகுகள்
(E) விடை தெரியவில்லை